அட்டாளைச்சேனை வைத்தியசாலை ‘ஆம்பியுலன்ஸ்’ வண்டியை இயங்கு நிலைக்குக் கொண்டுவர தனவந்தர்கள் உதவி: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

அட்டாளைச்சேனை வைத்தியசாலை ‘ஆம்பியுலன்ஸ்’ வண்டியை இயங்கு நிலைக்குக் கொண்டுவர தனவந்தர்கள் உதவி: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன் 0

🕔3.Aug 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் ஆம்பியுலன்ஸ் வண்டியை இயக்குவதற்கான பட்டறி மற்றும் டீசல் ஆகியவை அன்பளிப்பாளர்களிடமிருந்து கிடைத்த நிதியிலிருந்து இன்று (03) பெற்றுக் கொடுக்கப்பட்டன. குறித்த ஆம்பியுலன்ஸ் வண்டியின் பட்டறி பழுதடைந்தமை மற்றும் எரிபொருள் இல்லாமை காரணமாக, கடந்த ஒரு மாத காலமாக – ஆம்பியுலன்ஸ் சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை

மேலும்...
ஜனாதிபதி மாளிகையில் இருந்த ‘பியர் குவளை’யை கொண்டு சென்றவர் கைது

ஜனாதிபதி மாளிகையில் இருந்த ‘பியர் குவளை’யை கொண்டு சென்றவர் கைது 0

🕔3.Aug 2022

கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் ஜுலை 09ஆம் திகதி மக்கள் போராட்டத்தில் கைப்பற்றப்பட்டபோது, அங்கிருந்து பியர் குவளையை (beer mug) திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. ரங்கம பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய சந்தேக நபர் வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். இவர் குருநாகல் – வெல்லவ பொலிஸாரால் கைது

மேலும்...
ராஜபக்ஷ சகோதரர்கள் வெளிநாடு செல்வதற்கான தடை நீடிப்பு

ராஜபக்ஷ சகோதரர்கள் வெளிநாடு செல்வதற்கான தடை நீடிப்பு 0

🕔3.Aug 2022

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்க உச்ச நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது. ராஜபக்ச சகோதரர்களுக்கு முதலில் ஜூலை 15ஆம் திகதி வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டு, பின்னர் அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு அரசியல்வாதிகளுக்கும்

மேலும்...
பாசிச புலிகளின் நர வேட்டைக்கு, காத்தான்குடி பள்ளிவாசல்களில் பலியான ‘சுஹதா’க்கள் தினம் இன்றாகும்

பாசிச புலிகளின் நர வேட்டைக்கு, காத்தான்குடி பள்ளிவாசல்களில் பலியான ‘சுஹதா’க்கள் தினம் இன்றாகும் 0

🕔3.Aug 2022

– மரைக்கார் – காத்தான்குடி பள்ளிவாசல்களில் – பாசிச விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களை நினைவுசூகூரும் சுஹதாக்கள் தினம் இன்றாகும். 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி – காத்தான்குடியிலுள்ள ஹுசைனியா பள்ளிவாசல் மற்றும் மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது ரத்தவெறி கொண்ட விடுதலைப் புலிகள் துப்பாக்கியால் சுட்டும்

மேலும்...
ஒலிபெருக்கியில் தொழுகை நடத்துவது உடன் நிறுத்தப்பட வேண்டும்: விமர்சிக்கும் வகையில் வணக்க வழிபாடு இருக்கக் கூடாது

ஒலிபெருக்கியில் தொழுகை நடத்துவது உடன் நிறுத்தப்பட வேண்டும்: விமர்சிக்கும் வகையில் வணக்க வழிபாடு இருக்கக் கூடாது 0

🕔3.Aug 2022

– கலீல் மொகமட் – பள்ளிவாசல்களில் ஐங்கால தொழுகையின் போது ஒலி பெருக்கி பாவனை நகரப்புறங்களில் மிகவும் குறைந்து விட்டது. ஆனால் கிராமப்புறங்களில் ஒலிபெருக்கி பாவனை அதிகமாக காணப்படுகின்றது. இவை தவிர்க்கப்பட வேண்டும். சத்தத்துடன் ஒலிபெருக்கியை உபயோகிப்பதால் பள்ளிவாசல் அருகிலுள்ள வீடுகளிலுள்ள சிறு குழந்தைகளின் செவிப்புலன்கள் பாதிக்கப்படுகின்றன. பிறந்து ஓரிரு வாரங்களில் உள்ள குழந்தைகள் அதிக

மேலும்...
தனது கைப்பேசி அழைப்புகள் கண்காணிக்கப்படுவதாக டலஸ் குற்றச்சாட்டு

தனது கைப்பேசி அழைப்புகள் கண்காணிக்கப்படுவதாக டலஸ் குற்றச்சாட்டு 0

🕔2.Aug 2022

தனது கைப்பேசி அழைப்புகள் கண்காணிக்கப்படுவதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ‘அத தெரண’வுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது பேசிய அவர், தனது கையடக்கத் தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதை பொறுப்புடன் தெரிவிக்க முடியும் என்றார். நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளை சிரேஷ்ட ஆலோசகர் பதவிகளுக்கு நியமிப்பதாகவே – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இதுவரையான சீர்திருத்தங்கள் தெரிகிறது

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் பலி

துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் பலி 0

🕔2.Aug 2022

கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். பிரதேச சபை உறுப்பினர் சுமுது ருக்ஷான் என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இன்று மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபரை இலக்கு வைத்து இந்த துப்பாக்சிச் சூடு

மேலும்...
நிமல் சிறிபால டி சில்வா அமைச்சராக சத்தியப் பிரமாணம்

நிமல் சிறிபால டி சில்வா அமைச்சராக சத்தியப் பிரமாணம் 0

🕔2.Aug 2022

துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான கையூட்டல் குற்றச்சாட்டிலிருந்து – அது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி குழு அவரை நேற்று விடுவித்திருந்தது. இதனையடுத்து

மேலும்...
கோட்டாவுக்கு எந்தவித சலுகைகளும் சிங்கப்பூர் வழங்கவில்லை: அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

கோட்டாவுக்கு எந்தவித சலுகைகளும் சிங்கப்பூர் வழங்கவில்லை: அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔2.Aug 2022

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியுள்ள நிலையில், அவருக்கு எந்தவித சலுகைகளோ அல்லது விருந்தோம்பலோ வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 அன்று மாலைதீவுக்குத் தப்பிச் சென்று, அடுத்த நாள் சிங்கப்பூர் சென்றடைந்தார். நாட்டில் ஏற்பட்ட மக்கள் போட்டத்துக்கு அஞ்சி – அவர்

மேலும்...
வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி

வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி 0

🕔2.Aug 2022

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் அமெரிக்க டொலர் தொகையின் அடிப்படையில், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ வழிகளில் இலங்கைக்கு அனுப்பப்படும் தொகையின் அடிப்படையில், வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு, கூடுதல் கடமைச் சலுகை கொடுப்பனவை வழங்குவதற்கு

மேலும்...