இலங்கையில் வேலையின்மை பிரச்சினை: அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் தொடர்பில் தகவல்

இலங்கையில் வேலையின்மை பிரச்சினை: அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் தொடர்பில் தகவல் 0

🕔2.Jan 2023

இலங்கையில் படித்தவர்கள் மத்தியில் வேலையின்மை விகிதத்தில் ஆண்களை விட பெண்களே அதிகமாகக் காணப்படுகின்றனர். புள்ளி விபரவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. வேலையின்மை விகிதம் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் கல்வி மட்டத்துடன் அதிகரிக்கிறது என்றும், இருப்பினும் பெண்களின் வேலையின்மை விகிதம் எப்போதும் ஆண்களை விட அதிகமாக உள்ளது எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. க.பொ.த. உயர்தரம் மற்றும் அதற்கு

மேலும்...
எரிபொருட்களின் விலைகள், இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகின்றன

எரிபொருட்களின் விலைகள், இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகின்றன 0

🕔2.Jan 2023

எரிபொருட்கள் சிலவற்றின் விலைகளை இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 420 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் ஒட்டோ டீசல்

மேலும்...
பொலிஸ் உப பரிசோதகராக அட்டாளைச்சேனை ஆப்தீன் பதவி உயர்ந்தார்

பொலிஸ் உப பரிசோதகராக அட்டாளைச்சேனை ஆப்தீன் பதவி உயர்ந்தார் 0

🕔2.Jan 2023

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த உதுமாலெப்பை ஸெய்னுல் ஆப்தீன் – பொலிஸ் உப பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இவருக்கான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 1989ஆம் ஆண்டு கொன்டபிளாக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட இவர், பதவி உயர்வுக்கு முன்னர் பொலிஸ்

மேலும்...
ஐந்து திட்டத்தின் கீழ், கலைஞர்களுக்கு வீடுகள்:  நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாகஅமைச்சு தெரிவிப்பு

ஐந்து திட்டத்தின் கீழ், கலைஞர்களுக்கு வீடுகள்: நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாகஅமைச்சு தெரிவிப்பு 0

🕔2.Jan 2023

– முனீரா அபூபக்கர் – கலைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான ஐந்து வீட்டுத் திட்டங்களின் கீழ் 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்தது. இந்த நிலையில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும்

மேலும்...
உள்ளூராட்சி சபை தேர்தல்: வேட்புமனு பொறுப்பேற்கும் தினம் குறித்த அறிவிப்பு புதன்கிழமை

உள்ளூராட்சி சபை தேர்தல்: வேட்புமனு பொறுப்பேற்கும் தினம் குறித்த அறிவிப்பு புதன்கிழமை 0

🕔2.Jan 2023

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனு பொறுப்பேற்கும் தினம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் (04) அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளைய தினம் இடம்பெறவுள்ளது. இதன்போது வேட்பு மனுவை பொறுப்பேற்கும் தினம் குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இந்தநிலையில், நாளை மறுதினம் அது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது இவ்வாறிருக்க,

மேலும்...
ஐஸ் ‘அடித்த’ பொலிஸ் கொன்ஸ்டபில் அகப்பட்டார்

ஐஸ் ‘அடித்த’ பொலிஸ் கொன்ஸ்டபில் அகப்பட்டார் 0

🕔2.Jan 2023

வீடொன்றினுள ஐஸ் போதைப்பொருள் பாவித்ததாக கூறப்படும் பயிலுனர் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹியோவிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள், இவரைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 180 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேற்படி நபர், மொரட்டுவை தலைமையக பொலிஸ் நிலையத்தில்

மேலும்...
அக்கரைப்பற்றில்  பாடசாலையொன்றுக்கு நபரொருவரின் மகளின் பெயர்: கிழக்கு மாகாண கல்வி அலுவலகம் கருவாட்டுக் கூடைக்கு சோரம் போயுள்ளதாக குற்றச்சாட்டு

அக்கரைப்பற்றில் பாடசாலையொன்றுக்கு நபரொருவரின் மகளின் பெயர்: கிழக்கு மாகாண கல்வி அலுவலகம் கருவாட்டுக் கூடைக்கு சோரம் போயுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔2.Jan 2023

– நூருல் ஹுதா உமர் – அக்கரப்பற்று பள்ளிக் குடியிருப்பில் லீடர் எம்.எச்.எச்.எம். அஸ்ரப் கனிஷ்ட வித்தியாலயம்’ எனும் பெயரில் இருந்த பாடசாலைக்கு, நபரொருவர் தனது மகளின் பெயரைச் சூட்டியுள்ளஅக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் குற்றஞ்சாட்டினார். பிரதேச சபை இடப்பரப்பில் உள்ள பாடசாலைகளை திறத்தல், மூடுதல், ஒன்றிணைத்தல், பெயர் சூட்டல், தரம் உயர்த்தல்

மேலும்...
அக்கரைப்பற்றில் போதைப்பொருள் பயன்படுத்துபவரின் திருமணத்துக்கான ஒப்புதலை மறுத்த பள்ளிவாசல்: முடிவு சரியானதா?

அக்கரைப்பற்றில் போதைப்பொருள் பயன்படுத்துபவரின் திருமணத்துக்கான ஒப்புதலை மறுத்த பள்ளிவாசல்: முடிவு சரியானதா? 0

🕔1.Jan 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – போதைப்பொருள் பாவனையாளர் ஒருவரின் திருமணத்தை இஸ்லாமிய முறைப்படி நடத்துவதற்கான ஒப்புதலை வழங்குவதற்கு முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று மறுப்பு தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்றில் அமைந்துள்ள ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது. அக்கரைப்பற்றை சேர்ந்த மணமகனின் தந்தை, தனது மகனின் திருமணத்தை (நிக்காஹ்) இஸ்லாமிய முறைப்படி நடத்துவதற்கான அனுமதியைப்

மேலும்...
இனப் பிரச்சினை தீர்வில் முஸ்லிம் சமூகத்தின் வகிபாகம்: அட்டாளைச்சேனையில் கலந்துரையாடல்

இனப் பிரச்சினை தீர்வில் முஸ்லிம் சமூகத்தின் வகிபாகம்: அட்டாளைச்சேனையில் கலந்துரையாடல் 0

🕔1.Jan 2023

– நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் – ‘இனப் பிரச்சினை தீர்வில் முஸ்லிம் சமூகத்தின் வகிபாகம்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று, நேற்று (31) இரவு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. சமூக நடவடிக்கைகள், துறைசார் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக்கான மையம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. மேற்படி ஆராய்ச்சி மையமினுடைய தலைவர் அதிபர் எம்.ஜே.எம் அன்வர்

மேலும்...
ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளமா; இனி வரி செலுத்த வேண்டும்: முழு விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளமா; இனி வரி செலுத்த வேண்டும்: முழு விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔1.Jan 2023

மாதாந்தம் 150,000 ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோர் வரி செலுத்தும் நடைமுறை இன்று தொடக்கம் அமுலுக்கு வருகிறது. வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரித் திருத்தங்கள் உட்பட பல தீர்மானங்கள் இவ்வாறு அமுலுக்கு வருகின்றன. அதற்கமைய மாதாந்த சம்பளத்துக்கும் தனிநபர் வருமான வரி விதிக்கப்படும். மாதாந்த சம்பளம் 150,000 ரூபாவாக இருந்தால் மாதாந்த வரியாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்