ஜெனிவாவில் இறுகப் போகும் இலங்கை அரசாங்கம்: ‘கால அவகாசம்’ கை கொடுக்குமா?

ஜெனிவாவில் இறுகப் போகும் இலங்கை அரசாங்கம்: ‘கால அவகாசம்’ கை கொடுக்குமா?

– சுஐப் எம் காசிம் – அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோபைடனின் நிர்வாகம் பயணிக்க உள்ள பாதை, ஆசிய நாடுகளின் லட்சியங்களுக்கும் சென்று சேருமா? பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்திய பராக் ஒபாமாவின் அரசாங்கத்தில், துணை ஜனாதிபதியாக இருந்த இவருக்கு இப் போராட்டங்கள் நடத்தப்பட்டதன் பின்னணிகள் தெரியாதிருக்காது. promise land என்ற தனது நூலில்  ஆசிய,

மேலும்...
ஒரு தொகுதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

ஒரு தொகுதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

ஒரு தடவை மட்டும் உபயோகிக்கப்படும் ‘சாஷே’ (Sachet) பக்கட் உள்ளிட்ட ஒரு தொகுதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் 31ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த தடையினை சுற்றாடல் துறை அமைச்சு விதித்து, வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி விவசாய ரசாயனப் பொருட்களைப் பொதியிடப் பயன்படுத்தப்படும் ‘பொலியதிலீன் டெரெப்தாலேட்’ அல்லது ‘பொலிவினைல்

மேலும்...
கொரோனா நிபுணர் குழுவுக்குள் சர்ச்சை; உடல்களை அடக்க மறுப்பதை ஆட்சேபித்து பலர் ராஜினாமா

கொரோனா நிபுணர் குழுவுக்குள் சர்ச்சை; உடல்களை அடக்க மறுப்பதை ஆட்சேபித்து பலர் ராஜினாமா

கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் சுகாதார அமைச்சு நியமித்துள்ள கொரோனா நிபுணர் குழு தொடர்ச்சியாக இருப்பதை ஆட்சேபித்து, அக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய பல வைத்தியசர்களும், நிபுணர்களும் ராஜினாமா செய்துள்ளனர். அரச சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் சன்ன பெரேரா தலைமையில் நடந்த கூட்டத்தில் இதுதொடர்பாக கலந்துரையாடப்பட்ட பின்னர், இவர்கள் ராஜினாமா செய்வதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

மேலும்...
தாய்வானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு ‘போர் என்று பொருள்’: சீனா கடும் எச்சரிக்கை

தாய்வானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு ‘போர் என்று பொருள்’: சீனா கடும் எச்சரிக்கை

தாய்வான் சுதந்திரமடைய மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் ‘போர் என்று பொருள்’ என சீனா எச்சரித்துள்ளது. சமீப காலமாக தாய்வானை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் சீனா, அங்கு போர் விமானங்களை இயக்கி சர்ச்சைக்கு வித்திட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் ஜனாபதிபதியாக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தாய்வானுக்கு உதவுவது

மேலும்...
தீவிர சிகிச்சைப் பிரிவிவில் சுகாதார அமைச்சர்; ஒக்சிசன் வழங்கப்படுகிறது: கணவர் தகவல்

தீவிர சிகிச்சைப் பிரிவிவில் சுகாதார அமைச்சர்; ஒக்சிசன் வழங்கப்படுகிறது: கணவர் தகவல்

கொவிட் தொற்றுக்குள்ளான சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஆபத்தான நிலையில்லை என அவரின் கணவர் காஞ்சன ஜயரட்ண தெரிவித்துள்ளார். தேசிய தொற்றுநோய் வைத்தியாசாலையின் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர், சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்வதால் அவருக்கு ஒக்சிசன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரின் கணவர் கூறியுள்ளார். சுகாதார அமச்சர் சுவாசிப்பதில் பிரச்சினைகளை எதிர் கொண்டதோடு, கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதையும்

மேலும்...
இலங்கை: முதலாவது கொவிட் தடுப்பு மருந்தை டொக்டர் ஆனந்த விஜேவிக்கிரம பெற்றுக் கொண்டார்

இலங்கை: முதலாவது கொவிட் தடுப்பு மருந்தை டொக்டர் ஆனந்த விஜேவிக்கிரம பெற்றுக் கொண்டார்

இந்தியாவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, முதலாவது தடுப்பூசி வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரமவிற்கு கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் வழங்கப்பட்டது. இதேவேளை, தடுப்பூசி ராணுவத்தினர் மூவருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு ராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 05 வைத்தியசாலைகளில்

மேலும்...
மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார்

மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார்

இலங்கையின் மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா தனது 94ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை காலமானார். மல்லிகை எனும் இலக்கிய சஞ்சிகையை மிக நீண்ட காலமாக நடத்தி வந்தமையினால், ‘மல்லிகை ஜீவா’ எனவும் இவர் அறியப்படுவார். மல்லிகை சஞ்சிகையை 1966ஆம் ஆண்டு தொடக்கம் பல தசாப்தங்களாக தனியாளாய் இவர் நடத்தி வந்தார். யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்ட

மேலும்...
தெரண ஊடகவியலாளர் சத்துர அல்விஸ்; கொவிட் தொற்றுக்குள்ளான அமைச்சருடன் நேரடி தொடர்பு

தெரண ஊடகவியலாளர் சத்துர அல்விஸ்; கொவிட் தொற்றுக்குள்ளான அமைச்சருடன் நேரடி தொடர்பு

கொவிட் தொற்றுக்குள்ளான ராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ, கடந்த சில நாட்களுக்கு மன்னர், இரண்டு ஊடகங்கள் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது. அருந்திக பெனாண்டோ – பிசிஆர் பரிசோதனை செய்தவற்கு ஒரு நாள் முன்பு, தெரண தொலைக்காட்சியில் சத்துர அல்விஸ் தொகுத்து வழங்கிய ‘பிக் ஃபோகஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன்

மேலும்...
வளப்பு மகளை பாலியல் வல்லுறவு செய்தவருக்கு 1,050 ஆண்டுகள் சிறை: 24  பிரம்படி

வளப்பு மகளை பாலியல் வல்லுறவு செய்தவருக்கு 1,050 ஆண்டுகள் சிறை: 24 பிரம்படி

வளர்ப்பு மகளைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஆண் ஒருவருக்கு மலேசிய நீதிமன்றம் 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் 24 பிரம்படிகளும் அளிக்கப்படவேண்டும் என நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 12 வயதான தனது வளர்ப்பு மகளை கடந்த 02 ஆண்டுகளில் 105 முறை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த

மேலும்...
அமைச்சர் அலி சப்றி தொடர்பில் போலிச் செய்தி வெளியிட்டவர் கைது

அமைச்சர் அலி சப்றி தொடர்பில் போலிச் செய்தி வெளியிட்டவர் கைது

சமூக ஊடகங்களில் அமைச்சர் அலி சப்றி தொடர்பில் போலி செய்திகளை பரப்பிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹான கூறியுள்ளார். அமைச்சர் அலி சப்ரி தொடர்பான போலி செய்தியை சந்தேக நபர் ஒரு

மேலும்...