போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கடந்த வருடம் கைது

போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கடந்த வருடம் கைது 0

🕔24.Nov 2022

இலங்கையில் போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் கடந்த வருடம் 01 லட்சத்து 10 ஆயிரத்து 31 பேர் கைது செய்யப்பட்டதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021இல் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களில் 46 சதவீதமானோர் ஹெரோயின் குற்றங்களுடனும், 40

மேலும்...
கஞ்சா தோட்டங்கள் தொடர்பில், பொலிஸ் போதைப் பொருள் பணியகம் தகவல்

கஞ்சா தோட்டங்கள் தொடர்பில், பொலிஸ் போதைப் பொருள் பணியகம் தகவல் 0

🕔21.Nov 2022

கஞ்சா ஏற்றுமதி செயல்முறை குறித்து அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, கஞ்சா தோட்டங்கள் மீதான சுற்றி வளைப்புகள் மற்றும் சோதனைகள் தொடரும் என்று பொலிஸ் போதைப்பொருள் பணியகம் தெரிவித்துள்ளது. ஏற்றுமதிக்கான பயிராக கஞ்சாவை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிபுணர் குழுவை நியமிக்க சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. இருப்பினும், இது தொடர்பாக

மேலும்...
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 40 பேர் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 40 பேர் பலி 0

🕔21.Nov 2022

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகளின்படி, 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகருக்கடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் ஜகார்த்தாவிலும்

மேலும்...
நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளர் கடமையேற்பு

நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளர் கடமையேற்பு 0

🕔21.Nov 2022

– முனீரா அபூபக்கர் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டப்ளியு.எஸ். சத்யானந்தா இன்று (21) அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார். நிர்வாகப் பணிகளில் நீண்ட அனுபவம் கொண்ட சத்தியானந்தா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளராக வருவதற்கு முன்னர் கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றினார். காலி/ பத்தேகம

மேலும்...
மலேசிய பொதுத் தேர்தல்: ஆட்சியமைக்க எந்தத் தரப்புக்கும் பெரும்பான்மை இல்லை; முன்னாள் பிரதமர் மகாதீர் படுதோல்வி

மலேசிய பொதுத் தேர்தல்: ஆட்சியமைக்க எந்தத் தரப்புக்கும் பெரும்பான்மை இல்லை; முன்னாள் பிரதமர் மகாதீர் படுதோல்வி 0

🕔21.Nov 2022

மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது அரசியல் கூட்டணிக்கோ ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போதைய சூழலில் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளதாக அரசியல் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து புதிய அணிகளை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. முன்னாள் பிரதமர் மகாதீர் படுதோல்வி இந்த நிலையில், மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மட் போட்டியிட்ட

மேலும்...
பசில் ராஜபக்ஷவை சந்தித்த பொலிஸ் ஆணைக்குழு தலைவர், உறுப்பினர் ஆகியோரை பதவி நீக்குமாறு நாடாளுமன்றில் கோரிக்கை

பசில் ராஜபக்ஷவை சந்தித்த பொலிஸ் ஆணைக்குழு தலைவர், உறுப்பினர் ஆகியோரை பதவி நீக்குமாறு நாடாளுமன்றில் கோரிக்கை 0

🕔21.Nov 2022

அமெரிக்காவிலிருந்து நேற்று நாடு திரும்பிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்த பொலிஸ் ஆணைக்குழு தலைவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். “சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களை மேற்கொள்ளும் முறைமை தொடர்பில் அண்மையில் 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மாற்றங்கள்

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல்: சட்ட மா அதிபரின் அறிவுறுத்தல்களுக்காக ஆணைக்குழு காத்திருப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: சட்ட மா அதிபரின் அறிவுறுத்தல்களுக்காக ஆணைக்குழு காத்திருப்பு 0

🕔21.Nov 2022

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆயினும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இந்த வாரத்திற்குள் கிடைக்கப்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சிமன்ற எல்லை நிர்ணய குழு நியமனத்துடன், உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையையும் பெற தேர்தல்கள்

மேலும்...
12 கோடி ரூபாய் மோசடி செய்த யாழ்ப்பாணம் சகோதரிகள்: முதலாம் திகதி வரை விளக்க மறியல்

12 கோடி ரூபாய் மோசடி செய்த யாழ்ப்பாணம் சகோதரிகள்: முதலாம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔21.Nov 2022

வங்கிக் கணக்குகள் ஊடாக கிட்டத்தட்ட 12 கோடி ரூபாயை மோசடி  செய்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் – நாவாந்துறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடம் 23 வங்கிக் கணக்குகள் ஊடாக

மேலும்...
கஞ்சாவை நாடாளுமன்றில் போற்றிப் புகழ்ந்த ராஜித சேனாரத்ன

கஞ்சாவை நாடாளுமன்றில் போற்றிப் புகழ்ந்த ராஜித சேனாரத்ன 0

🕔19.Nov 2022

கஞ்சாவை ஒரு மருந்தாக ஏற்றுமதி செய்வதற்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவு பாராட்டத்தக்கது என, முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று நாடாளுமன்றில தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் பாதுகாப்பு படையினரின் கீழ் கஞ்சாவை பயிரிடுவதற்கு தான் முன்மொழிந்ததாகவும், பல்வேறு எதிர்ப்புகள் காரணமாக அதனை செய்ய முடியவில்லை என்றும் அவர் இதன்போது

மேலும்...
சீனாவின் 1000 மெற்றிக் தொன் நன்கொடை அரிசி இலங்கை வந்தது: விரைவில் பாடசாலைகளுக்கு விநியோகம்

சீனாவின் 1000 மெற்றிக் தொன் நன்கொடை அரிசி இலங்கை வந்தது: விரைவில் பாடசாலைகளுக்கு விநியோகம் 0

🕔19.Nov 2022

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 1000 மெற்றிக் தொன் அரிசி இன்று (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. 100,000 பொதிகளில் வந்துள்ள இந்த அரிசித் தொகை, நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விநியோகம் விரைவில் ஆரம்பிக்கப்படும். கடந்த ஜூன் மாதம் முதல் மொத்தம் 7000 மெட்ரிக் தொன் அரிசி

மேலும்...