Back to homepage

Tag "ஆசிரியர் இடமாற்றம்"

ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்தால் மாத்திரமே, இடமாற்றத்தை ரத்துச் செய்வது குறித்து தீர்மானிக்கப்படும்: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு

ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்தால் மாத்திரமே, இடமாற்றத்தை ரத்துச் செய்வது குறித்து தீர்மானிக்கப்படும்: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு 0

🕔14.Feb 2024

– பாறுக் ஷிஹான் – வெளிமாவட்டத்துக்கு இடமாற்றம் கிடைக்கப்பெற்ற அம்பாறை  மாவட்ட   ஆசிரியர்களை மாத்திரம், அவர்களின் மேன்முறையீடுகளின் பின்னர் – சொந்த மாவட்டத்தினுள் இடம்மாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். அம்பாறை  மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் இன்று (14) – பல தரப்பினரின் வேண்டுகோளுக்கமைய, அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள்; எதுவும் நடக்கவில்லை: கச்சேரி முன்னால் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள்; எதுவும் நடக்கவில்லை: கச்சேரி முன்னால் ஆர்ப்பாட்டம் 0

🕔14.Feb 2024

– பாறுக் ஷிஹான் – கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில்  வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை ரத்து செய்ய  கோரி,  கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்கள் – அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை  இன்று (14) மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்

மேலும்...
ஆசிரியர் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்து, கல்வி ராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்து, கல்வி ராஜாங்க அமைச்சர் அறிவிப்பு 0

🕔23.Aug 2023

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே,

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்

அக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும் 0

🕔28.Oct 2017

– ஆசிரியர் கருத்து – பொத்துவில் உப கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய 39 ஆசிரியர்களை அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்தமையினைத் தொடர்ந்து, இப் பிரதேசங்களில் பாரிய சர்ச்சைகள் தோன்றியுள்ளன. அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஏ.எல். காசிம், திடீரென இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது, பொத்துவில் பிரதேச

மேலும்...
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம்

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம் 0

🕔17.May 2017

– எஸ்.  அஷ்ரப்கான் –கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள ஆசியர்களுக்கு, வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் எனும் பெயரில்  அண்மையில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட  இடமாற்றங்கள் அநீதியும் முறைகேடுமானதாகும் என்பதனை சுட்டிக்காட்டி, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு இலங்கை மகா ஆசிரியர் சங்கம் தீர்மானித்திருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் ஆசிரியர் ஏ.எம். அஹுவர் தெரிவித்தார்.இது விடயமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்