பாடசாலை மாணவர்களுக்கு ‘ஐஸ்’ விற்றதாகக் கூறப்படுபவர் மருதமுனையில் கைது

பாடசாலை மாணவர்களுக்கு ‘ஐஸ்’ விற்றதாகக் கூறப்படுபவர் மருதமுனையில் கைது 0

🕔7.Nov 2022

– பாறுக் ஷிஹான் – நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் தொடர்பில் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர்  கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கடந்த நேற்று முன்தினம் சனிக்கிழமை (5) இரவு மருதமுனை

மேலும்...
இருவருக்கு மன்னிப்பு, ஒருவருக்கு தண்டனை: ஹக்கீம் ‘கத்தி’க்கு பலியான ஹரீஸ்

இருவருக்கு மன்னிப்பு, ஒருவருக்கு தண்டனை: ஹக்கீம் ‘கத்தி’க்கு பலியான ஹரீஸ் 0

🕔7.Nov 2022

– மரைக்கார் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், அந்தக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல். தவம் மற்றும் ஆரிப் சம்சுதீன் ஆகியோர், தற்போது புத்தளத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்சியின் பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம், நேற்று நடைபெற்ற

மேலும்...
கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு, மு.கா தலைவரின் தான்தோன்றித்தன முடிவின் பிரகாரம் பதவிகள்: பேராளர் மாநாட்டில் அறிவிப்பு

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு, மு.கா தலைவரின் தான்தோன்றித்தன முடிவின் பிரகாரம் பதவிகள்: பேராளர் மாநாட்டில் அறிவிப்பு 0

🕔7.Nov 2022

முஸ்லிம் காங்கிரஸிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோருக்கு அந்தக் கட்சியில் மீண்டும் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மு.காங்கிரஸின் பேராளர் மாநாடு தற்போது புத்தளத்தில் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் – கட்சியின் பொருளாளராகவும், எம்.எஸ். தௌபீக் – தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியை விட்டு

மேலும்...
கைவிலங்குடன் வீடியோ வழியாக ஆஜர்படுத்தப்பட்ட தனுஷ்க: பிணைக் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

கைவிலங்குடன் வீடியோ வழியாக ஆஜர்படுத்தப்பட்ட தனுஷ்க: பிணைக் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம் 0

🕔7.Nov 2022

தனுஷ்க குணதிலக நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் அவரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் கொடுமை தொடர்பில் 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், பிணை கோரி சிட்னி நீதிமன்றத்தில் இன்று (7) கைவிலங்குடன் வீடியோ மூலம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே பேசிய குணதிலக, நீதிமன்றில் ஒரு திரையில்

மேலும்...
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் 35 பேர் சரண்

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் 35 பேர் சரண் 0

🕔7.Nov 2022

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்துள்ளனர். அங்கு இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று (06) இடம்பெற்ற மோதலை அடுத்து, அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்தனர். இந்தநிலையில், 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர்

மேலும்...
சிகிச்சை பெறச் சென்ற அமைச்சரை திட்டிய நபர் கைது

சிகிச்சை பெறச் சென்ற அமைச்சரை திட்டிய நபர் கைது 0

🕔6.Nov 2022

அமைச்சர் திரான் அலஸை திட்டியதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு 5 இல் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அமைச்சர் சிகிச்பை பெறுவதற்காக வந்திருந்த போது, கடந்த வியாழக்கிழமை (3) இச்சம்பவம் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அமைச்சரைக் கண்டதும் சந்தேக நபர் அவரை திட்ட ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில்

மேலும்...
உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயக் குழு; மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நியனம்:

உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயக் குழு; மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நியனம்: 0

🕔5.Nov 2022

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டார எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கான தேசிய எல்லை நிர்ணய குழுவை நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த குழுவை நியமித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 03ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. குழுவின் உறுப்பினர்களாக ஜயலத் ஆர்.வி. திஸாநாயக, டப்ளியு.எம்.எம்.ஆர். அதிகாரி, கே. தவலிங்கம்

மேலும்...
கிழக்கு மாகாணத்துக்கு தேவையான உர விநியோகம் தொடர்பில், விவசாய அமைச்சு அறிவித்தல்

கிழக்கு மாகாணத்துக்கு தேவையான உர விநியோகம் தொடர்பில், விவசாய அமைச்சு அறிவித்தல் 0

🕔5.Nov 2022

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்குத் தேவையான யூரியா உரத்தை, ஒரே தடவையில் முழுமையாக அனுப்பவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள, 566 கமநல சேவைகள் திணைக்களங்களுக்கு, தேவையான உரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்து

மேலும்...
ஆசிரியர்களின் ஆடைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது; ஸ்டாலின் கோரிக்கைக்கு அமைச்சர் சுசில் பதில்

ஆசிரியர்களின் ஆடைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது; ஸ்டாலின் கோரிக்கைக்கு அமைச்சர் சுசில் பதில் 0

🕔4.Nov 2022

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உடைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்திருந்த கோரிக்கையொன்றுக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விவேகானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற புத்தாக்க கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். “பாடசாலை முறைமையானது அதிபர்

மேலும்...
நிந்தவூர் அம்ஜாட் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்

நிந்தவூர் அம்ஜாட் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் 0

🕔4.Nov 2022

– எ.எல். ஆஸாத் (சட்டத்தரணி – நிந்தவூரைச் சேர்ந்த எஃப்.எச்.ஏ. அம்ஜாட் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக இன்று (04) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது விஞ்ஞானமாணி பட்டத்தையும் (B.Sc), பேராதனை பல்கலைக்கழகத்தில் முதுமாணி (M.Sc in Organisation Management) பட்டத்தையும் பூர்த்தி செய்ததோடு, இலங்கை தொழில்நுட்ப கல்வி சேவை

மேலும்...