இருவர் மட்டும் பேசும் மொழி: அழியும் அபாயத்தில் உள்ளதாக கவலை

🕔 June 20, 2019

ருவர் மட்டுமே முழுமையாக அறிந்திருக்கும் மிரிவூங் எனும் மொழி, கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

இந்த மொழியை அழிந்து விடாமல் பாதுகாப்பதற்கு, பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அது முழுமையான பலனைத் தரவில்லை என்று கூறப்படுகிறது.

மிரிவூங் எனும் நாட்டில் பேசப்படும் மொழியே இவ்வாறு, அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

இங்கு மிரிவூங் மொழியை சரளமாகப் பேசக் கூடியவர்களாக டேவிட் நியூரி மற்றும் அக்னஸ் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

Comments