07 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட் கடத்திய நபர் சிக்கினார்

07 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட் கடத்திய நபர் சிக்கினார் 0

🕔19.Oct 2021

தங்க பிஸ்கட் தொகையொன்றை உடலில் மறைத்துக் கொண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வௌியேற முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (19) அதிகாலை 02 மணி அளவில் குறித்த நபர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைதானவர் விமான நிலையத்தில் பணி புரியும் 25 வயதுடைய இளைஞராவார். குறித்த

மேலும்...
கால்நடைகளை அறுப்பதைத் தடை செய்யும் சட்டமூலம்: அமைச்சரவை அங்கீகாரம்

கால்நடைகளை அறுப்பதைத் தடை செய்யும் சட்டமூலம்: அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔19.Oct 2021

கால்நடைகளை அறுப்பதை தடை செய்யும் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டமூலத்தைத் தாக்கல் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) அமைச்சரவையில் இந்த சட்டமூலத்தைச் சமர்ப்பித்தார். விடயத்துக்குப் பொருந்தும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை திருத்துவதற்கும், கால்நடைகளை அறுப்பது தொடர்பாக உள்ளூராட்சி சபைகளால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களைத் திருத்துவதற்கும் அமைச்சரவை தற்போது

மேலும்...
நாட்டில் மணித்தியாலத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம்: தந்தை, தாய், மதகுருமார்களும் குற்றத்தில் ஈடுபடுகின்றனர்

நாட்டில் மணித்தியாலத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம்: தந்தை, தாய், மதகுருமார்களும் குற்றத்தில் ஈடுபடுகின்றனர் 0

🕔19.Oct 2021

நாட்டில் நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். “இந்த ஆண்டு

மேலும்...
சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அரசாங்கத்திடம் இறக்குமதியாளர்கள் கோரிக்கை

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அரசாங்கத்திடம் இறக்குமதியாளர்கள் கோரிக்கை 0

🕔19.Oct 2021

சந்தையில் சீனியின் விலை மீள அதிகரித்துள்ள நிலையில் சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் – நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். தற்போது சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மீண்டும் சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளது.

மேலும்...
முட்டை விலையும் அதிகரிக்கும்: உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு

முட்டை விலையும் அதிகரிக்கும்: உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு 0

🕔19.Oct 2021

உற்பத்தி விலையை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கோழி முட்டை விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதும் கூட 22 ரூபாவுக்கு நுகர்வோருக்கு முட்டை வழங்கப்படுவதாகவும், இந்த விலை தொடர்ந்து அதிகரிக்கலாம் எனவும் சங்கம் கூறியுள்ளது. குளியாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த

மேலும்...
அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக பேராயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் இணைந்து, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக பேராயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் இணைந்து, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔18.Oct 2021

கெரவலபிட்டிய – யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் ஒன்றினைந்து உச்ச நீதிமன்றில் இன்று (18) அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். அந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், அமெரிக்காவின்

மேலும்...
ராணுவ நிகழ்வில் கோட்டா ஆற்றிய உரை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: கலாநிதி தயான் ஜயதிலக

ராணுவ நிகழ்வில் கோட்டா ஆற்றிய உரை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: கலாநிதி தயான் ஜயதிலக 0

🕔17.Oct 2021

ராணுவ நிகழ்வொன்றில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றியமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ராணுவத்தினது 72ஆவது ஆண்டுவிழாவில் சாலியபுர ராணுவ முகாமில் கஜபா ரெஜிமெண்ட் படைப்பிரிவின் விழாவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பு பற்றி தெரிவித்த கருத்துக்கள் பலத்த சந்கேங்களை ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். குறித்த நிகழ்வில்

மேலும்...
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?: வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல்

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?: வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல் 0

🕔17.Oct 2021

எரிபொருள் விலையை அதிகரிக்காமலிருக்கத் தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். திறைசேரியிடமிருந்து நிவாரணம் கிடைக்காவிட்டாலும் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையில் தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் எரிபொருளின் விலையும் அதிகரிக்கப்பட்டால் மக்கள் மேலும் அசௌகரிய நிலையை எதிர்நோக்க நேரிடும். சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வெகுவாக

மேலும்...
பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் போராட்டம் தொடரும்: அதிபர் – ஆசிரியர்கள் தொழிற் சங்கக் கூட்டணி தெரிவிப்பு

பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் போராட்டம் தொடரும்: அதிபர் – ஆசிரியர்கள் தொழிற் சங்கக் கூட்டணி தெரிவிப்பு 0

🕔17.Oct 2021

பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் திறக்கப்படுவதற்கு எதிராக தாம் சார்பான அனைத்து தொழிற் சங்கங்களும் ஒன்று திரண்டு போராடவுள்ளதாக அதிபர் – ஆசிரியர்கள் தொழிற் சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் கூறினார். தமது சம்பளப் பிரச்சினை

மேலும்...
உலக பட்டினி பட்டியல்; 2021ஆம் ஆண்டில் இலங்கையின் நிலை என்ன: வெளியானது முழுமைத் தகவல்

உலக பட்டினி பட்டியல்; 2021ஆம் ஆண்டில் இலங்கையின் நிலை என்ன: வெளியானது முழுமைத் தகவல் 0

🕔16.Oct 2021

உலக நாடுகளில் எந்த அளவுக்கு ‘பட்டினி’ உள்ளது என்பதை மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்தும் பட்டியலில் 116 நாடுகளில் இலங்கை 65ஆவது இடத்தில் உள்ளது. 16.0 எனும் மதிப்பெண்ணை பெற்று இலங்கை இடந்த இடத்தை அடைந்துள்ளது. இந்தப் பட்டியலில் 10க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றவை ‘குறைந்த’ பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 10 முதல் 20 வரையிலான

மேலும்...