சஹ்ரானின் நிதியாளர் காத்தான்குடியில் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

🕔 May 9, 2019

யங்கரவாதி சஹ்ரானின் நண்பரும், அவரிக்கு நிதி வழங்குபவராகவும் இருந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் முகம்மட் அலியார் என்பவர் காத்தான்குடியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

60 வயதான மேற்படி நபர், சஹ்ரானின் தீவிர ஆதரவாளர் என நம்பப்படுகிறது.

தற்போது இவர் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

Comments