உண்டியல் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டவர், பெருமளவு வெளிநாட்டு நாணயத்துடன் கைது

உண்டியல் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டவர், பெருமளவு வெளிநாட்டு நாணயத்துடன் கைது 0

🕔28.Jul 2022

உண்டியல் பணப்பரிமாற்றத்தின் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றிரவு (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 27 வயதான கல்பொக்க – வெலிகம பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வெளிநாட்டு நாணயங்களை கைப்பற்றியுள்ளனர். இதன்போது அமெரிக்க டொலர் 18,208, யுரோ 20,035, ஸ்டேலிங் பவுன்

மேலும்...
ஈராக் நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர் : வெளியேறுமாறு பிரதமர் கோரிக்கை

ஈராக் நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர் : வெளியேறுமாறு பிரதமர் கோரிக்கை 0

🕔28.Jul 2022

ஈராக் நாடாளுமன்றத்தை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கைப்பற்றியுள்ளனர். ஈராக்கிய மதகுரு முக்தாதா அல்-சதரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களே இவ்வாறு நாடாளுமன்றத்தை நேற்று புதன்கிழமை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியபோதிலும், அவர்கள் அவற்றினைத் தாண்டிச் சென்று நாடாளுமன்றத்தினுள் நுழைந்துள்ளனர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அங்கிருக்கவில்லை என தெரியவருகிறது. இந்த நிலையில் பிரதம

மேலும்...
கோட்டாவின் கடவுச்சீட்டுக்கு முத்திரையிடாத  அதிகாரிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும்: டயனா

கோட்டாவின் கடவுச்சீட்டுக்கு முத்திரையிடாத அதிகாரிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும்: டயனா 0

🕔28.Jul 2022

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது – அவரின் கடவுச்சீட்டை முத்திரையிடாத குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இனங்காணப்பட்டு உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்தார். நேற்று (27) அவசரகால நிலை நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பேசியபோது அவர்

மேலும்...
ஜனாதிபதி மாளிகையில் சிக்கிய பணத்தை எண்ணிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் கைது

ஜனாதிபதி மாளிகையில் சிக்கிய பணத்தை எண்ணிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் கைது 0

🕔27.Jul 2022

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக

மேலும்...
டானிஸ் அலியை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

டானிஸ் அலியை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔27.Jul 2022

விமானத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட கோட்டா கோ கம செயற்பாட்டாளர் டானிஸ் அலியை எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் நேற்று துபாய் செல்லும் விமானத்தி்ல் வைத்து கைதுசெய்யப்பட்டார். ரூபாவாஹினி தொலைக்காட்சி நிலையத்துக்குள் பிரவேசித்து அதன் நிகழ்ச்சிக்கு இடையூறை விளைவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த

மேலும்...
அவசரகால நிலை 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகால நிலை 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் 0

🕔27.Jul 2022

அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் யோசனை நாடாளுமன்றில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்று (27) இடம்பெற்ற வாத விவாதங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின்போது யோசனைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்தபோது ஜூலை 17ஆம் திகதியன்று அவசரகால நிலை நடைமுறைக்கு

மேலும்...
மஹிந்த, பசில் ஆகியோருக்கான பயணத்தடை நீடிப்பு

மஹிந்த, பசில் ஆகியோருக்கான பயணத்தடை நீடிப்பு 0

🕔27.Jul 2022

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீதிமன்று நீடித்துள்ளது. குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி வரை நீடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் என – குறித்த இருவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
24 மணிநேர சேவையினை வழங்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிலையங்கள், அவ்வாறு செயற்படுவதில்லை என மக்கள் புகார்

24 மணிநேர சேவையினை வழங்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிலையங்கள், அவ்வாறு செயற்படுவதில்லை என மக்கள் புகார் 0

🕔27.Jul 2022

– அஹமட் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பும் சில நிலையங்கள், அவை வழங்க வேண்டிய சேவைக் காலத்தை புறக்கணித்து செயற்படுவதாக தெரியவருகின்றது. 24 மணி நேர சேவையினை வழங்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள சில எரிபொருள் நிரம்பும் நிலையங்கள், அவ்வாறு இயங்காமல் – இரவு 08 மணியுடன் தமது சேவையினை முடித்துக் கொள்வதாக

மேலும்...
தேசிய எரிபொருள் அனுமதிக்காக 40 லட்சம் பேர் பதிவு

தேசிய எரிபொருள் அனுமதிக்காக 40 லட்சம் பேர் பதிவு 0

🕔27.Jul 2022

தேசிய எரிபொருள் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நேற்று (26) மாலை வரை நான்கு மில்லியனை (4,096,824) தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய முறையானது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 299 எரிபொருள் நிலையங்களிலும் ஐ.ஒ.சியின் 34 நிலையங்களிலும் நேற்று சோதனை செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், நாடு

மேலும்...
கோட்டாவுக்கான வீஸாவை மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூர் நீடித்தது

கோட்டாவுக்கான வீஸாவை மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூர் நீடித்தது 0

🕔27.Jul 2022

சிங்கப்பூரில் தங்கியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கான வீஸா மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்தபடி ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்தார். இலங்கையில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தையடுத்து நாட்டிலிருந்து வெளியேறிய கோட்டா, மாலைதீவு சென்று – அங்கிருந்து சிங்கப்பூர் பயணமானார். இதன்போது அவருக்கு

மேலும்...