Back to homepage

Tag "இந்தியா"

600 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டதும், இலங்கை – இந்திய கப்பல் பயணம் ஆரம்பிக்கப்படும்: றிஷாட் கேள்விக்கு நிமல் பதில்

600 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டதும், இலங்கை – இந்திய கப்பல் பயணம் ஆரம்பிக்கப்படும்: றிஷாட் கேள்விக்கு நிமல் பதில் 0

🕔6.Oct 2023

தலைமன்னார் – ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  இச்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் நேற்று (05) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். அவர்

மேலும்...
மலையக தமிழர் குறித்து அதாஉல்லா பயன்படுத்திய ‘அதே வார்த்தை’ 800 திரைப்பட முன்னோட்டத்தில்: மனோ கணேசன் கொந்தளிப்பு

மலையக தமிழர் குறித்து அதாஉல்லா பயன்படுத்திய ‘அதே வார்த்தை’ 800 திரைப்பட முன்னோட்டத்தில்: மனோ கணேசன் கொந்தளிப்பு 0

🕔6.Sep 2023

– முன்ஸிப் அஹமட் – இலங்கை கிறிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட ‘800’ எனும் திரைப்பட முன்னோட்டம் (Trailer) வெளியாகியுள்ள நிலையில், அதில் மலையக மக்களை குறிக்கும் தவறான வார்த்தைப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த

மேலும்...
இந்தியாவிலிருந்து 09 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

இந்தியாவிலிருந்து 09 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம் 0

🕔29.Aug 2023

இந்தியாவில் இருந்து அடுத்த 3 மாதங்களில் 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இது தொடர்பான யோசனைக்கு நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,

மேலும்...
‘ஷி யான் 06’ வருவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி

‘ஷி யான் 06’ வருவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி 0

🕔27.Aug 2023

சீன ஆய்வுக் கப்பல் ‘ஷி யான் 06’ இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த கப்பலின் வருகை தொடர்பில்  சீனத் தூதரகமும்

மேலும்...
உலகக் கோப்பை செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி: இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இரண்டாமிடம்

உலகக் கோப்பை செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி: இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இரண்டாமிடம் 0

🕔24.Aug 2023

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நோர்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். உலகக்கோப்பை இறுதிப் போட்டி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா ஆகியோர் இறுதிப் போட்டியில் மோதினர். இதில் முதல் இரண்டு சுற்றுகளும் ட்ரோ (Draw) வில் முடிந்தன. இதனையடுத்து இன்று டைபிரேக்கர் சுற்றுகள் இடம்பெற்றன.

மேலும்...
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது: நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடானது இந்தியா

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது: நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடானது இந்தியா 0

🕔23.Aug 2023

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் சற்று முன்னர் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம் நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. சந்திரயான் 3 திட்டத்துக்கு இந்திய மதிப்பில் 615 கோடி செலவானது. இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008 இல் ரூ.386

மேலும்...
73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி

73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி 0

🕔14.Aug 2023

நாட்டில் 73 மருந்துகள் தர பரிசோதனையில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தோல்வி அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு தெரிவித்துள்ளது. தர பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ள மருந்துகளில் 45 வகையான மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 17 மருந்து வகைகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வை என்றும், ஏனையவை பாகிஸ்தான், ஜப்பான், பங்களாதேஷ்

மேலும்...
பறிக்கப்பட்ட எம்.பி பதவியை மீண்டும் பெறுகிறார் ராகுல் காந்தி

பறிக்கப்பட்ட எம்.பி பதவியை மீண்டும் பெறுகிறார் ராகுல் காந்தி 0

🕔7.Aug 2023

ராகுல் காந்தி – இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தொடர நாடாளுமன்றச் செயலகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம் செல்லவுள்ளார். ‘மோடி’ எனும் பெயரை சர்சை ஏற்படுத்தும் வகையில் – ராகுல் காந்தி பேசியமை தொடர்பான வழக்கில், கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள்

மேலும்...
இந்திய முட்டைகள் சில்லறைச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை: காலாவதிக் காலம் குறித்தும் மக்கள் சந்தேகம்

இந்திய முட்டைகள் சில்லறைச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை: காலாவதிக் காலம் குறித்தும் மக்கள் சந்தேகம் 0

🕔1.Aug 2023

– முன்ஸிப் அஹமட்- இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சில்லறையாக 50 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இந்த முட்டைகள் மிகவும் சிறியவை என்றும், சராசரியாக இந்த முட்டைகள் 45 கிராம் எடையுடையவையாக இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். இதேவேளை உள்ளூர் (இலங்கை) முட்டைகள் – சந்தையில் சில்லறையாக 60 ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன.

மேலும்...
ஜனாதிபதியின் அமைச்சுக்கள் ராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைப்பு

ஜனாதிபதியின் அமைச்சுக்கள் ராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைப்பு 0

🕔20.Jul 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (20) இந்தியா செல்லவுள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கின்ற காலப்பகுதியில், அவரின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புக்கள் ராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரான பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதில் நிதி

மேலும்...
இந்திய விண்கலம் ‘சந்திராயன் 3’ ஏவப்பட்டது

இந்திய விண்கலம் ‘சந்திராயன் 3’ ஏவப்பட்டது 0

🕔14.Jul 2023

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கலம் ‘சந்திரயான் 3’ இன்று (14) விண்ணில் ஏவப்பட்டது. இன்று மதியம் 2:35 மணிக்கு ‘சந்திரயான் 3’ விண்கலத்தைச் சுமந்து செல்லும் எல்விஎம்3 எம்4 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோவின் எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் விண்வெளிப் பரிசோதனைகளில் மிகவும் சிக்கலான சோதனைகள் என்று சந்திரயான் திட்டங்களைச் சொல்லலாம்.

மேலும்...
கண் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு, நட்டஈடு வழங்க உத்தரவு

கண் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு, நட்டஈடு வழங்க உத்தரவு 0

🕔3.Jul 2023

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்ட நிலையில், ஒவ்வாமைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நட்டஈடு வழங்குமாறு பணித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் கூறினார். நுவரெலிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களில் 11 பேர் குணமடைந்துள்ளதோடு, இரண்டு பேர் தொடர்ந்தும்

மேலும்...
288 உயிர்களைக் காவு கொண்ட ஒடிசா ரயில் விபத்து: நடந்தமைக்கான காரணம் வெளியானது

288 உயிர்களைக் காவு கொண்ட ஒடிசா ரயில் விபத்து: நடந்தமைக்கான காரணம் வெளியானது 0

🕔3.Jun 2023

இந்தியா – ஒடிசாவில் இடம்பெற்ற ரணில் விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து 127 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றுள்ள நிலையிலேயே ஒடிசா ரணில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில், சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் பயணித்ததில், இரு ரயில்களும் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில்

மேலும்...
இலங்கைக்கான கடன் வசதியை மேலும் ஒரு வருடத்துக்கு இந்தியா நீடித்தது

இலங்கைக்கான கடன் வசதியை மேலும் ஒரு வருடத்துக்கு இந்தியா நீடித்தது 0

🕔30.May 2023

இலங்கைக்கு இந்தியா வழங்கிய 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை, மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க இரண்டு அசாங்கங்களுக்கும் இடையில் திருத்த ஒப்பந்தமொன்று இன்று (30) கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 2024 வரை இந்த நீடிப்பு செல்லுபடியாகும். ஒதுக்கப்பட்ட கடன் தொகையில் இருந்து 423.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தமையினால், இந்த நீடிப்பு

மேலும்...
நடிகர் சரத்பாபு காலமானார்

நடிகர் சரத்பாபு காலமானார் 0

🕔22.May 2023

இந்திய திரைப்பட நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு 71 வயதாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் சரத்பாபு தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்