பிரதியமைச்சர் பாலிதவுக்கு விளக்க மறியல்

🕔 September 10, 2019

பிரதியமைச்சருமான பாலித தேவரப்பெருமவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குதபறு மத்துகம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத நிலப்பகுதியில் சடலம் ஒன்றை புதைத்த குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றில் எடுக்கப்பட்ட போது, பாலிதவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பாலித தேவரப்பெரும தவிர மேலும் 05 பேரையும் இந்த வழக்கில், விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments