நீர் வழங்கல் சபை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி: பதிவு செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல்

நீர் வழங்கல் சபை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி: பதிவு செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல் 0

🕔5.Jun 2022

தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை – நீர்கட்டணங்களை கடதாசியில் அச்சிட்டு வழங்குவதில் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது, எனவே, வாடிக்கையாளர்கள் தத்தமது கட்டணங்களை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்வதற்கு தங்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீர் கணக்கு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை 07193 99999 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும்...
பசில் ராஜபக்ஷவின் இரண்டு முன்மொழிவுகளை இடைநிறுத்த தீர்மானம்

பசில் ராஜபக்ஷவின் இரண்டு முன்மொழிவுகளை இடைநிறுத்த தீர்மானம் 0

🕔5.Jun 2022

பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த காலத்தில் முன்வைத்த இரண்டு பிரேரணைகள் நிதி அமைச்சினால் இடைநிறுத்தப்படவுள்ளன. 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்வைத்த யோசனைகளை இடைநிறுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 4,917 உள்ளூராட்சி சபைகளுக்கு தலா 04 மில்லியன் ரூபாய் வீதம் மொத்தம் 19.67

மேலும்...
ஐ.எம்.எப் நிபந்தனைக்கு அமையவே வரிகள் அதிகரிக்கப்பட்டன; இந் நிலை மக்களை பட்டினி சாவுக்குள் தள்ளிவிடும்: பேராசிரியர் விஜேசந்திரன்

ஐ.எம்.எப் நிபந்தனைக்கு அமையவே வரிகள் அதிகரிக்கப்பட்டன; இந் நிலை மக்களை பட்டினி சாவுக்குள் தள்ளிவிடும்: பேராசிரியர் விஜேசந்திரன் 0

🕔4.Jun 2022

நாட்டில் பெறுமதி சேர் வரி (வெற்) மற்றும் தொலைத் தொடர்புகள் வரி அதிகரிக்கப்பட்டமையானது, மக்களை பட்டினி சாவுக்குக் கொண்டு செல்லும்’ என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் எஸ். விஜேசந்திரன் பிபிசி தமிழுக்குத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) நிபந்தனைகளுக்கு அமையவே வெற் வரி மற்றும் தொலைத் தொடர்புகள் வரி உள்ளிட்டவை அண்மையில்

மேலும்...
48 மணித்தியாலங்களில் மூன்றாவது துப்பாக்கிச் சூடு: அஹங்கமவில் ஒருவர் பலி

48 மணித்தியாலங்களில் மூன்றாவது துப்பாக்கிச் சூடு: அஹங்கமவில் ஒருவர் பலி 0

🕔4.Jun 2022

அஹங்கம பிரதேசத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அஹங்கம – பஞ்சாலயவில் இன்று (04) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் தற்போது ஒரு வழக்கு தொடர்பாக பிணையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில்

மேலும்...
தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்: தேனிலவுக்கும் நாள் குறித்தாயிற்று

தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்: தேனிலவுக்கும் நாள் குறித்தாயிற்று 0

🕔3.Jun 2022

– கீதா பாண்டே – தனிநபர்கள் தம்மைத்தாமே மணந்துகொள்ளும் ‘சோலோகமி’ (Sologamy ) எனும் திருமண முறை மேற்கில் பிரபலமாகி வரும் ஒன்று. இப்போது இது இந்தியாவில் கால் பதித்துள்ளது. ஜூன் 11ம் திகதி, இந்தியாவின் மேற்கு குஜராத்தின் வதோதரா நகரில், க்ஷாமா பிந்துவின் திருமணம் பாரம்பரிய இந்து முறைப்படி நடைபெற உள்ளது. அப்போது, மணப்பெண்ணுக்கான

மேலும்...
வில்பத்துவில் மரங்களை நடுமாறு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான றிசாட் பதியுதீனின் மேன்முறையீடு: மனுவை பரிசீலனைக்கு எடுக்க திகதி நிர்ணயம்

வில்பத்துவில் மரங்களை நடுமாறு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான றிசாட் பதியுதீனின் மேன்முறையீடு: மனுவை பரிசீலனைக்கு எடுக்க திகதி நிர்ணயம் 0

🕔3.Jun 2022

வில்பத்து – கல்லாறு பிரதேசத்தில் காடழிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மரங்களை நாட்டு வளர்க்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்ற உறப்பினர் றிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனைக்கு இன்று (03) திகதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா

மேலும்...
தொலைபேசி, டேட்டா கட்டணங்கள் இன்றிரவு அதிகரிக்கின்றன

தொலைபேசி, டேட்டா கட்டணங்கள் இன்றிரவு அதிகரிக்கின்றன 0

🕔3.Jun 2022

தொலைத்தொடர்பு வரி – இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்போதுள்ள 11.25% இலிருந்து 15% வரை அதிகரிக்கப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரசாங்க வருவாயை அதிகரிக்கும் வகையில் குறித்த வரி அதிகரிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் முன்னதாக அறிவித்திருந்தது. கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குநர்கள் நாளை முதல் மாதாந்த

மேலும்...
மருந்துப் பொருள் கொள்வனவுக்காக 1.8 பில்லியன் ரூபாவை, கொவிட் நிதியத்திலிருந்து வழங்க ஜனாதிபதி உத்தரவு

மருந்துப் பொருள் கொள்வனவுக்காக 1.8 பில்லியன் ரூபாவை, கொவிட் நிதியத்திலிருந்து வழங்க ஜனாதிபதி உத்தரவு 0

🕔3.Jun 2022

அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக கொவிட் நிவாரண நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். சுகாதாரத் துறை சார் அவசர விடயங்கள் தொடர்பில் இன்று கோட்டையிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கொவிட் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அரசுக்கு நிதி கிடைக்கப்பெற்றதாகவும், தற்போது

மேலும்...
மே சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எம்.பிகளுக்கு வீடுகளை வழங்க, 1795 மில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை

மே சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எம்.பிகளுக்கு வீடுகளை வழங்க, 1795 மில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை 0

🕔3.Jun 2022

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வியத்புர வீடமைப்புத் திட்டத்தில் 101 வீடுகளை வழங்க 1,795 மில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. மே 09 கலவரத்தில் வீடுகள் சேதமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக அடிப்படையில் இந்த வீடுகள் வழங்கப்படும் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தொகையிலிருந்து

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் நபர் பலி: மொரகல்ல பகுதியில் சம்பவம்

துப்பாக்கிச் சூட்டில் நபர் பலி: மொரகல்ல பகுதியில் சம்பவம் 0

🕔3.Jun 2022

அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார்

மேலும்...