ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு சொந்தமான இணையத்தளங்கள் மீது தாக்குதல்: உண்மை என்ன?

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு சொந்தமான இணையத்தளங்கள் மீது தாக்குதல்: உண்மை என்ன?

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரசுக்கு உரித்தான பல நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது இணைய வழித் தாக்குதல் நடத்தப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ‘சேர்ட்’ (CERT) எனப்படும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி மறுத்துள்ளது. மேற்கூறப்பட்ட அரசுக்கு உரித்தான எவ்வித  இணைய வழி தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி

மேலும்...
கப்பல் எரிந்தமையினால் கடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு;  மீன்களை சாப்பிடலாமா: கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் விளக்கம்

கப்பல் எரிந்தமையினால் கடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு; மீன்களை சாப்பிடலாமா: கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் விளக்கம்

எக்ஸ்-பிரஸ் பேல் கப்பலினால் பாதிக்கப்புக்குள்ளான கடல் பிரதேசத்தில் உள்ள மீன்களின் உடல்களில் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் இருப்பது இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 400உறுதிப்படுத்தப்படவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார். குறித்த கடல் பிரதேசத்தில் மீன் பிடிக்கும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வுக்கு பொருத்தமற்ற மீன்கள் சந்தைக்கு வராது என்றும்

மேலும்...
இஸ்லாமிய கட்சியின் ஆதரவில், இஸ்ரேலில் அமைகிறது புதிய கூட்டணி அரசாங்கம்: 08 கட்சிகள் கைகோர்ப்பு

இஸ்லாமிய கட்சியின் ஆதரவில், இஸ்ரேலில் அமைகிறது புதிய கூட்டணி அரசாங்கம்: 08 கட்சிகள் கைகோர்ப்பு

அரபு இஸ்லாமிய கட்சியொன்றின் ஆதரவுடன் இஸ்ரேலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து அரசாங்கமொன்றினை அமைக்கும் சாத்தியமொன்று ஏற்பட்டுள்ளது. ‘ராம்’ (RA’AM) எனப்படும் இஸ்லாமியவாதக் கட்சி (Islamist party) உட்பட எதிர்க்கட்சிகள் இணைந்து, இஸ்ரேலில் அரசாங்கமொன்றை அமைக்கவுள்ளது. மன்சூர் அப்பாஸ் என்பவரைத் தலைவராகக் கொண்ட மேற்படி இஸ்லாமியவாதக் கட்சிக்கு, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 04 உறுப்பினர்கள் உள்ளனர். அரசாங்கம் அமைப்பதற்கு

மேலும்...
நாமலுக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி: ஜனாதிபதி முன்னிலையில் பிரமாணம் செய்து கொண்டார்

நாமலுக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி: ஜனாதிபதி முன்னிலையில் பிரமாணம் செய்து கொண்டார்

நாமல் ராஜபக்ஷவுக்கு டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அவர் பதவி வகித்து வரும் நிலையில், மேற்படி ராஜாங்க அமைச்சர் பதிவி அவருக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ,

மேலும்...
05 ஆயிரம் ரூபா உதவு தொகை வழங்குவதை படம் பிடித்து வெளியிடும் கேவலம்; மக்களின் கௌரவத்துக்கு மதிப்பளிக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தல்

05 ஆயிரம் ரூபா உதவு தொகை வழங்குவதை படம் பிடித்து வெளியிடும் கேவலம்; மக்களின் கௌரவத்துக்கு மதிப்பளிக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தல்

– அஹமட் – கொவிட் நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் 05 ஆயிரம் ரூபா உதவு தொகையினை, உரியவர்களுக்கு வழங்குவதைப் படம் பிடித்து, அவற்றினை சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடுவது குறித்து சமூக ஆர்வலர்கள் தமது கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர். தமது சொந்தப் பணத்தில் மற்றவர்களுக்கு உதவும் போது கூட, பகிரங்கப்படுத்தாமல் உதவி செய்வதே நல்ல

மேலும்...
தேவைகளை நிறைவேற்று: அரசிடம் கோரிக்கை முன்வைத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் ஆர்ப்பாட்டம்

தேவைகளை நிறைவேற்று: அரசிடம் கோரிக்கை முன்வைத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் ஆர்ப்பாட்டம்

– பைஷல் இஸ்மாயில் – கொவிட் தொற்றுடனான போரில் முன்னரங்கில் பணியாற்றும் தாதியர்களுக்கான வசதிகளை செய்து தருமாறு அரசிடம் கோரிக்கை விடுத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் இன்று வியாழக்கிழமை வைத்தியசாலையின் முற்றலில் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கொவிட்

மேலும்...
இஸ்ரேலில் எதிர் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முடிவு: பிரதமர் பெஞ்சமின்  பதவியிழக்கிறார்

இஸ்ரேலில் எதிர் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முடிவு: பிரதமர் பெஞ்சமின் பதவியிழக்கிறார்

இஸ்ரேலில் அனைத்து எதிர் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு வந்துள்ளன. இதனால் இஸ்ரேலில் நீண்ட காலமாக பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தனது பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 02 வருடங்களில் 04 முறை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. நான்கு முறையும்

மேலும்...
பயணத் தடை இம்மாதம் 14 வரை தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு

பயணத் தடை இம்மாதம் 14 வரை தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய பயணத் தடை இம்மாதம் 14 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே, இம் மாதம் 07ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த பயணத்

மேலும்...
தீ விபத்துக்குள்ளான கப்பலின் அதிகாரிகள் மூவருக்கு நாட்டிலிருந்து வெளியேற தடை

தீ விபத்துக்குள்ளான கப்பலின் அதிகாரிகள் மூவருக்கு நாட்டிலிருந்து வெளியேற தடை

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ் ப்ரஸ் பேல் கப்பலின் கெப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் துணை தலைமை பொறியியலாளர் ஆகியோருக்கு இலங்கையில் இருந்து வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பாக முன்னி​லையான பிரதி சொலிசிட்டர் நாயகம் மாதவ

மேலும்...
5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

கொரோனா வைரஸ் பரவலினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அறிவித்துள்ளார். இலங்கைக் கடலில் தரித்திருந்த ‘எக்ஸ் பிரஸ் பேல்’ (X-Press Pearl) என்ற கப்பல் தீப்பற்றியமையினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அரசாங்கம் இதற்கென 3000 கோடி ரூபாவை

மேலும்...