பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள், நள்ளிரவு முதல் குறைகின்றன

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள், நள்ளிரவு முதல் குறைகின்றன 0

🕔31.Oct 2022

பாண் உட்பட பேக்கரி பொருட்களின் விலைகள் இன்று (31) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஏனைய பேக்கரி பொருட்களின் விலையும் 5 ரூபாவினால் குறைக்கப்படும். 10, அது சேர்த்தது. இந்த விலை குறைப்பு

மேலும்...
மக்களுக்கு எரிச்சல், இடையூறு ஏற்படுத்தாதவாறு, விகாரையில் ஒலிபெருக்கியை பயன்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

மக்களுக்கு எரிச்சல், இடையூறு ஏற்படுத்தாதவாறு, விகாரையில் ஒலிபெருக்கியை பயன்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔31.Oct 2022

பொல்ஹெங்கொட – அலன் மதினியாராமய விகாரையை அண்மித்த மக்களுக்கு எரிச்சலையும் இடையூறுகளையும் ஏற்படுத்தாத வகையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துமாறு, உடுவே தம்மாலோக தேரருக்கு – கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் சுற்றாடல் நீதிக்கான மையம் உள்ளிட்ட ஆறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டுக்கு

மேலும்...
இரட்டை பிரஜா உரிமையுள்ள எம்.பிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு RTI மூலம் கோரிக்கை: பப்ரல் அமைப்பும் களத்தில்

இரட்டை பிரஜா உரிமையுள்ள எம்.பிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு RTI மூலம் கோரிக்கை: பப்ரல் அமைப்பும் களத்தில் 0

🕔31.Oct 2022

நாடாளுமன்றிலுள்ள 225 உறுப்பினர்களின் குடியுரிமை நிலை தொடர்பான விவரங்களை வழங்குவதற்கு குடிவரவு – குடியகர்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகததின் அனுமதிக்காக அந்தத் திணைக்களம் காத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்துக்கு கிடைத்துள்ள இரண்டு தகவல் அறியும் உரிமை தொடர்பான (RTI) விண்ணப்ப கோரிக்கைகளுக்கு இந்த தகவல் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் குடிவரவு மற்றும்

மேலும்...
குஜராத்தில் தொங்கு பாலம் வீழ்ந்ததில் 141 பேர் மரணம்

குஜராத்தில் தொங்கு பாலம் வீழ்ந்ததில் 141 பேர் மரணம் 0

🕔31.Oct 2022

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் ஆகக்குறைந்தது 141 பேர் உயிரிழந்துள்ளனர். இறநதவர்களில் பெண்கள், சிறுவர் மற்றும் முதியோர் அதிகமானவர்கள் எனக் கூறப்படுகிறது. 230 மீற்றர் நீளமான இந்தப் பாலம் 19ஆம் நூற்றாண்டில், பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணியில் தேசிய பேரிடர்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி 0

🕔31.Oct 2022

ஹிக்கடுவ – திரணகம சந்தியில் இன்று (31) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் பைக்கில் வந்த இருவர் ரி56 துப்பாக்கியினால் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 32 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த துப்பாக்கிச் சூட்டில்

மேலும்...
பொதுஜன பெரமுனவிலிருந்து மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியும் பிரிகிறது: ‘பட்ஜட்’ தோற்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிப்பு

பொதுஜன பெரமுனவிலிருந்து மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியும் பிரிகிறது: ‘பட்ஜட்’ தோற்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔30.Oct 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சியில் இருந்து பிரிந்து தனியாக செயற்படுவதற்குத் தயாராக வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பல அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் இவர்களில் உள்ளடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதவிகள் இல்லாத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவர்களுடன்

மேலும்...
பிரமுகர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த, 226 பேரின் பாதுகாப்பில் கோட்டா: தலதா எம்.பி தகவல்

பிரமுகர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த, 226 பேரின் பாதுகாப்பில் கோட்டா: தலதா எம்.பி தகவல் 0

🕔28.Oct 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக பிரமுகர் பாதுகாப்பு (VIP) பிரிவைச் சேர்ந்த 226 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், பிரமுகர் பாதுகாப்பு பிரிவில் சுமார் 6,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளனர் எனக்

மேலும்...
பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப் பொருள் வியாபாரிகள்: விழிப்புக் குழுக்களை அமைக்குமாறு அமைச்சர் பிரசன்ன பணிப்புரை

பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப் பொருள் வியாபாரிகள்: விழிப்புக் குழுக்களை அமைக்குமாறு அமைச்சர் பிரசன்ன பணிப்புரை 0

🕔28.Oct 2022

மேல்மகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை பரவுவதை தடுக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலய அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து ‘விழிப்புக் குழுக்களை’ அவசரமாக நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (28) கம்பஹா மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொலிஸாருக்கு பணிப்புரை

மேலும்...
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றில் 06 மனுக்கள்

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றில் 06 மனுக்கள் 0

🕔28.Oct 2022

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் – அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கக் கோரி, இதுவரையில் உச்ச நீதிமன்றில் 06 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம், இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் ஏனைய பிரஜைகளால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அந்த மனுக்களில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார். கடந்த

மேலும்...
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்துக்கு விருது

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்துக்கு விருது 0

🕔28.Oct 2022

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்துக்கு, 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில் விருதும் சான்றிதழ்களும் கிடைக்கப்பெற்றன. வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் வந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இவ்விழா, கிளிநொச்சி மாவட்ட திறன்விருத்தி நிலைய கூட்ட மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்றது. இதில் வடக்கு,

மேலும்...