ஹஜ் செல்லும் முதலாவது யாத்திரிகர்கள் குழு, இலங்கையிலிருந்து புறப்பட்டது

ஹஜ் செல்லும் முதலாவது யாத்திரிகர்கள் குழு, இலங்கையிலிருந்து புறப்பட்டது 0

🕔28.Jun 2022

– அஷ்ரப் ஏ சமத் –  ஹஜ் கடமைக்காகச் செல்லும் 50 யாத்திரிகர்களைக் கொண்ட முதலாது குழுவிழனர் இன்று (28) அதிகாலை செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து மக்கா பயணமானாா்கள். சஊதி அரசு – நாடுகளுக்கிடையே பகிா்ந்தளிக்கும் ஹஜ் கோட்டாமுறையில்,  இலங்கைக்கு  இம்முறை 1,585 பேருக்கு ஹஜ் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கையில் தற்பொழுது நிலவுகின்ற

மேலும்...
மின் துண்டிப்பு காலத்தை அதிகரிக்கத் தீர்மானம்

மின் துண்டிப்பு காலத்தை அதிகரிக்கத் தீர்மானம் 0

🕔26.Jun 2022

நாட்டில் மின்துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (27) தொடக்கம் எதிர்வரும் 03ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ABCDEFGHIJKLPQRSTUVW போன்ற வலயங்களில் 03 மணி நேரம் மின்துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணி

மேலும்...
எரிபொருள் விலை இன்று அதிகரிக்கப்பட்டமையை அடுத்து, உணவுப் பொருட்களுக்கான விலைகளும் உயர்வு

எரிபொருள் விலை இன்று அதிகரிக்கப்பட்டமையை அடுத்து, உணவுப் பொருட்களுக்கான விலைகளும் உயர்வு 0

🕔26.Jun 2022

உணவு பொதியொன்றின் விலை மற்றும் ஏனைய அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் இன்று (26) முதல் அமுலாகும் வகையில், அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி 10 சதவீதத்தால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களுக்கான விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று அதிகாலை அதிகரித்தமையைத் தொடர்ந்து, இந்த

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: மெய்யியல் துறை பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார் கலாநிதி மாஹிர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: மெய்யியல் துறை பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார் கலாநிதி மாஹிர் 0

🕔25.Jun 2022

– ஏ.எல்.எம். ஷினாஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் – மருதமுனையை சேர்ந்த கலாநிதி ஐ.எல்.எம் மாஹிர், மெய்யியல் துறை பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்இன்று (25) நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத் தீர்மானத்துக்கமைய 09.11.2020ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இவர் பேராசிரியராக  பதவியுயர்வு பெற்றுள்ளார். மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது பாடசாலைக் கல்வியை

மேலும்...
தம்மிக பெரேரா அமைச்சராக சத்தியப் பிரமாணம்

தம்மிக பெரேரா அமைச்சராக சத்தியப் பிரமாணம் 0

🕔24.Jun 2022

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா இன்று (24) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அவர் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார். இலங்கை வர்த்தகர் தம்மிக நேற்று புதன்கிழமை (22) நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக இருந்த பஸில் ராஜபக்ஷ ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட

மேலும்...
துறைமுக அதிகார சபையில் 5850 மில்லியன் ரூபா, கடந்த வருடம் மேலதிக நேரக் கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது: ‘கோப்’ குழுவில் அம்பலம்

துறைமுக அதிகார சபையில் 5850 மில்லியன் ரூபா, கடந்த வருடம் மேலதிக நேரக் கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது: ‘கோப்’ குழுவில் அம்பலம் 0

🕔24.Jun 2022

இலங்கை துறைமுக அதிகார சபையில், கடந்த ஆண்டுக்காக 5850 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க ‘கோப்’ குழுவில் தெரியவந்துள்ளது. அதிக ஊழியர்கள் இருந்த துறைகளில் மாத்திரம், கடந்த ஆண்டு 1,173 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது. தகைமையற்ற சுமார் 1,500 பேர் ஆட்சேர்க்கப்பட்டுள்ளதுடன், குறித்த தொழில் தகைமையுடையவர்களின் கடமைக்காக, கூடுதல் மேலதிக கொடுப்பனவு

மேலும்...
ஒலுவில் மீன்பிடித் துறைமுககத்துக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்; “அண்ணன் அஷ்ரப் பெயரைச் சூட்ட அவா” எனவும் தெரிவிப்பு

ஒலுவில் மீன்பிடித் துறைமுககத்துக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்; “அண்ணன் அஷ்ரப் பெயரைச் சூட்ட அவா” எனவும் தெரிவிப்பு 0

🕔23.Jun 2022

– பாறுக் ஷிஹான் – “ஒலுவில் துறைமுகத்தின் முன்னோடி – முன்னாள் அமைச்சர் அஷ்ரப் ஆவார். அவருடைய பெயரை மீன்பிடித் துறைமுகத்துக்கு சூட்டுவதற்கு பேரவா கொண்டு இருக்கின்றேன்” என, கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்தார். ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை பாவனைக்கு உட்படுத்துவதிலுள்ள தடைகளை அகற்றுவது தொடர்பில் நிலைமைகளை அறிந்கொள்வதற்காக நேற்று (22) துறைமுகத்துக்கு

மேலும்...
“எனது மார்பகங்கள் குறித்து, நான் பெருமைப்படுகிறேன்”: முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் ஹிருணிகா

“எனது மார்பகங்கள் குறித்து, நான் பெருமைப்படுகிறேன்”: முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் ஹிருணிகா 0

🕔23.Jun 2022

தன்னுடைய மார்பகங்கள் குறித்து நக்கலும் நையாண்டியும் செய்து, சமூக ஊடகங்களில் பதிவுகளை இடுகின்றவர்கள் தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் உணர்வுபூர்வமான பதிவொன்றினை இட்டுள்ளார். ‘எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் பேசி, மீம்ஸ் செய்து, என் மார்பைப் பற்றிச் சிரித்து முடிக்கும் போது, வரிசையில் நின்று கொண்டிருந்த இன்னொரு பொதுமகன்

மேலும்...
மதுப் பாவனை நாட்டில் 30 வீதத்தினால் வீழ்ச்சி

மதுப் பாவனை நாட்டில் 30 வீதத்தினால் வீழ்ச்சி 0

🕔23.Jun 2022

நாட்டில் மதுபானங்களின் பாவனை 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கோப் (COPF) எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முன்னிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை மதுவரித் திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை எட்டுவதற்கு பல தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மதுபானத்தை உற்பத்தி செய்வதற்கான

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக சத்தியப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக சத்தியப்பிரமாணம் 0

🕔22.Jun 2022

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தகர் தம்மிக பெரேரா இன்று (22) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது தம்மிக்க பெரேரா சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக பெரேராவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜூன் 10ஆம் திகதி வெளியிடப்பட்டது. தேசியப்பட்டியல் உறுப்பிர் பசில்

மேலும்...