சிறுமி ஆயிஷா கொலை சந்தேக நபர் கைது: குற்றத்தையும் ஒப்புக் கொண்டார் 0
பண்டாரகமை – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைதான 29 வயதான 03 பிள்ளைகளின் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை