ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களை நடத்தியோர் அரசியலிலும், பொலிஸ் அதிகாரிகளாகவும் உள்ளனர்: பேராயர் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களை நடத்தியோர் அரசியலிலும், பொலிஸ் அதிகாரிகளாகவும் உள்ளனர்: பேராயர் மல்கம் ரஞ்சித் 0

🕔31.Jul 2022

ஈஸ்டர் தின குண்டு தாக்குதல்களை நடத்தியவர்கள்,  இன்றுவரை அரசியலில் உள்ளனர் எனவும், பொலிஸ்  அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர் என்றும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். மட்டக்குளிய மோதரை, புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் வருடாந்தப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய பேராயர்; உயிர்த்த  ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மை – கம்பளத்தின் கீழ்

மேலும்...
நிமலுக்கு எதிரான லஞ்சக் குற்றச்சாட்டு: விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டது

நிமலுக்கு எதிரான லஞ்சக் குற்றச்சாட்டு: விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டது 0

🕔31.Jul 2022

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீதான லஞ்ச – ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுவின் அறிக்கை இன்று (31) கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜப்பானின் தைசே நிறுவனத்திடம் இருந்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் லஞ்சம் கேட்டதாக சமூக

மேலும்...
எரிபொருளைப் பெற்றுக் கொள்ள, நாளை தொடக்கம் QR முறைமை அமுலுக்கு வருகிறது

எரிபொருளைப் பெற்றுக் கொள்ள, நாளை தொடக்கம் QR முறைமை அமுலுக்கு வருகிறது 0

🕔31.Jul 2022

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளை (01) முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளது. நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக, ஒரு வார காலம் உள்ளமையினால் – நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறு வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொது மக்களிடம் கோரியுள்ளார். இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதி

மேலும்...
அதிபர், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நாங்களும் பெற்றோல் வழங்கினோம்: அட்டாளைச்சேனை ஹஃபா நிலையம் தெரிவிப்பு

அதிபர், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நாங்களும் பெற்றோல் வழங்கினோம்: அட்டாளைச்சேனை ஹஃபா நிலையம் தெரிவிப்பு 0

🕔30.Jul 2022

அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திலுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமது எரிபொருள் நிலையத்திலும் முன்னுரிமை அடிப்படையில் பெற்றோல் வழங்கப்பட்டதாக, அட்டாளைச்சேனை ஹஃபா எரிபொருள் நிலையத்தினர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்துள்ளனர். அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அலுவலகம் – பிரதேச செயலாளர் ஊடாக, விடுத்த எழுத்து மூல வேண்டுகோளுக்கு அமைவாக 155 லீட்டர் பெற்றோல் – அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு

மேலும்...
அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட அதிபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், நிந்தவூர் தவிசாளர் தாஹிர்  எரிபொருள் வழங்கி வைப்பு

அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட அதிபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், நிந்தவூர் தவிசாளர் தாஹிர் எரிபொருள் வழங்கி வைப்பு 0

🕔30.Jul 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்களுக்கு நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் – தனது எரிபொருள் நிலையத்திலிருந்து நேற்று முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கி வைத்தார். அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி. கஸ்ஸாலி விடுத்த எழுத்துமூல வேண்டுகோளுக்கு அமைவாக – தவிசாளர் தாஹிர்,

மேலும்...
சைக்கிள் ஓட்டுநர்களுக்கு கொழும்பில் தனி பாதைகள் மற்றும் வசதிகள்

சைக்கிள் ஓட்டுநர்களுக்கு கொழும்பில் தனி பாதைகள் மற்றும் வசதிகள் 0

🕔30.Jul 2022

சைக்கிள்களுக்கென கொழும்பு மாநகர சபை இன்று (30) கொழும்பின் சில பகுதிகளில் தனியான பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் பாவனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். எனவே, கொழும்பில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தனியான பாதைகளை அறிமுகப்படுத்துவதற்கு மாநகரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்

மேலும்...
கோட்டா நாட்டுக்கு வந்தால், வழக்குகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும்:  விஜித ஹேரத் எம்.பி

கோட்டா நாட்டுக்கு வந்தால், வழக்குகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும்: விஜித ஹேரத் எம்.பி 0

🕔30.Jul 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே இதனைக் கூறினார். கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜை என்பதனால், அவர் நாட்டிற்கு வருவதற்கான உரிமை உண்டு

மேலும்...
ஓகஸ்ட் 09 போராட்டத்தில் சரத் பொன்சேகா கலந்து கொள்ளவுள்ளதாக கூறியமை, கட்சின் தீர்மானமல்ல

ஓகஸ்ட் 09 போராட்டத்தில் சரத் பொன்சேகா கலந்து கொள்ளவுள்ளதாக கூறியமை, கட்சின் தீர்மானமல்ல 0

🕔29.Jul 2022

‘ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரான இறுதிப் போர்’ எனக் கூறப்படும் ஓகஸ்ட் 09ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில், கட்சியின் பிரதித் தலைவர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள போதிலும், அதில் பங்கேற்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி, தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய

மேலும்...
மாலைதீவு சபாநாயகர் நஷீட்டின் சகோதரர், தன்பால் சேர்க்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது

மாலைதீவு சபாநாயகர் நஷீட்டின் சகோதரர், தன்பால் சேர்க்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது 0

🕔29.Jul 2022

மாலைதீவு சபாநாயகர் முகமது நஷீட்டின் சகோதரர் அகமது நாஸிம் அப்துல் சத்தார் – தன்பால் சேர்க்கையில் ஈடுபட்டார் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை மாலைதீவு சபாநாயகர் நஷீட் – தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலியின் நிர்வாகம், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி அவரது சகோதரரைக் கைது

மேலும்...
அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலையின் ஆரம்பப் பிரிவை, புதிய இடத்துக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு உத்தரவு: ‘புதிது’ செய்திக்கு பலன்

அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலையின் ஆரம்பப் பிரிவை, புதிய இடத்துக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு உத்தரவு: ‘புதிது’ செய்திக்கு பலன் 0

🕔28.Jul 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் ஆரம்பப் பிரிவை, புதிய இடத்துக்கு உடனடியாகக் கொண்டு செல்லுமாறு – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மதுல்லாஹ் பாடசாலை அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவலை அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி. கஸ்ஸாரி – ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். அல் முனீறா

மேலும்...