பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: 13 வயது சிறுவன் ரகசிய வாக்குமூலம்: பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகின

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: 13 வயது சிறுவன் ரகசிய வாக்குமூலம்: பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகின 0

🕔13.Jan 2022

– எம்.எப்.எம்.பஸீர் – பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலய ( All Saints’ Church) வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில், 13 வயது பாடசாலை மாணவன் ஒருவன் நேற்று (12) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் ரகசிய சாட்சியம் வழங்கினார். குறித்த சிறுவன், இந்த கைக்குண்டு

மேலும்...
உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள்: இலங்கையின் இடம் என்ன?

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள்: இலங்கையின் இடம் என்ன? 0

🕔13.Jan 2022

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுக்களில் இலங்கை 102ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி (The Henley Passport Index) வெளிட்ட பட்டியலில் இந்த இடம் கிடைத்துள்ளது. 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கென 111 நாடுகள் இந்தப் பட்டியலில் தரப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை, லெபனான் மற்றும் சூடான் ஆகியவை இந்தப் பட்டியலில் ஒரே இடத்தைப் பெற்றுள்ளன. சர்வதேச

மேலும்...
லிட்ரோ நிறுவன தலைவர் திடீர் பதவி நீக்கம்: வெற்றிடத்துக்கு பொதுஜன பெரமுன பிரமுகர் நியமனம்

லிட்ரோ நிறுவன தலைவர் திடீர் பதவி நீக்கம்: வெற்றிடத்துக்கு பொதுஜன பெரமுன பிரமுகர் நியமனம் 0

🕔13.Jan 2022

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக பொதுஜன பெரமுன கட்சியின் நிருவாக செயலாளர் ரேனுக பெரேரா

மேலும்...
இலங்கை வரலாற்றில் 2021இல்தான் அதிக தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளது: இலங்கை வங்கி பணிப்பாளர் தெரிவிப்பு

இலங்கை வரலாற்றில் 2021இல்தான் அதிக தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளது: இலங்கை வங்கி பணிப்பாளர் தெரிவிப்பு 0

🕔13.Jan 2022

நாட்டில் கடந்த ஆண்டில் மொத்தமாக 1400 பில்லியன் ரூபா (01 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபா) பணம் அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் பொருளியல் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.அனில் பெரேரா சிங்கள தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,

மேலும்...
தென் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம்: ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கலாம்

தென் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம்: ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கலாம் 0

🕔13.Jan 2022

– அஸ்ஹர் இப்றாஹிம் – தென் மாகாணத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 25 விடயங்களுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகள் மற்றும் க.பொ.த உயர்தர சித்திபெற்றோரிடமிருந்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆரம்ப பிரிவு, இரண்டாம் மொழி தமிழ், சிங்களம், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், கர்நாடக சங்கீதம், நடனம்

மேலும்...
இ.ஒ.கூட்டுத்தானத்துக்கு அறிவிப்பாளர்களை  சேர்த்துக் கொண்டமை தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக விவரங்கள் கோரி விண்ணப்பம்

இ.ஒ.கூட்டுத்தானத்துக்கு அறிவிப்பாளர்களை சேர்த்துக் கொண்டமை தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக விவரங்கள் கோரி விண்ணப்பம் 0

🕔12.Jan 2022

– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவைக்கு பகுதி நேர அறிவிப்பாளர்களை இணைத்துக் கொள்வதற்காக, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட குரல் தேர்வு தொடர்பில் விவரங்களைக் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.ரி.ஐ) ஊடாக, அங்கு பணியாற்றும் அறிவிப்பாளர் ஒருவர், இன்று (12) விண்ணப்பம் ஒன்றினைச் சமர்ப்பித்துள்ளார். இலங்கை

மேலும்...
சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளருக்கு மரண தண்டனை: நீதிரயசர்கள் குழாம் தீர்ப்பு

சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளருக்கு மரண தண்டனை: நீதிரயசர்கள் குழாம் தீர்ப்பு 0

🕔12.Jan 2022

சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் லமஹேவ எமில் ரஞ்சனுக்கு மூவரடங்கிய நீதியரசர்களைக் கொண்ட கொழும்பு விசேட நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று (12) தீர்ப்பளித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான வழக்கில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ

மேலும்...
பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு; சிறுவர் ஒருவரின் ஊடாக வைக்கப்பட்டது: பொலிஸ் பேச்சாளர் தகவல்

பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு; சிறுவர் ஒருவரின் ஊடாக வைக்கப்பட்டது: பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔12.Jan 2022

பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில் ( All Saints’ Church) இருந்து நேற்று (11) மீட்கப்பட்ட கைக்குண்டு, 13 வயது சிறுவர் ஒருவரின் ஊடாக, அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மன்னாரில் தயாரிக்கப்பட்டதெனத் தெரியவந்துள்ள இந்தக் கைக்குண்டு, வெப்பம் அடையும் பட்சத்தில் வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும்

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம் 0

🕔12.Jan 2022

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர், எச்.டி. கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் சந்ரிக்கா என் விஜயரத்ன பதவி வகித்து வருகின்றார்.

மேலும்...
‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’: நிந்தவூரில் பயிற்சிப் பட்டறை

‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’: நிந்தவூரில் பயிற்சிப் பட்டறை 0

🕔12.Jan 2022

– நூருல் ஹூதா உமர், ஐ.எல்.எம் நாஸிம் – ‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’ எனும் தலைப்பில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மூவின இளைஞர் யுவதிகளுக்கான 02 நாள் விஷேட பயிற்சி நெறி, நிந்தவூர் தோம்புக்கண்டம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கப்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டின் நேற்று முன்தினமும் (10), நேற்றும் (11) நடைபெற்ற

மேலும்...