கொரோனா; பாதுகாப்பு நடவடிக்கையை உதாரசீனம் செய்வோருககு எதிராக சட்ட நடவடிக்கை: விசேட வர்த்தமானியில் அமைச்சர் கையெழுத்து

கொரோனா; பாதுகாப்பு நடவடிக்கையை உதாரசீனம் செய்வோருககு எதிராக சட்ட நடவடிக்கை: விசேட வர்த்தமானியில் அமைச்சர் கையெழுத்து

முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பேணாமைக்கான தண்டனை மற்றும் முக்கிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையொப்பமிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியுள்ளதாகவும் இதனால், முழு நாடும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு சென்றுள்ளமையினை அடுத்து அரசாங்கம்

மேலும்...
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கருணாகரன் நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கருணாகரன் நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கே. கருணாகரன் நியமனமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிருவாக சேவை விசேட தரத்தை சேர்ந்த இவர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்தார். கருணாகரனுக்கான நியமனக் கடிதம் இன்று பிற்பகல் கிடைக்கப் பெற்றதாக தெரிவருகிறது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கலாமதி பத்மராஜா

மேலும்...
புதிதாக 06 அரசியல் கட்சிகளுக்கு அங்கிகாரம்: ‘சிங்கள ராவய’வின் பெயர் மாறுகிறது

புதிதாக 06 அரசியல் கட்சிகளுக்கு அங்கிகாரம்: ‘சிங்கள ராவய’வின் பெயர் மாறுகிறது

புதிதாக 06 அரசியல் கட்சிகள் – தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் உதய கம்மன்பில தலைமைத்துவம் வகிக்கும் பிவித்துரு ஹெல உருமய கட்சி, அருணலு மக்கள் முன்னணி, மக்கள் சேவை கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, சமத்துவ கட்சி, மற்றும் சிங்கள ராவய ஆகிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும்...
றிசாட் மீதான குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட கணக்காளர் கைது

றிசாட் மீதான குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட கணக்காளர் கைது

கடந்த அரசாங்கத்தின் போது செயற்பட்ட இடம்பெயர்ந்தோரை மீள பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கணக்காளர் அழகரத்னம் மனோகரன் நேற்று (13) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கிருலப்பனை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்தோரை புத்தளத்தில் இருந்து சிலாவத்துறை வரையில் 221 இலங்கை

மேலும்...
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றுப் பகுதியை மண்ணிட்டு நிரப்பி, அபகரித்த ஆசிரியை: சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீர்மானம்

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றுப் பகுதியை மண்ணிட்டு நிரப்பி, அபகரித்த ஆசிரியை: சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீர்மானம்

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள கோணாவத்தை ஆற்றினையும், அதன் கரைகளை அண்டிய பகுதிகளையும் சட்டவிரோதமாக அபகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தைக்கா நகர் பகுதியில் கோணாவத்தை ஆற்றினை அண்மித்த இடமொன்றினை நபரொருவர் மணலிட்டு நிரப்பி, வேலியடைத்துள்ளதாக – தெரிய வந்தமையினை அடுத்து, இன்று புதன்கிழமை அந்த இடத்துக்கு அரச

மேலும்...
றிசாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலாகும்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

றிசாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலாகும்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை, வெறுமனே அரசியல் பழிவாங்கல் நோக்குடையது எனவும், 52 நாள் அரசாங்கத்துக்கு உதவாத காரணத்தினால் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கையின் தொடர்ச்சியே இது என்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர்

மேலும்...
றிசாட் பதியுதீனை கைது செய்ய முடியவில்லை: தேடிச் சென்றவர்களுக்கு ஏமாற்றம்

றிசாட் பதியுதீனை கைது செய்ய முடியவில்லை: தேடிச் சென்றவர்களுக்கு ஏமாற்றம்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்யும் பொருட்டு அவரின் கொழும்பு மற்றும் மன்னார் வீடுகளுக்கு புலனாய்வு பிரிவினர் சென்றிருந்த போதும், அவர் அங்கிருக்கவில்லை எனத் தெரியவருகிறது. இடம்பெயர்ந்த நிலையில் புத்தளத்தில் வசித்து வரும் வடக்கு மாகாண மக்களுக்கு, அவர்களின் சொந்த இடங்களுக்குச் சென்று தேர்தலில் வாக்களிப்பதற்காக, அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி போக்குவரத்து வசதியினை

மேலும்...
20ஆவது திருத்தத்துக்கு ஆதரவில்லை: மைத்திரி தீர்மானம்

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவில்லை: மைத்திரி தீர்மானம்

அரசியலமைப்புக்கான 20வது திருத்தத்தை நிறைவேற்ற வாக்களிப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் புறக்கணிப்புகள் காரணமாக, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட

மேலும்...
சட்ட விரோத துப்பாக்கி தொழிற்சாலை முற்றுகை; முன்னாள் புலி உறுப்பினர் கைது: திருக்கோவிலில் சம்பவம்

சட்ட விரோத துப்பாக்கி தொழிற்சாலை முற்றுகை; முன்னாள் புலி உறுப்பினர் கைது: திருக்கோவிலில் சம்பவம்

அம்பாறை மாவட்டம் – திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரொருவர் உட்பட இருவரை, அரச புலனாய்வுப் பிரிவினர் அக்டோபர் 11ஆம் தேதி கைது செய்தனர். மேலும், அவர்கள் தயாரித்த 10 துப்பாக்கிகளையும் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்களுக்கு

மேலும்...
குற்றம் செய்யாமல் 169 நாட்கள் தடுப்புக் காவலில்  இருந்தேன்;  றியாஜ் பதியுதீன், ஜனாதிபதிக்கு கடிதம்: நீதியைப் பாதுகாக்குமாறும் கோரிக்கை

குற்றம் செய்யாமல் 169 நாட்கள் தடுப்புக் காவலில் இருந்தேன்; றியாஜ் பதியுதீன், ஜனாதிபதிக்கு கடிதம்: நீதியைப் பாதுகாக்குமாறும் கோரிக்கை

“எனது விடயத்தில் நீங்கள் தலையிட்டு, நான் எப்போதும் அரசியல் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விலகிச் செல்லும் உறுதியுடன் இருக்கும் ஒரு நபர் என்பதால், எனக்குக் கிடைக்க வேண்டிய நீதியைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டு, முன்னாள் அமைச்சர் றிசாட் பதிதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். ஈஸ்டர் தின

மேலும்...