Back to homepage

Tag "ஆயுர்வேத தள வைத்தியசாலை"

இந்திய வர்மக் கலை வைத்திய நிபுணர் சிகிச்சையளிக்கும் வைத்திய முகாம்: ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில்

இந்திய வர்மக் கலை வைத்திய நிபுணர் சிகிச்சையளிக்கும் வைத்திய முகாம்: ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் 0

🕔5.May 2023

இந்தியா – கேரளாவைச் சேர்ந்த வர்மக்கலை வைத்திய நிபுணர் டொக்டர் ஸ்டாலின் வருஷன் சிகிச்சையளிக்கும் வைத்திய முகாம், அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. மூட்டுவலி, வாதம், ஒற்றைத் தலைவலி, தண்டு சவ்வு விலகல் மற்றும் தொற்றா நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு இவர் சிகிச்சை வழங்கவுள்ளார். இந்த வைத்திய முகாமில்

மேலும்...
அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதலாவது கொவிட் தொற்றாளர் சுகமடைந்து வீடு திரும்பினார்

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதலாவது கொவிட் தொற்றாளர் சுகமடைந்து வீடு திரும்பினார் 0

🕔29.Jun 2021

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இயங்கும் கொவிட்-19 இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் – பூரண சுகமடைந்து வீடு திரும்பினார். இதன்போது கொவிட் -19 இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி, உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து குறித்த நபருக்கு நினைவுப் பரிசு வழங்கும்

மேலும்...
கொரோனா: ஆயுர்வேத மற்றும் அலோபதி முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் ஆரம்பம்

கொரோனா: ஆயுர்வேத மற்றும் அலோபதி முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் ஆரம்பம் 0

🕔29.May 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆயுர்வேத மற்றும் அலோபதி சிகிச்சை முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் திருகோணமலை கப்பல்துறை தள ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் நேற்று மாலை வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர்

மேலும்...
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை விவகாரம்: பக்கச் சார்பாக நடக்கிறாரா, கிழக்கு மாகாண ஆணையாளர்

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை விவகாரம்: பக்கச் சார்பாக நடக்கிறாரா, கிழக்கு மாகாண ஆணையாளர் 0

🕔8.Aug 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரிக்கு எதிராக புகார் தெரிவித்து, அங்குள்ள சக வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எழுத்துமூலமான முறைப்பாடொன்றினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுதேச மருத்துவ மாகாண ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், குற்றம் சாட்டியோருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் மாகாண

மேலும்...
அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை விடுதியில் நடப்பது என்ன? மேலதிகாரிகள் கவனியுங்கள்

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை விடுதியில் நடப்பது என்ன? மேலதிகாரிகள் கவனியுங்கள் 0

🕔6.Jun 2019

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கான விடுதியில் விரும்பத்தகாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த விடுதியை அந்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி பயன்படுத்துவதாகவும், ஆனால் முறையான அனுமதியைப் பெறாமலும், விடுதியைப் பயன்படுத்துவதற்கான கொடுப்பனவைச் செலுத்தாமலும் சட்ட விரோதமான முறையிலேயே, குறித்த வைத்தியப் பொறுப்பதிகாரி அங்கு தங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அந்தப்

மேலும்...
நீரிழிவு; யாருக்கெல்லாம் வரும்: நேர்காணல்

நீரிழிவு; யாருக்கெல்லாம் வரும்: நேர்காணல் 0

🕔16.Nov 2018

– நேர்கண்டவர் றிசாத் ஏ. காதர் – உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்களை மிக வேமாக தாக்குகின்ற நோய்களில் நீரழிவு நோய் முதலிடம் பெறுகின்றது. உலகலாவிய ரீதியில் 425மில்லியன் மக்களும், தென்கிழக்காசிய நாடுகளில் 82மில்லியன் மக்களும், இலங்கையில் கிட்டத்தட்ட 2மில்லியன் மக்களும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது புள்ளிவிபரம். அது மட்டுமன்றி இந்நோய் பௌதீக, சமூக,

மேலும்...
நூல் வெளியீட்டு நிகழ்வில், வைத்திய அத்தியட்சகர் நக்பருக்கு கௌரவம்

நூல் வெளியீட்டு நிகழ்வில், வைத்திய அத்தியட்சகர் நக்பருக்கு கௌரவம் 0

🕔28.Dec 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயர்வேத தள வைத்தியசாலையின் ‘ஆரோக்கிய வாழ்வு’ நூல் வெளியீடும், வைத்தியசாலையின் பெயர்ப் பலகை திரைநீக்கும் நிகழ்வும் வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றன. மத்திய மருந்தகமாக ஆரமப்பிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை, மாவட்ட வைத்தியசாலையாக நீண்டகாலம் இயங்கியது. இந்த நிலையில், தள வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இவ் வைத்தியசாலையின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்