கட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு அமைப்பாளர் பதவி: மு.கா. தொடர்பில் சமூக ஊடகங்களில் வலுக்கும் கோபம் 0
கட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு, அக் கட்சிக்கான அமைப்பாளர் என்ற பதவி கொடுத்து அழகு பார்க்கும் கலையை, பெரும் ஏமாற்றுக்காரனால் அன்றி வேறு யாரால் செய்துவிட இயலும் என, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் முஜீப் இப்றாகிம் கேள்வியெழுப்பியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவாறே,