மலத்தை உண்டு, கஞ்சா புகைத்து, பிணங்களுடன் உடலுறவு கொள்ளும் அகோரிகள்: நம்ப முடியாத மனிதர்களின் கதை

மலத்தை உண்டு, கஞ்சா புகைத்து, பிணங்களுடன் உடலுறவு கொள்ளும் அகோரிகள்: நம்ப முடியாத மனிதர்களின் கதை

பிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு, உடலுறவு வைத்து கொள்வார்கள். ஆடை இல்லாமல் திரிந்து, மனித மாமிசத்தை உண்டு, மனிதர்களின் மண்டை ஓடுகளை ஏந்தி, கஞ்சாவும் புகைப்பார்கள். ஆண்டு முழுவதும் எங்கோ தனிமையாக வாழ்ந்து வரும் அவர்கள் இந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவில் ஒன்றாகத் கூடுவார்கள். இப்படியாக இந்திய சமூகத்தின்

மேலும்...
இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் அரசாங்கத்தின் வரவு – செலவுகள் குறித்து ஒதுக்கீட்டு சட்ட மூலம் தொடர்பாக, நிதியமைச்சர் என்ற வகையில் தமது நிலைப்பாட்டு அறிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று முன்வைத்தார். அரசாங்கத்தின் ஒவ்வொரு துறைக்குமான ஒதுக்கங்கள் பற்றிய அறிக்கையை பிரதமர் நாடாளுமன்றில் வாசித்தார். இதன்படி அரசாங்கத்தின்

மேலும்...
பிள்ளையானின் கட்சி செயலாளர் பிரசாந்தன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

பிள்ளையானின் கட்சி செயலாளர் பிரசாந்தன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

– பாறுக் ஷிஹான் – பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமை வகிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  செயலாளர் பூ. பிரசாந்தன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரையம்பதியிலுள்ள அவரின் வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள காரியாலயத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறை வடைகின்றது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு நொவம்பர் 13 ஆம் திகதி தேசிய தேர் தல்கள் ஆணைக்குழு நிறுவப்பட்டது. இந்நிலையில், சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்றது. ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரிய செயற்பட்டதுடன், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்

மேலும்...
உலகில் அதிக காலம் பிரதமராக பதவி வகித்த,  கலிஃபா பின் சல்மான் மரணம்

உலகில் அதிக காலம் பிரதமராக பதவி வகித்த, கலிஃபா பின் சல்மான் மரணம்

பஹ்ரைன் பிரதமர் இளவரசர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா தனது 84 ஆவது வயதில் மரணம் நேற்று மரணமடைந்தார். உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இவர் இருந்தமை குறிப்பிடத்தக்கது. பஹ்ரைன் சுதந்திரம் அடைந்த பின்பு 1971ஆம் ஆண்டு – நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற இளவரசர் கலிஃபா, அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

மேலும்...
பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க, இலங்கை போக்குவரத்து சபையும் தீர்மானம்

பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க, இலங்கை போக்குவரத்து சபையும் தீர்மானம்

பேருந்து கட்டணம் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கப்பட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபையும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும் புகையிரத கட்டணத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில் பேருந்துகளில் ஆசன இடைவெளி விட்டு பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதால் பேருந்து கட்டணம் 20

மேலும்...
கடற்கரையிலிருந்து 65 மீட்டருக்கு உட்பட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு, கல்முனை மாநகர சபை உத்தரவு

கடற்கரையிலிருந்து 65 மீட்டருக்கு உட்பட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு, கல்முனை மாநகர சபை உத்தரவு

– அஸ்லம் எஸ்.மௌலானா – பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி தொடக்கம் பெரிய நீலாவணை வீ.சி. வீதிக்கப்பால் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாம் வரையான 65 மீட்டருக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசம் முழுவதும் கல்முனை மாநகர சபைக்கு உரித்தாக்கப்பட்டிருப்பதால், இப்பகுதியிலுள்ள கட்டுமானங்கள் யாவும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று மாநகர சபை உத்தரவிட்டுள்ளது. இவற்றை அகற்றத் தவறும் நபர்களுக்கு

மேலும்...
மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும், 67 இலங்கையர் கொரோனாவினால் ஒக்டோபர் வரை பலி

மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும், 67 இலங்கையர் கொரோனாவினால் ஒக்டோபர் வரை பலி

கொரோனாவினால் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் 67 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.  அதேவேளை கொரோனா தொற்றினால் இலங்கையில் 42 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை பிற்பகல்  உறுதிப்படுத்தியுள்ளது. இதன் படி இலங்கையிலும் மத்திய

மேலும்...
கொரோனா நோயாளர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தவறானது: பேராசிரியர் மெத்திக்கா விதானகே

கொரோனா நோயாளர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தவறானது: பேராசிரியர் மெத்திக்கா விதானகே

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தவறான நடவடிக்கை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், கொவிட்-19 தொற்றாளர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் மெத்திக்கா விதானகே தெரிவிக்கின்றார். சிங்கள இணையத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழக்கும் நபர்களுக்காக, எதிர்கால சமூகத்தை பலிகொடுக்க முடியுமா எனவும்

மேலும்...
கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி எனும் செய்தி தவறானது: கெஹலிய ரம்புக்வெல்ல

கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி எனும் செய்தி தவறானது: கெஹலிய ரம்புக்வெல்ல

கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடலை புதைப்பதற்கு அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் நீதியமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனையை சுகாதார குழுவினருக்கு வழங்கவே அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் நாட்டில்

மேலும்...