Back to homepage

Tag "அமைச்சர் தயா கமகே"

கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை; தயாவுக்கு தீர்மானிக்கப்பட்ட மேலதிக அமைச்சுப் பதவி: நேற்று முன்தினம் நடந்த கதை

கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை; தயாவுக்கு தீர்மானிக்கப்பட்ட மேலதிக அமைச்சுப் பதவி: நேற்று முன்தினம் நடந்த கதை 0

🕔17.Aug 2017

அமைச்சர் தயாகமகேவுக்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மேலதிக அமைச்சுப் பதவியொன்றினை ஜனாதிபதி வழங்குவதற்கு திட்டமிட்டிருந்த போதும், இறுதிக் கட்டத்தில் அந்த தீர்மானம் கைவிடப்பட்டதாகத் தெரியவருகிறது. வெளி விவகார அமைச்சராக நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை திலக் மாரப்பன நியமிக்கப்பட்டிருந்தார். அதன்போது, கிழக்கு அபிவிருத்தி அமைச்சுப் பொறுப்பினை தயா கமகேவுக்கு மேலதிகமாக வழங்க ஜனாதிபதி தீர்மானித்திருந்தார். ஆயினும், பிரதமர்

மேலும்...
ஹலோ தயா சேரா: புதிது வழங்கும் மீம்

ஹலோ தயா சேரா: புதிது வழங்கும் மீம் 0

🕔10.May 2017

அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள முக்கியமான அரச அலுவலகங்கள், அண்மைக்காலமாக அம்பாறைக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்களிலுள்ள முக்கிய அலுவலகங்கள் இவ்வாறு, அம்பாறைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன. முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள அலுவலகங்களை இவ்வாறு அம்பாறைக்குக் கொண்டு செல்வதன் பின்னணியில், அமைச்சர் தயா கமகே உள்ளார் என்று, பரவலாகப் பேசப்படுகிறது. இந்த நிலையில், கல்முனைத்

மேலும்...
அமைச்சுப் பதவியைத் துறப்பேன்; இறக்காமம் புத்தர் சிலை தொடர்பில், தயாகமகே அச்சுறுத்தல்

அமைச்சுப் பதவியைத் துறப்பேன்; இறக்காமம் புத்தர் சிலை தொடர்பில், தயாகமகே அச்சுறுத்தல் 0

🕔8.Nov 2016

இறக்காமம் – மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள சிலையினை அகற்றும் நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்குமானால், அமைச்சுப் பதவியை துறப்பேன் என்று அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார். மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், இங்கு வரும்வரை தான்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவின் மகன், நேற்றிரவு கைது

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவின் மகன், நேற்றிரவு கைது 0

🕔25.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனை நேற்று சனிக்கிழமை இரவு கருலப்பனை பொலிஸார் கைது செய்தனர். கனிஷ்க அளுத்கமகே எனும் மேற்படி நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் எனத் தெரியவருகிறது. ஆயினும், அவரை பொலிஸார் பிணையில் விடுதலை செய்துள்ளனர். மேற்படி சந்தர்ப்பத்தின்போது, அமைச்சர் தயா கமகே கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தார் என தெரியவந்துள்ளது.

மேலும்...
அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக, பிரேரணை சமர்பிக்கவுள்ளேன்: சுகாதார அமைச்சர் நசீர்

அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக, பிரேரணை சமர்பிக்கவுள்ளேன்: சுகாதார அமைச்சர் நசீர் 0

🕔4.Sep 2016

– சப்னி அஹமட் – கிழக்கு மாகாண சபையையும், அதன் அதிகாரத்தையும் கொச்சைப்படுத்திய மத்திய அரசாங்க அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக, எதிர்வரும் 13 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளரிடம், விஷேட பிரேரணை ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளேன் என்று, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்