சீனாவில் குழந்தை பெறும் எண்ணிக்கையில் மாற்றம்: அரசு அறிவிப்பு

சீனாவில் குழந்தை பெறும் எண்ணிக்கையில் மாற்றம்: அரசு அறிவிப்பு 0

🕔31.May 2021

சீனாவில் ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடனான கூட்டத்துக்குப் பிறகு, இந்த கொள்கை மாற்றத்துக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் செய்தி

மேலும்...
பயணக் கட்டுப்பாடு நீடிப்பது பற்றி, இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை: ராணுவத் தளபதி

பயணக் கட்டுப்பாடு நீடிப்பது பற்றி, இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை: ராணுவத் தளபதி 0

🕔31.May 2021

நாட்டில் ஜுன் மாதம் 07ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை நீடிப்பதற்கான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார நிபுணர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்ற பிறகு, பயணத் தடையை நீடிப்பதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பயணக் கட்டுப்பாடு குறித்து எதிர்வரும் நாட்களில்

மேலும்...
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமம்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமம் 0

🕔31.May 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு; 01) எஸ்.ஆர். ஆட்டிகல – திறைச்சேரி செயலாளர் 02) கலாநிதி பிரியன் பந்து விக்கிரம – நீர் வழங்கல்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராகவும் சில வாரங்களில் வழக்கு தொடுக்கப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதல்; அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராகவும் சில வாரங்களில் வழக்கு தொடுக்கப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔31.May 2021

ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேக நபர்கள் சகலருக்கும் எதிராக அடுத்த ஒரு சில வாரங்களில் சட்டமா அதிபர் வழக்குத் தொடுப்பார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “இவ்வாறான திட்டமிடப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களை

மேலும்...
முன்னெப்போதையும் விட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலகட்டத்தில், சமித தேரரின் மறைவு பெரும் இழப்பாகும்: முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா

முன்னெப்போதையும் விட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலகட்டத்தில், சமித தேரரின் மறைவு பெரும் இழப்பாகும்: முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா 0

🕔30.May 2021

ஒரே தேசமாக ஒன்றிணைந்து நாட்டின் உயர்வுக்கு முன்னெப்போதையும் விட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய இந்தக் காலகட்டத்தில், அனைத்து மக்களினதும் அன்பு கௌரவம் மற்றும் வரவேற்பை பெற்ற பத்தேகம சமித தேரின் மறைவு நாட்டிற்கு பெரும் இழப்பாகும் என, முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தென்மாகாண சபை உறுப்பினருமான பத்தேகம

மேலும்...
டொனால்ட் டரம்ப் செலுத்திக் கொண்ட கொரோனா மருந்து, 84 வயது இந்தியரைக் காப்பாற்றியது: இலங்கை விலை 03 லட்சத்து 28 ஆயிரம் ரூபா

டொனால்ட் டரம்ப் செலுத்திக் கொண்ட கொரோனா மருந்து, 84 வயது இந்தியரைக் காப்பாற்றியது: இலங்கை விலை 03 லட்சத்து 28 ஆயிரம் ரூபா 0

🕔30.May 2021

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொரோனாவில் இருந்து காப்பாற்றிய ‘அன்ரிபொடி கொக்டய்ல்’ (Antibody cocktail) மருந்து, இந்தியாவைச் சேர்ந்த 84 வயதான மொஹபத் சிங் என்பவருக்கு செலுத்தப்பட்டதன் மூலம், அவர் கொரோனா தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அந்த வகையில், ட்ரம்பை குணப்படுத்திய மருந்தால் இந்தியாவில் குணமான முதல் நபர் என மொஹபத் சிங் அறியப்படுகிறார். கடந்த

மேலும்...
பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் ரகசியத் திருணம்: ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த காதலியை நேற்று கைப்பிடித்தார்

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் ரகசியத் திருணம்: ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த காதலியை நேற்று கைப்பிடித்தார் 0

🕔30.May 2021

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது 56ஆவது வயதில் தன்றுடைய காதலியான 33 வயதான கேரி சைமண்ட்ஸை நேற்று சனிக்கிழமை ரகசியத் திருமணம் செய்து கொண்டார். லண்டனில் உள்ள ரோமன் கத்தாலிக்க வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக முறையில் இந்த திருமணம் நடந்தது. ஆனால், பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் திருமணம் செய்து கொள்வது குறித்து அவரின்

மேலும்...
வீட்டில் விற்பனைக்காக மறைந்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள்: காரைதீவில் சிக்கின

வீட்டில் விற்பனைக்காக மறைந்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள்: காரைதீவில் சிக்கின 0

🕔30.May 2021

– நூருல் ஹுதா உமர் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதேசத்தில், சட்ட விரோதமாக அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் விற்பனைக்காக  மறைத்து வைத்திருந்த 80 மதுபான போத்தல்களை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவின்  காரைதீவு உப பொலிஸ் காவலரன் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற ரகசிய தகவலையடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் வழிகாட்டலில்

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம தேரர், கொவிட் தொற்றுக்குப் பலி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம தேரர், கொவிட் தொற்றுக்குப் பலி 0

🕔30.May 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித தேரர் ( வயது 68) நேற்று இரவு காலமானார். அவர் மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். கொவிட் தொற்றுக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த அவர், சில நாட்களுக்கு முன்பு குணமடைந்த நிலையில் விகாரைக்குத் திரும்பியிருந்தார். ஆனாலும் சுவாசக் கோளாறு

மேலும்...
‘வளைகுடா வீரன்’  ஜனாதிபதித் தேர்தல்: சொல்லப் போகும் சேதியென்ன?

‘வளைகுடா வீரன்’ ஜனாதிபதித் தேர்தல்: சொல்லப் போகும் சேதியென்ன? 0

🕔29.May 2021

– சுஐப் எம்.காசிம் – வளைகுடா வீரன் என்றழைக்கப்படும் ஈரான் இஸ்லாமியக் குடியரசில், ஜூன் 18 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளால், அந்நிய உறவாக நோக்கப்படும் ஈரான், பிராந்திய இணக்க அரசியலுக்குப் பொருந்தாத நாடாகவே பார்க்கப்படுகிறது. ஈரானின் 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னரான நிலைப்பாடுகள்தான், இந்நிலைமைகளுக்கு காரணம். வளைகுடாவிலுள்ள

மேலும்...