ஸஹ்ரானின் மனைவியிடம் பெற்றப்பட்ட வாக்கு மூலம் தொடர்பாக நீதிமன்றில் வாதப் பிரதிவாதம்: நொவம்பர் 18 வரை வழக்கு ஒத்தி வைப்பு

ஸஹ்ரானின் மனைவியிடம் பெற்றப்பட்ட வாக்கு மூலம் தொடர்பாக நீதிமன்றில் வாதப் பிரதிவாதம்: நொவம்பர் 18 வரை வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔1.Oct 2022

– பாறுக் சிஹான் – ஈஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான சந்தேக நபரான ஸஹ்ரான் ஹாஷிமின்  மனைவிடம் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில், நேற்று (30) நடைபெற்ற வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து  எதிர்வரும் நொவம்பர்  மாதம் 18 திகதி வரை, குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்