இந்த உழவு இயந்திரம் யாருடையது? அம்பலமாகக் காத்திருக்கும் உண்மைகள்

🕔 October 10, 2019

– புதிது செய்தியாளர் –

ந்த உழவு இயந்திரம் யாருடையது? அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பெயர் – இந்த உழவு இயந்திரத்தின் முகப்பில் ஏன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது?

இந்த உழவு இயந்திரம் வேலை செய்யும் காணி யாருடையது? இங்கு நடந்த வேலை, அரச நிதியில் மேற்கொள்ளப்பட்டதா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன், பாரிய மோசடியொன்று தொடர்பான தகவல்கள் விரைவில் அம்பலமாகும்.

காத்திருங்கள்.

Comments