Back to homepage

Tag "இந்தியா"

288 உயிர்களைக் காவு கொண்ட ஒடிசா ரயில் விபத்து: நடந்தமைக்கான காரணம் வெளியானது

288 உயிர்களைக் காவு கொண்ட ஒடிசா ரயில் விபத்து: நடந்தமைக்கான காரணம் வெளியானது 0

🕔3.Jun 2023

இந்தியா – ஒடிசாவில் இடம்பெற்ற ரணில் விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து 127 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றுள்ள நிலையிலேயே ஒடிசா ரணில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில், சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் பயணித்ததில், இரு ரயில்களும் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில்

மேலும்...
இலங்கைக்கான கடன் வசதியை மேலும் ஒரு வருடத்துக்கு இந்தியா நீடித்தது

இலங்கைக்கான கடன் வசதியை மேலும் ஒரு வருடத்துக்கு இந்தியா நீடித்தது 0

🕔30.May 2023

இலங்கைக்கு இந்தியா வழங்கிய 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை, மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க இரண்டு அசாங்கங்களுக்கும் இடையில் திருத்த ஒப்பந்தமொன்று இன்று (30) கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 2024 வரை இந்த நீடிப்பு செல்லுபடியாகும். ஒதுக்கப்பட்ட கடன் தொகையில் இருந்து 423.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தமையினால், இந்த நீடிப்பு

மேலும்...
நடிகர் சரத்பாபு காலமானார்

நடிகர் சரத்பாபு காலமானார் 0

🕔22.May 2023

இந்திய திரைப்பட நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு 71 வயதாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் சரத்பாபு தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு

மேலும்...
சிங்கள இனவாதிகளை வம்புக்கிழுக்கும் பைசல் காசிம்; முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால், சஊதி வருமாம்: செக்கிழுக்கும் பேச்சு எத்தனை நாளைக்கு?

சிங்கள இனவாதிகளை வம்புக்கிழுக்கும் பைசல் காசிம்; முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால், சஊதி வருமாம்: செக்கிழுக்கும் பேச்சு எத்தனை நாளைக்கு? 0

🕔12.May 2023

– மப்றூக் – ‘முஸ்லிம்களுக்கு இலங்கையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், லிபியாவின் அப்போதைய தலைவர் கடாபி கப்பல் அனுப்பி, இங்குள்ள முஸ்லிம்களை அவரின் நாட்டுக்கு எடுத்துக் கொள்வாராம்’ என்கிற கதையொன்று 1985 காலப்பகுதிகளில் கிழக்கு முஸ்லிம்களிடையே பரவலாக இருந்து வந்தது. அது ஒரு மூடநம்பிக்கை என்பதை பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் அறிந்து கொண்டார்கள். இவ்வாறானதொரு கதையை

மேலும்...
நுவரெலியா வைத்தியசாலையில், கண் சத்திர சிகிச்சை செய்த 10 பேருக்கு பார்வை இழப்பு: காரணம் குறித்து விளக்கம்

நுவரெலியா வைத்தியசாலையில், கண் சத்திர சிகிச்சை செய்த 10 பேருக்கு பார்வை இழப்பு: காரணம் குறித்து விளக்கம் 0

🕔8.May 2023

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் கலந்துள்ள நிலையில் அதனைப் பயன்படுத்தியமையே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 05 ஆம் திகதிக்கு பின்னர்

மேலும்...
இந்திய வர்மக் கலை வைத்திய நிபுணர் சிகிச்சையளிக்கும் வைத்திய முகாம்: ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில்

இந்திய வர்மக் கலை வைத்திய நிபுணர் சிகிச்சையளிக்கும் வைத்திய முகாம்: ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் 0

🕔5.May 2023

இந்தியா – கேரளாவைச் சேர்ந்த வர்மக்கலை வைத்திய நிபுணர் டொக்டர் ஸ்டாலின் வருஷன் சிகிச்சையளிக்கும் வைத்திய முகாம், அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. மூட்டுவலி, வாதம், ஒற்றைத் தலைவலி, தண்டு சவ்வு விலகல் மற்றும் தொற்றா நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு இவர் சிகிச்சை வழங்கவுள்ளார். இந்த வைத்திய முகாமில்

மேலும்...
இலங்கை சுற்றுலாத்துறை மீட்சியடைந்து வருவதாகத் தெரிவிப்பு

இலங்கை சுற்றுலாத்துறை மீட்சியடைந்து வருவதாகத் தெரிவிப்பு 0

🕔23.Apr 2023

இலங்கைக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 20 வரையிலான காலப்பகுதியில்வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 04 லட்சத்தை எட்டியுள்ளது. இது நாட்டின் சுற்றுலாத் துறையானது மீட்சியடைவதைக் குறிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி ஏப்ரல் 01-20 வரையான காலப்பகுதியில் மொத்தம் 69,799 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளனர்.

மேலும்...
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தள்ளுபடி

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தள்ளுபடி 0

🕔20.Apr 2023

அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரி, இந்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று (20) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி விசாரித்தபோது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து கொண்ட நீதிமன்றம், அதன்

மேலும்...
உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடானது இந்தியா: ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு அறிவிப்பு

உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடானது இந்தியா: ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு அறிவிப்பு 0

🕔19.Apr 2023

சீனாவின் சனத்தொகையை இந்தியா முந்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆய்வு தகவலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. உலகின் அதிக சனத் தொகை கொண்ட நாடாக சீன இருந்து வந்த நிலையிலேயே, தற்போது உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்திய பதிவாகியுள்ளது. இதேவேளை

மேலும்...
இறக்குமதி பால்மா விலைகளில் இன்று முதல் மாற்றம்

இறக்குமதி பால்மா விலைகளில் இன்று முதல் மாற்றம் 0

🕔1.Apr 2023

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (1) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. 400 கிராம் பொதியின் விலை ரூபாவால் 80 ரூபாவினால் குறைவடையும். இதனிடையே, இந்தியாவில் இருந்து

மேலும்...
எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி

எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி 0

🕔24.Mar 2023

ராகுல் காந்தி அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை நீதிமன்றம் வழங்கியமையினை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில்,

மேலும்...
இருபது லட்சம் முட்டைகள், இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்தன

இருபது லட்சம் முட்டைகள், இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்தன 0

🕔23.Mar 2023

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது தொகுதி முட்டைகள் நாட்டை வந்தடைந்துள்ளன. குறித்த முட்டை தொகை இன்று (22) காலை நாட்டை வந்தடைந்ததாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் டி.ஏ.டி. ரஞ்சித் தெரிவித்தார். இந்த நாட்டில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்து. அதற்கமைவாக 02

மேலும்...
இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை: குஜராத் கலவரம் தொடர்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டமைக்கு பழிவாங்கலா?

இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை: குஜராத் கலவரம் தொடர்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டமைக்கு பழிவாங்கலா? 0

🕔14.Feb 2023

இந்தியாவின் புது டெல்லி மற்றும் மும்பையிலுள்ள பிபிசிஅலுவலகங்களில் இன்று (14) வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். வருமானத் வரி துறையின் 60 – 70 பேரைக் கொண்ட குழு பிபிசி அலுவலகங்களில் சோதனைகளை மேற்கொண்டதாகவும், இதன்போது ஊழியர்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகிறது. பிபிசி அலுவலகங்கள் வருமான வரித் துறையால்

மேலும்...
இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகள், இந்தியக் கடனில் இறக்குமதி: டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவிப்பு

இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகள், இந்தியக் கடனில் இறக்குமதி: டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவிப்பு 0

🕔10.Feb 2023

இந்தியாவிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 36 வகையான மருந்துகள், இலங்கையில் பதிவு செய்யப்படாதவை என, தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் ஆலோசகர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்தியா வழங்கிய கடனில் – இந்த மருந்துகள், குஜராத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய கடனில் வாங்கப்பட்ட 80 சதவீத மருந்துகள் – தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும்

மேலும்...
புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராம் காலமானார்

புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராம் காலமானார் 0

🕔4.Feb 2023

புகழ்பெற்ற இந்திய பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் இன்று (04) காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்