முஷாரப் எம்.பி, மக்கள் காங்கிரஸிருந்து நீக்கம்: நாடாளுமன்ற பொதுச் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அறிவிப்பு

முஷாரப் எம்.பி, மக்கள் காங்கிரஸிருந்து நீக்கம்: நாடாளுமன்ற பொதுச் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அறிவிப்பு 0

🕔1.Jun 2022

– மப்றூக் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து – அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஷாரப் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் பீடத்தில் நேற்று (31) நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஒழுக்காற்று

மேலும்...
துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதி

துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதி 0

🕔1.Jun 2022

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சற்று முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவு (சிஐடி) அதிகாரிகள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. துமிந்த சில்வாவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலை காவலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உச்ச

மேலும்...
புதிய அறிவிப்பு: மாதாந்தம் ஒன்றரை லட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுவோர் வரி செலுத்த வேண்டும்

புதிய அறிவிப்பு: மாதாந்தம் ஒன்றரை லட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுவோர் வரி செலுத்த வேண்டும் 0

🕔1.Jun 2022

நாட்டின் தனி நபர் வருமான வரியைச் செலுத்துவதற்கான வருடாந்த வருமானம் 1.8 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 03 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை வருடாந்த வருமானமாகப் பெறுகின்றவர்களே வருமான வரியைச் செலுத்தும் நிலை இருந்தது. அதாவது முன்னர் மாதாந்தம் 2.5 லட்சம் ரூபாவை வருமானமாகப் பெறுவோர் வருமான வரியினைச் செலுத்தும் நிலையிலிருந்தது. தற்போதைய திருத்தத்தின்

மேலும்...