அட்டாளைச்சேனையில் மாடறுக்கும் இடத்தை பிரதேச சபை இழுத்து மூடியது: அதிக விலைக்கு இறைச்சி விற்கப்பட்டமைக்கு எதிராக தவிசாளர் அதிரடி

அட்டாளைச்சேனையில் மாடறுக்கும் இடத்தை பிரதேச சபை இழுத்து மூடியது: அதிக விலைக்கு இறைச்சி விற்கப்பட்டமைக்கு எதிராக தவிசாளர் அதிரடி 0

🕔5.Aug 2022

– அஹமட் – அட்டாளைச்சேனையில் பிரதேச சபையின் உத்தரவை மீறி, அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்கப்பட்டமையினால், இன்றைய தினம் மாடறுக்கும் இடத்தை (கொல் களம்) பிரதேச சபை இழுத்து மூடியது. இதனால் இன்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனையில் மாட்டிறைச்சிக் கடைகள் எவையும் திறக்கப்படவில்லை. ஆயினும் இதனையும் மீறி திறக்கப்பட்ட இறைச்சிக் கடையொன்றினை பொலிஸார் மற்றும் பொதுச் சுகாதாரப்

மேலும்...
திறைசேரியில் தங்கியிருக்கும் நிறுவனமாக நாம் இருக்க முடியாது: நகர அபிவிருத்தி சபையின் புதிய தலைவர்  கடமையேற்பு நிகழ்வில் தெரிவிப்பு

திறைசேரியில் தங்கியிருக்கும் நிறுவனமாக நாம் இருக்க முடியாது: நகர அபிவிருத்தி சபையின் புதிய தலைவர் கடமையேற்பு நிகழ்வில் தெரிவிப்பு 0

🕔5.Aug 2022

– முனீரா அபூபக்கர் – நாடு முகம் கொடுத்துள்ள டொலர் பிரச்சினைக்குத் தீர்வு தேடுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு விசேஷமான பொறுப்பொன்று உள்ளதாக நகர அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நேற்று (04) பொறுப்பேற்ற நிமேஷ் ஹேரத் தெரிவித்தார்கள். “எக் காரணம்.கொண்டும் நகர அபிவிருத்தி அதிகார சபை  திறைசேரியில் தங்கியிருக்கும் நிறுவனமாக  இருக்க முடியாது” 

மேலும்...
மின்வெட்டு நேரம் இன்றிலிருந்து குறைகிறது

மின்வெட்டு நேரம் இன்றிலிருந்து குறைகிறது 0

🕔5.Aug 2022

நாட்டில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மின்வெட்டு காலப் பகுதி நாளொன்றுக்கு 01 மணித்தியாலமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார். அதன் அடிப்படையில் இரவு வேளையில் இன்று (05) தொடக்கம் 01 மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். இதுவரை மூன்றரை மணித்தியாலங்கள் பகல் மற்றும் இரவு

மேலும்...
இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு விளக்க மறியல்

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு விளக்க மறியல் 0

🕔4.Aug 2022

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை 12ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு வழங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி கடந்த மே 28ஆம் திகதி, ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்டார் எனும் குற்றச்சாட்டில், நேற்று மாலை ஸ்டாலின் கைது

மேலும்...
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு: மேலதிக தகவல் வெளியானது

கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு: மேலதிக தகவல் வெளியானது 0

🕔4.Aug 2022

கல்கிசை நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்கிசை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி சீத்மா பெர்னாண்டோ இது தொடர்பாக தெரிவிக்கையில்; வழக்கு ஒன்றுக்காக ஆஜராகியிருந்த சாட்சி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். நீதிமன்ற அறைக்குள் இருந்த மக்களுடன் சந்தேக நபர் இருந்ததாகவும், சாட்சி

மேலும்...
தானிஷ் அலிக்கு விளக்க மறியலுக்கு மேலாக, 14 நாட்கள் சிறைத்தண்டனை: வெலிக்கடைக்கும் மாற்றப்பட்டார்

தானிஷ் அலிக்கு விளக்க மறியலுக்கு மேலாக, 14 நாட்கள் சிறைத்தண்டனை: வெலிக்கடைக்கும் மாற்றப்பட்டார் 0

🕔4.Aug 2022

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலி மெகசின் சிறைச்சாலையில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய தொலைக்காட்சி கலையகத்துக்குள் பிரவேசித்து, ஒளிபரப்பு நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தானிஷ் அலி – எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறிவுறுத்தல்களை மீறி, அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை: கொல்களத்தை மூடுவதாக தவிசாளர் தெரிவிப்பு

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறிவுறுத்தல்களை மீறி, அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை: கொல்களத்தை மூடுவதாக தவிசாளர் தெரிவிப்பு 0

🕔4.Aug 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மாட்டிறைச்சிக் கடைகள், பிரதேச சபையுடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு மாறாக அதிக விலையில் இறைச்சியினை விற்பனை செய்வதால், இறைச்சிக் கடைகளை மூடும் பொருட்டு, மாடறுக்கும் இடத்தினை (கொல்களம்) மூடி விடத் தீர்மானித்துள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஒரு

மேலும்...
ஒரே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவருக்கு பதவி, இன்னொருவர் கைது: ரணிலின் கோர இரட்டை முகம்

ஒரே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவருக்கு பதவி, இன்னொருவர் கைது: ரணிலின் கோர இரட்டை முகம் 0

🕔4.Aug 2022

– அஸீஸ் நிஸாருத்தீன் – இலங்கை ஆசிரியா் சங்கத்தின் செயலாளா் ஜோசப் ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த மே மாதம் 28ம் திகதி ‘அரகலய’ 50ம் நாள் நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதை காரணம் காட்டியே – பொலிஸாா் இவரை கைது செய்துள்ளனர். இந்த ஆா்ப்பாட்டத்தில் ரணிலுடைய, ஐக்கிய தேசிய கட்சியின்

மேலும்...
இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுக்கு, ஐ.நா பிரதிநிதி கண்டனம்

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுக்கு, ஐ.நா பிரதிநிதி கண்டனம் 0

🕔4.Aug 2022

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமை தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் கண்டனம் வெளியிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக ஸ்டாலின் நேற்று (03) கைது செய்யப்பட்டார். ‘இன்று மாலை 06 மணியளவில் பிரபல மனித

மேலும்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசங்கவுக்கு இரண்டாவது எலிசபத் மகாராணி வாழ்த்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசங்கவுக்கு இரண்டாவது எலிசபத் மகாராணி வாழ்த்து 0

🕔4.Aug 2022

பிரித்தானியாவின் இரண்டாவது எலிஸபத் மகாராணி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். ‘இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனதிபதியாக நீங்கள் தெரிவுசெய்யப்பட்டமைக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘உங்கள் தலைமைத்துவத்தின் கீழ் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அன்பான நட்புறவைத் தொடர விரும்புகிறேன்’ எனவும் மகாராணி தனது

மேலும்...