மாதவிடாய் வறுமை

மாதவிடாய் வறுமை

ஒரு நாடாக, பெண் மரண வீதம் குறைவான தேசமாகவே நாம் அடையாளப் படுத்தப்பட்டுள்ளோம். பெண் உறுப்பு சார்ந்த புற்றுநோய்களுக்கு, மாதவிடாய் குருதி சார்ந்து ஏற்படுகின்ற சில பிரச்சினைகளும், சுத்தம் போதாமையும் காரணமாக உள்ளன. இந்த விடயத்தில் இருந்து ஆரோக்கியமாக இருக்க – ஆரோக்கிய துவாய் (Sanitary Napkin) மாற்றுதல் மற்றும் தூமச்சீலை பயன்படுத்துவதை தவிர்த்தல் சிறந்தது.

மேலும்...
கால்பாட்டத்தில் ஒப்பில்லா வீரர், மரடோனா மரணம்

கால்பாட்டத்தில் ஒப்பில்லா வீரர், மரடோனா மரணம்

கால்பந்தாட்டதில் ஒப்பிலா வீரராக விளங்கிய டியேகோ மாரடோனா இன்று காலமானார். அவருக்கு வயது 60. நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 60ஆவது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய மாரடோனா, அதன் பிறகு உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளையில்

மேலும்...
உலக பணக்காரர் பட்டியல்: பில்கேட்ஸை முந்தினார் ஈலோன் மஸ்க்

உலக பணக்காரர் பட்டியல்: பில்கேட்ஸை முந்தினார் ஈலோன் மஸ்க்

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு ஈலோன் மஸ்க் (Elon musk) முன்னேறி உள்ளார். அவரது டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் விலை ஏறியதை அடுத்து, அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டொலர்களில் இருந்து 128 பில்லியன் டொலர்களாக (இலங்கை மதிப்பில் 23,695 பில்லியன் ரூபா) உயர்ந்துள்ளது. ப்ளூம்பெர்க் பில்லினியர்கள் பட்டியல்

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு

றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன், இன்று வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் சார்பில்

மேலும்...
பிபிசி குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு; ஊடகவியலாளரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை

பிபிசி குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு; ஊடகவியலாளரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை

பிபிசி ஊடகவியலாளர் ஷேலி உபுல் குமாரவிடம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு நேற்று செவ்வாய்கிழமை விசாரணைகளை நடத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசி சிங்கள சேவை தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்தே, இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில்,

மேலும்...
மாதவிடாயிலும் இந்த அரசாங்கம் வரி அறவிடுகிறது: பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்

மாதவிடாயிலும் இந்த அரசாங்கம் வரி அறவிடுகிறது: பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்

“பிரித்தானியர்கள் உடல் வரி அறவிட்டது போல இந்த அரசாங்கம் 15 வீதம் ‘மாதவிடாய் வரி’ அறவிட்டு, பெண்களின் மாதவிடாயிலும் வருமானம் தேட முயற்சிக்கிறது” என, ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார். வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக்

மேலும்...
முன்கர், நக்கீர் தொடர்பில், ஹாபிஸ் நசீர் நாடாளுமன்றில் பிரஸ்தாபிப்பு

முன்கர், நக்கீர் தொடர்பில், ஹாபிஸ் நசீர் நாடாளுமன்றில் பிரஸ்தாபிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணித்த முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுவதனால்  முஸ்லிம் சமூகம் பெரும் வேதனையில்  வாழ்வதாக ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். வரவு – செயலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் இன்று செவ்வாய்கிழமை உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்; முஸ்லிம்கள் தற்போது மிகவும் வேதனையான ஒரு காலகட்டத்தில் வாழ்கின்றார்கள். கொரோனாவில் பாதிக்கப்பட்டு மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது

மேலும்...
கொரோனாவினால் பலியானோர் தொகை நாட்டில் அதிகரிப்பு: 04 மரணங்கள் இன்றும் பதிவாகின

கொரோனாவினால் பலியானோர் தொகை நாட்டில் அதிகரிப்பு: 04 மரணங்கள் இன்றும் பதிவாகின

நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க மொத்தமாக 94 பேர் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பலியாகியுள்ளனர். கினிகத்தேன பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண், சியம்பலாபே பகுதியில் வசிக்கும் 54 வயதுடைய ஆண், கொழும்பு 15இல் வசிக்கும் 73 வயதுடைய பெண் மற்றும் பண்டாரகம –

மேலும்...
ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான்: பிணையில் விடுதலை

ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான்: பிணையில் விடுதலை

கொலைக் குற்றச்சாட்டில் கைதாகி, ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் என அழைக்கப்படும் சிவேநேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் இன்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் – அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட வழங்கில் சந்தேக நபராக அடையாளம்

மேலும்...
பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி: பாடசாலைகளை பாதுகாக்கும் இயக்கம் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி: பாடசாலைகளை பாதுகாக்கும் இயக்கம் ஆர்ப்பாட்டம்

– க. கிஷாந்தன் – பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், இதன் மூலம் மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாடசாலைகளை பாதுகாக்கும் மக்கள் இயக்கத்தின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் தெரிவித்துள்ளார். வெட்டுப் புள்ளிகளை நிரணயிக்கின்ற போது, உரிய நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை, பாடசாலைகளை பாதுகாக்கும்

மேலும்...