பிரதமர் மஹிந்த, கடமைகளைப் பொறுப்பேற்றார் 0
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். அதற்கிணங்க அவர் – அலறி மாளிகையில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார். ஓகஸ்ட் 05ஆம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ கடந்த 09ஆம் திகதி ஜனாதிபதி