கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு 17, 18ஆம் திகதிகளும் விடுமுறை

🕔 April 16, 2019

கிழக்கு மாகாண நிருவாகத்துக்கு உட்பட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை 17 மற்றும் 18ஆம் திகதிகளில் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

எனவே, முதலாம் தவணைக்கான விடுமுறைக்காக மூடப்பட்ட கிழக்கு மாகாண நிருவாகத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி யே ஆரம்பமாகும்.

மேற்படி விசேட விடுமுறை நாட்களுக்கான பதில் பாடசாலை நாட்கள் ஏப்ரல் 27 மற்றும் மே 04 ஆம் திகதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்