காட்டு விலங்குகளால் இவ்வருடம் அரையாண்டில் மட்டும், 03 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான உணவுப் பயிர்கள் அழிவு

காட்டு விலங்குகளால் இவ்வருடம் அரையாண்டில் மட்டும், 03 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான உணவுப் பயிர்கள் அழிவு 0

🕔28.Nov 2022

காட்டு விலங்குகளால் இவ்வருடம் முதலாவது அரையாண்டில் 144,989 மெட்ரிக் தொன் நெல் மற்றும் 93 மில்லியன் தேங்காய்கள் உட்பட 28 உணவுப் பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன. வன விலங்குகளால் விவசாய நிலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்த ஆய்வு அறிக்கையிலேயே இது தெரியவந்துள்ளது. வன விலங்குகளால் அழிக்கப்பட்ட

மேலும்...
டயானா கமகேயின் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க நீதிமன்று தீர்மானம்

டயானா கமகேயின் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க நீதிமன்று தீர்மானம் 0

🕔28.Nov 2022

சுற்றுலா ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) தீர்மானித்துள்ளது. இதன்படி, ராஜாங்க அமைச்சர் டயானா கமகே உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப தீர்மானித்துள்ளது. குடிவரவு குடியகல்வு

மேலும்...
பிரா: கதைகளும் கட்டுக் கதைகளும்

பிரா: கதைகளும் கட்டுக் கதைகளும் 0

🕔28.Nov 2022

பிரா அணிவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த பல்வேறு கட்டுக்கதைகளும் பொய்யான நம்பிக்கைகளும் சமூகத்தில் உள்ளன. பிரா எனப்படும் மார்புக்கச்சை குறித்த விழிப்புணர்வு பெருகிவரும் இக்காலத்திலும் அவை குறித்த தவறான நம்பிக்கைகள் இன்றளவும் பெண்களிடையே நிலவிவருகின்றன. எப்படிப்பட்ட பிராவை தேர்ந்தெடுக்க வேண்டும், தவறான பிரா அணிந்தால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என, பல கேள்விகள் பெண்களுக்கு எழும். அப்படிப்பட்ட கேள்விகளுக்கும்

மேலும்...
பாடசாலை மாணவர்களுக்கு போதைக் குளிசை விற்றவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதைக் குளிசை விற்றவர் கைது 0

🕔28.Nov 2022

பாடசாலை மாணவர்களுக்கு போதையேற்றக் கூடிய பரிந்துரைக்கப்படாத குளிசைகளை விநியோகித்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய நபர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பூவரசங்குளத்துக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் 150 மில்லிகிராம் அளவினைக் கொண்ட 539 குளிசைகளை வைத்திருந்தார். வவுனியாவைச் சேர்ந்த சந்தேக நபர்

மேலும்...
உணவுப் பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில், இலங்கைக்கு 6ஆவது இடம்

உணவுப் பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில், இலங்கைக்கு 6ஆவது இடம் 0

🕔28.Nov 2022

உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது இடத்துக்குத் தரப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக உலக வங்கி நொவம்பர் மாதம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் அடிப்படையில், இலங்கையில் உணவுப் பணவீக்கம் 86 சதவீதம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக மோசமான உணவுப் பணவீக்கம்

மேலும்...
மதத் தலங்களுக்கான மின் கட்டணங்களுக்கு சலுகை, அமுலில் உள்ளதாக அறிவிப்பு

மதத் தலங்களுக்கான மின் கட்டணங்களுக்கு சலுகை, அமுலில் உள்ளதாக அறிவிப்பு 0

🕔28.Nov 2022

மதத் தலங்களுக்கான மின் கட்டணத்துக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை – தற்போதும் அமுலில் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தில் சலுகையை உள்ளடக்கும் வேலைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார். அதன்படி, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் ஓகஸ்ட் மாதம் தொடக்கம் நிவாரணம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதத்

மேலும்...
அரச ஊழியர்கள் அருகிலுள்ள பணியிடத்துக்கு இடமாற்றம் கோரும் வேலைத் திட்டம்

அரச ஊழியர்கள் அருகிலுள்ள பணியிடத்துக்கு இடமாற்றம் கோரும் வேலைத் திட்டம் 0

🕔28.Nov 2022

அரச ஊழியர்கள் அருகிலுள்ள பணியிடத்திற்கு இடமாற்றம் கோருவதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தூரப் பிரதேசங்களுக்கு கடமைக்காக

மேலும்...
சாதாரண தர பரீட்சை முடிவுகள்: அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் முதலிடம்; 18ஆவது இடத்தில் மத்திய கல்லூரி

சாதாரண தர பரீட்சை முடிவுகள்: அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் முதலிடம்; 18ஆவது இடத்தில் மத்திய கல்லூரி 0

🕔28.Nov 2022

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அதிகூடிய மாணவர்கள் சித்தியெய்திய பாடசாலை எனும் இடத்தை அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் பெற்றுள்ளது. அந்த வகையில் அறபா வித்தியாலயத்திலிருந்து சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 96.9 வீதமானோர் சித்தியடைந்துள்ளனர். உயர் தரம் கற்பதற்கு க.பொ.த சாதரண தரத்தில் ஆகக்குறைந்தது கணிதம்,

மேலும்...
நாட்டில் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்: அதிகமாக அடைக்கப்பட்டுள்ளோர் யார் தெரியுமா?

நாட்டில் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்: அதிகமாக அடைக்கப்பட்டுள்ளோர் யார் தெரியுமா? 0

🕔27.Nov 2022

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 13,200 கைதிகளை அடைத்து வைக்க முடியும் என்ற போதிலும், தற்போது அதனை விடவும் இருமடங்கு தொகையினர் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில சிறைச்சாலைகளில் அதில் அடைத்து வைக்கும் நபர்களின் தொகையை விடவும், மூன்று மடங்கு தொயைத் தாண்டியுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க கூறியுள்ளார். திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, பல்வேறு குற்றச்சாட்டுகளின்

மேலும்...
உலகின் நீண்ட கால ஆட்சியாளர் ஈக்வடோரியல் கினியா ஜனாதிபதி, 06ஆவது முறையாகவும் ஆட்சியில் அமர்கிறார்

உலகின் நீண்ட கால ஆட்சியாளர் ஈக்வடோரியல் கினியா ஜனாதிபதி, 06ஆவது முறையாகவும் ஆட்சியில் அமர்கிறார் 0

🕔27.Nov 2022

ஈக்வடோரியல் கினியா (Equatorial Guinea) ஜனாதிபதி தியோடோரோ ஒபியாங் நுகுமா (Teodoro Obiang Nguema) – அங்கு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 80 வயதான ஒபியாங் இதன் மூலம் – ஆறாவது முறையாக பதவியில் அமர்கிறார். ஏற்கனவே 43 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள அவர், உலகின் மிக நீண்ட கால ஆட்சியாளராக தனது

மேலும்...