அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; 04ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; 04ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் 0

🕔2.May 2022

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 04ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று (02) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனைக் கூறியுள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க, குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

மேலும்...
பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளத் தயார்: கோட்டாவுக்கு மஹிந்த அறிவிப்பு

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளத் தயார்: கோட்டாவுக்கு மஹிந்த அறிவிப்பு 0

🕔1.May 2022

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று (01) காலை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். சர்வகட்சிகளைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு, பிரதமர் மஹிந்த

மேலும்...
மருந்துகளுக்கு விலைகளை அதிகரித்து  வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யக் கோரிக்கை

மருந்துகளுக்கு விலைகளை அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யக் கோரிக்கை 0

🕔1.May 2022

அறுபது வகையான மருந்துகளுக்கு விலையை 40 சதவீதத்தினால் அதிகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என, அரச மருந்தாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அநுராதபுரத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அதன் தலைவர் அஜித் திலகரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை மற்றும் மருந்தக நிறுவனங்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்