இந்த வருடத்தில் வழங்கப்பட்ட கடவுச் சீட்டுகளின் எண்ணிக்கை தொடர்பில் தகவல் வெளியானது 0
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள் மொத்தம் 288,645 பேர் கடவுச் சீட்டுக்களைப் பெற்றுள்ளதாக குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2021) முழுவதிலும் 382, 506 கடவுச் சீட்டுக்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக திணைக்களத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் பியூமி பண்டாரா கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடியுள்ளதாகக்