பதவி விலகினார் பசில்; ஊடக சந்திப்பில் அறிவிப்பு 0
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். தனது பதவி விலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளதாகவும் அவர் கூறினார். “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்துக்கமைய, கடந்த 2021 ஜூலை 07 ஆம் திகதி