எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வரும் தினங்கள் குறித்து அமைச்சர் அறிவிப்பு

எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வரும் தினங்கள் குறித்து அமைச்சர் அறிவிப்பு 0

🕔3.Jul 2022

டீசல் கப்பல்கள் மூன்று உட்பட நான்கு எரிபொருள் கப்பல்கள் இம்மாதம் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், டீசல் கப்பல்கள் ஜூலை 8 – 9, ஜூலை 11 – 14 மற்றும் ஜூலை 15 – 17 ஆகிய திகதிகளில்

மேலும்...
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி உயிரிழந்தமை தொடர்பில், படையினர் நால்வர் கைது

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி உயிரிழந்தமை தொடர்பில், படையினர் நால்வர் கைது 0

🕔2.Jul 2022

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ராணுவத்தின் சார்ஜன்ட் தரத்தைச் சேர்ந்த இருவரும், விமானப்படையை உத்தியோகத்தர்கள் இருவருமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நபர்கள் கந்தக்காடு நிலையத்தில் ஆலோசகர்களாக பணியாற்றுவோர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (28) கைதி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத்

மேலும்...
ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்

ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம் 0

🕔1.Jul 2022

அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மீண்டும் அழைத்து சர்வகட்சி அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது ஜனாதிபதி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் காண வேண்டிய பிரேரணை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமஞ்ஞ மகாநாயக்க

மேலும்...
பெற்றோலுக்குப் பதிலாக, மோட்டார் சைக்கிள்களுக்கு மாற்று ‘எரிபொருள்’: இயந்திரங்கள் பழுதடையும் என எச்சரிக்கை

பெற்றோலுக்குப் பதிலாக, மோட்டார் சைக்கிள்களுக்கு மாற்று ‘எரிபொருள்’: இயந்திரங்கள் பழுதடையும் என எச்சரிக்கை 0

🕔1.Jul 2022

– அஹமட் – நாட்டிலல் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பலரும் மாற்று வழிகளைக் கையாண்டு வருகின்றனர். தமது மோட்டார் சைக்கிள்களுக்கு பெற்றோல் இல்லாதவர்களில்  கணிசமானோர் – பெயின்ற் தின்னர் (Paint Thinner) உடன் மண்ணெண்ணெய் கலந்து, அதனை எரிபொருளாகப் பயன்படுத்தி பயன்படுத்தி வருகின்றார்கள். 50க்கு 50 எனும் விகித்தில் பெயின்ற் தின்னர் (Paint Thinner) மற்றும்

மேலும்...
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோருக்கு 7500 ரூபா கொடுப்பனவு: பெற தகுதியானோர் விவரமும் அறிவிப்பு

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோருக்கு 7500 ரூபா கொடுப்பனவு: பெற தகுதியானோர் விவரமும் அறிவிப்பு 0

🕔1.Jul 2022

பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த மாதம் தொடக்கம் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதன்படி பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 7500 ரூபாய் வழங்கப்படும் என அவர் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார். உலக வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 200

மேலும்...
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி அறிக்கை; இனவாத ரீதியிலான பரிந்துரைகள்: முஸ்லிம்கள் கண்டனம்

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி அறிக்கை; இனவாத ரீதியிலான பரிந்துரைகள்: முஸ்லிம்கள் கண்டனம் 0

🕔1.Jul 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், நேற்று முன்தினம் (29) ஜனாதிபதி

மேலும்...