பரீட்சைக்கு மாணவியை தோற்ற விடாமல் தடுத்த அதிபர்; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு: கல்முனை கல்வி வலயத்தில் சம்பவம் 0
– பாறுக் ஷிஹான் – மாணவி ஒருவரை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற விடாமல், அவருக்கு பரீட்சை அனுமதி அட்டையை வழங்காது அச்சுறுத்திய அதிபருக்கு எதிராக கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு பூராகவும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை(23) ஆரம்பித்துள்ள நிலையில், கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட