இருபதாவது திருத்தமும், மு.கா. தலைவரின் நாடகமும்: ஒரு கூட்டுத் துரோகம் பற்றிய கதை

இருபதாவது திருத்தமும், மு.கா. தலைவரின் நாடகமும்: ஒரு கூட்டுத் துரோகம் பற்றிய கதை

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் நால்வர் – இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமையினை அடுத்து, அந்தத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தனிமைப் பட்டுப் போயுள்ளதாக கணிசமானோர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அதேவேளை, 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சிக்குத் துரோகமிழைத்து

மேலும்...
20ஆவது திருத்தத்தை எதிர்த்தும், ஆதரித்தும் முஷாரப் வாக்களிப்பு

20ஆவது திருத்தத்தை எதிர்த்தும், ஆதரித்தும் முஷாரப் வாக்களிப்பு

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்குரிய இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு மற்றும் இறுதி வாக்கெடுப்புகளின் போது, எதிர்த்து வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப், அந்தத் திருத்தத்தின் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சரத்துக்கு ஆதரவாக நேற்று வாக்களித்தார். இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்ட நபரொருவர் – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கலாம் எனும், 20ஆவது

மேலும்...
156 வாக்குளால் 20ஆவது திருத்தம் நிறைவேறியது; ஹக்கீம் தவிர, மு.கா.வின் அனைத்து எம்.பி.களும் ஆதரவு

156 வாக்குளால் 20ஆவது திருத்தம் நிறைவேறியது; ஹக்கீம் தவிர, மு.கா.வின் அனைத்து எம்.பி.களும் ஆதரவு

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான இடண்டாம் வாசிப்பு 156 வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேறியுள்ளது. சட்டமூலத்துக்கு எதிராக 65 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதில் மு.காங்கிரஸின் 05 நாடாளுமன்ற உறுப்பினர்களில் அந்தக் கடசியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தவிர, ஏனைய நால்வரும் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன், அந்தக்

மேலும்...
வீதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள கல், மண்ணை அகற்றுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உத்தரவு

வீதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள கல், மண்ணை அகற்றுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உத்தரவு

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் வரும் பாதைகளில் கல் மற்றும் மண் போன்றவற்றினை குவித்து வைத்திருப்போர் அவற்றினை அகற்றுமாறு, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் போக்குவரத்துக்குத் தடையாக, நிர்மாண வேலைகளுக்குத் தேவையான கல் மற்றும் மண் ஆகியவற்றினை சிலர் தமது வீடுகளுக்கு முன்பாகவுள்ள பாதைகளில் குவித்துள்ளமையினைக் காணக் கூடியதாகவுள்ளது. எனவே

மேலும்...
றிஷாட் பதியுதீன், சுகாதார பாதுகாப்பு ஆடை அணிவிக்கப்பட்டு, நாடாளுமன்று அழைத்து வரப்பட்டார்

றிஷாட் பதியுதீன், சுகாதார பாதுகாப்பு ஆடை அணிவிக்கப்பட்டு, நாடாளுமன்று அழைத்து வரப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் நாடாளுமன்ற சபை அமர்வுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ், சுகாதார பாதுகாப்பு அங்கி அணிந்து அவர் அழைத்து வரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மேலும், சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய நாடாளுமன்றில் விசேட ஆசனமொன்றை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் பொது நிதியை

மேலும்...
ஐ.தே.க. தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக நவீன் அறிவிப்பு

ஐ.தே.க. தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக நவீன் அறிவிப்பு

ஐக்கிய தேசிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க போட்டியிடவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளார். கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக முடிவு செய்துள்ளதால், தான் முன்வந்து தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக நவீன் திஸாநாயக்க கூறியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர்; “ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்...
கொழும்பின் சில பகுதிகளுக்கும் ஊரடங்கு அமுல்; கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பின் சில பகுதிகளுக்கும் ஊரடங்கு அமுல்; கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய மட்டக்குளிய, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளூமெண்டால் மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு அமுல் செய்யப்படும் என ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பொலிஸ் பகுதிகள் வழியாக வாகனங்கள் பயணிக்க முடியும். ஆனால் எந்த வாகனத்தையும் நிறுத்தவும் அவற்றில ஆட்களை

மேலும்...
20 மீதான வாக்கெடுப்பு இன்று; கூட்டணியின் முழு ஆதரவு கிடைப்பதில் சிக்கல்: எதிரணியிலிருந்து சிலர் தாவக் கூடும்

20 மீதான வாக்கெடுப்பு இன்று; கூட்டணியின் முழு ஆதரவு கிடைப்பதில் சிக்கல்: எதிரணியிலிருந்து சிலர் தாவக் கூடும்

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை இரவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தற்போதைய அரசாங்கமானது, ஆளும் கூட்டணியின் முழுமையான ஆதரவை இதற்காகப் பெற்றுக்கொள்ள முடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதேவேளை பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகள் சிலவற்றின் அதிருப்தியைச் சமாளிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் முழு அளவில் வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...
ஹரீஸுக்கு எதிராக ஏவி விடப்பட்டுள்ள தவம்; பின்னணியில் ஹக்கீம்: இன்னொரு உட்கட்சிப் பூசல் ஆரம்பம்

ஹரீஸுக்கு எதிராக ஏவி விடப்பட்டுள்ள தவம்; பின்னணியில் ஹக்கீம்: இன்னொரு உட்கட்சிப் பூசல் ஆரம்பம்

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பில், அந்தக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் மிக மோசமான தாக்குதகள்களை எழுத்து வடிவில் வெளியிட்டமையினை அடுத்து, தவத்துக்கு எதிராக ஹரீஸ் தரப்பினரும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸினுள் மிக மோசமான

மேலும்...
20ஆவது திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் வியாக்கியானம்: சபையில் சபாநாயகர் அறிவித்தார்

20ஆவது திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் வியாக்கியானம்: சபையில் சபாநாயகர் அறிவித்தார்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை அறிவித்தார். நாடாளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது இது தொடர்பாக சபாநாயகர் தெரிவிக்கையில்; “அரசியல் யாப்பின் 121 -1 யாப்பிற்கு அமைவாக உச்ச நீதி மன்றம் முன்னிலையில் சவாலுக்கு

மேலும்...