ஜனாதிபதியின் கட்டிலில் படுத்து ‘போஸ்’ கொடுத்த ஆனந்தராஜா நாட்டிலிருந்து தப்பிச் சென்றார்: பசில் ராஜபக்ஷவின் கூட்டாளி எனக் கூறப்படும் இவர் யார்? 0
ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு, ஜனாதிபதியின் கட்டிலில் படுத்து அதனைப் படமெடுத்து வெளியிட்ட மேல்வா குழுவின் தலைவர் ஆனந்தராஜா பிள்ளை கைது செய்யாமை தொடர்பில் பலத்த விவாதங்கள் இடம்பெற்று வருவதாக ‘சிறிலங்கா மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டமான ‘அறகலய’வுக்கு நிதி உதவி வழங்கிய முக்கிய நபர்களில் ஆனந்தராஜாவும் ஒருவர் என ‘ஸ்ரீ லங்கா