இலங்கையிலுள்ள தூதரகத்தை மூடுவதற்கு, நோர்வே தீர்மானம்

இலங்கையிலுள்ள தூதரகத்தை மூடுவதற்கு, நோர்வே தீர்மானம் 0

🕔10.Sep 2022

இலங்கையில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதற்கு நோர்வே தீர்மானித்துள்ளது. நோர்வேயின் வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. நோர்வே அரசாங்கம் வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதரகம் கூறியுள்ளது. இந்த நடவடிக்கை, ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பல நோர்வே தூதரகங்களை

மேலும்...
போதைப் பொருள் பாவனையில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும்  திட்டங்களை முன்னெடுத்த போது, அச்சுறுத்தல்களை எதிர்கொண்டோம்: அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு

போதைப் பொருள் பாவனையில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் திட்டங்களை முன்னெடுத்த போது, அச்சுறுத்தல்களை எதிர்கொண்டோம்: அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு 0

🕔9.Sep 2022

– அஹமட் – மாணவர்களை போதைப் பொருள் பாவனையிலிருந்து பாதுகாக்கும் வேலைத் திட்டங்களை தாம் முன்னெடுத்த போது, சில அச்சுறுத்தல்கள் தாங்கள் எதிர்கொண்டதாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எம். றஹ்மதுல்லா தெரிவித்தார். அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் நேற்று முன்தினம் (07) நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...
ராஜாங்க அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ள சுதந்திரக் கட்சி எம்பிகள் குறித்து, தலைவர் மைத்திரி கண்டனம்

ராஜாங்க அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ள சுதந்திரக் கட்சி எம்பிகள் குறித்து, தலைவர் மைத்திரி கண்டனம் 0

🕔9.Sep 2022

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் எவ்வித அனுமதியுமின்றி ராஜாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றுள்ளதாக, அந்தக் கட்சின் தலைவர் – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 06 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று ராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றனர். இடைக்கால அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்படுமானால் மாத்திரமே, அரசாங்கத்துக்கு ஆதரவளித்து, பதவிகளை

மேலும்...
அடிப்படை உரிமை மீறல் மனு: கோட்டாவை தனிப்பட்ட ரீதியில் பிரதிவாதியாகப் பெயரிட உச்ச நீதிமன்றம் அனுமதி

அடிப்படை உரிமை மீறல் மனு: கோட்டாவை தனிப்பட்ட ரீதியில் பிரதிவாதியாகப் பெயரிட உச்ச நீதிமன்றம் அனுமதி 0

🕔9.Sep 2022

திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணை ஒப்பந்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தனிப்பட்ட ரீதியில் பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று (09) அனுமதி வழங்கியுள்ளது. சீனக்குடா எண்ணெய் தாங்கி பண்ணையை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்காக லங்கா ஐஓசி உடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள

மேலும்...
அமெரிக்கா பறந்தார் பசில்

அமெரிக்கா பறந்தார் பசில் 0

🕔9.Sep 2022

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா சென்றுள்ளார். அவர் துபாய் ஊடாக அமெரிக்கா புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமை முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் முதலில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் சென்று, அங்கிருந்து மற்றொரு இணைப்பு விமானம் மூலம் அவரின் அமெரிக்க

மேலும்...
300 மில்லியன் அமெரிக்க டொலர் வரி ஏய்ப்புச் செய்யும் நிறுவனம்: நாடாளுமன்றில் அம்பலமானது

300 மில்லியன் அமெரிக்க டொலர் வரி ஏய்ப்புச் செய்யும் நிறுவனம்: நாடாளுமன்றில் அம்பலமானது 0

🕔9.Sep 2022

இலங்கையின் பிரதான தேயிலை ஏற்றுமதி நிறுவனம் ஒன்று வருடாந்தம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை பெறுமதிமதியில் 10762 கோடி ரூபா) பெறுமதியான வரி ஏய்ப்பு செய்து வருவதாக ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பல்பொருள் அங்காடிகளை (Supermarket chains) நடத்தும் எந்தவொரு நிறுவனமும் ஒரு சதம் கூட வரி

மேலும்...
மாணவர்களின் புத்தகப் பைகளைப் பரிசோதிக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும்: கல்வியமைச்சர்

மாணவர்களின் புத்தகப் பைகளைப் பரிசோதிக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும்: கல்வியமைச்சர் 0

🕔9.Sep 2022

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். “தற்போது, பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப் பொருட்கள் பரிமாற்றப்படுகின்றன. எனவே இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய

மேலும்...
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணி 96 வயதில் மரணம்

பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணி 96 வயதில் மரணம் 0

🕔8.Sep 2022

பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி இன்று (08) காலமானார். பக்கிங் பிரித்தானியாவின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார். வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரின் குடும்பத்தினர் ஒன்று கூடினர். 1952இல் அரியணைக்கு வந்த ராணி, மிகப்பெரிய சமூக மாற்றத்தை

மேலும்...
ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானம்

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானம் 0

🕔8.Sep 2022

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை எதிர்வரும் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (08) தீர்மானித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் ராஜாங்க அமைச்சருக்கு எதிராக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சனத் நிஷாந்த உட்பட, மனுக்களின் பிரதிவாதிகள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம்

மேலும்...
சர்வதேச நாணய நிதியத்துடன் எந்தவித ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை: சபை முதல்வர் சுசில், நாடாளுமன்றில் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் எந்தவித ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை: சபை முதல்வர் சுசில், நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔8.Sep 2022

சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐஎம்எப்) எந்தவித ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை என்றும் சர்வதேச நாணய திதிய ஊழியர்களுடன் ஒரு புரிந்துணர்வு மட்டுமே எட்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் இன்று (08) சபையில் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேட்டுக் கொண்டமைக்கு பதிலளித்த சபைத் முதல்வரும் அமைச்சருமான சுசில்

மேலும்...