Back to homepage

Tag "இடம்பெயர்ந்தோர்"

றிசாட் பதியுதீன் முயற்சியினால், கொரோனா இடர்காலக் கொடுப்பனவை இடம்பெயர்நதோருக்கு வழங்க நடவடிக்கை

றிசாட் பதியுதீன் முயற்சியினால், கொரோனா இடர்காலக் கொடுப்பனவை இடம்பெயர்நதோருக்கு வழங்க நடவடிக்கை 0

🕔14.Jun 2020

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 5000 ரூபா இடர்கால கொடுப்பனவுகள் இவ்வாரம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, பொருளாதார நிலைமைகள் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு கொரோனா கொடுப்பனவாக 5000 ரூபா முதற்கட்டமாகவும், அதனையடுத்து இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த

மேலும்...
யாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம்

யாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம் 0

🕔16.Aug 2019

– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்திலேயே இந்த அங்கிகாரம் வழங்கப் பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட்பதியுதீன் கேட்டுக் கொண்டதையடுத்தே இவ்வனுமதி வழங்கப்பட்டது. இதற்கெனத் தனியார் காணிகள் கொள்வனவு

மேலும்...
தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும்: ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்

தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும்: ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் 0

🕔5.Jul 2017

– பிறவ்ஸ் –இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கும் வாக்காளர்கள், தங்­க­ளுடைய சொந்த மாவட்டத்தில் வாக்களிக்கும் உரிமை தொடர்பில், தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.இடம்­பெ­யர்ந்­த­வர்­களின் வாக்­க­ளிப்புக்குரிய “தற்­கா­லிக சட்ட ஏற்­பா­டு­க­ளுக்­கான சட்ட­மூ­லம்” தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை நாடா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே, அமைச்சர் இதனைக்

மேலும்...
மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு 0

🕔17.May 2017

மன்னார் மாவட்டத்தில் போரால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அப் பிரதேசத்தில் மீளக் குடியேற்றப்பட்டுள்ளோரின் பிரச்சினைகளைத் தீர்பதற்காக, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு இணங்க, விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. மன்னார் மாவட்டத்தில் போரால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அப் பிரதேசத்தில் மீளக் குடியேற்றப்பட்டுள்ளோரின் பிரச்சினைகளைஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே, சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சினைகளைத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்