‘கொச்சை’ தமிழ் பேசுவோருக்கு வசந்தம் செய்திப் பிரிவில் தொடர்ந்தும் முன்னுரிமை: காரணம் குறித்து ஆராயப்பட வேண்டும்

‘கொச்சை’ தமிழ் பேசுவோருக்கு வசந்தம் செய்திப் பிரிவில் தொடர்ந்தும் முன்னுரிமை: காரணம் குறித்து ஆராயப்பட வேண்டும்

– அஹமட் – வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் தமிழை சரியாக உச்சரிக்க முடியாதவர்களுக்கே தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது என்பதை, நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த போதும், அதுகுறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு வழங்கும் ‘சுயாதீன செய்திப்பார்வை’ எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றவர்களில் அதிகமானோருக்கு – தமிழை

மேலும்...
49 அடி நீளம், 6,000 கிலோ எடை: முடிவுக்கு வந்தது டைனோசர் குறித்த விவாதம்

49 அடி நீளம், 6,000 கிலோ எடை: முடிவுக்கு வந்தது டைனோசர் குறித்த விவாதம்

மாமிசத்தை உண்ணும் வகையை சேர்ந்த மிகப் பெரிய டைனோசரை பற்றிய நீண்டநாள் வாதம் முடிவுக்கு வந்துள்ளதாக தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டு முற்காலத்தினை ஆராயும் குழு ஒன்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ‘போர்ட்ஸ்மௌத்’ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள 1,200க்கும் மேற்பட்ட டைனோசர்களின் பற்களின் மூலம் அவை ‘மிகப் பெரிய அசுரத்தனமான’ விலங்காக வாழ்ந்தது என்பது

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: தெஹிவளை குண்டுதாரி, வெடிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் சந்தித்த புலனாய்வு பிரிவு அதிகாரி யார்?

ஈஸ்டர் தாக்குதல்: தெஹிவளை குண்டுதாரி, வெடிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் சந்தித்த புலனாய்வு பிரிவு அதிகாரி யார்?

கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது – தெஹிவளையிலுள்ள ‘ட்ரப்பிக் இன்’ எனும் உணவு விடுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய நபர், அதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர், அரச புலனாய்வு அதிகாரி ஒருவரை சந்தித்தார் என்று, தற்போது கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஈஸ்டர்

மேலும்...
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்

இந்திய திரைப்படப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 74ஆவ வயதில் உடல் நலக்குறைவால் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார். இது தொடர்பான தகவலை அவருடைய மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார். “எஸ்.பி. பாலசும்பரமணியம் – அவரின் பாடல் இருக்கும்வரை இருப்பார். நீங்கள் எல்லோரும் இருக்கும்வரை அவர் இருப்பார். எனது தந்தை உயிரிழப்பு தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் சிறிது

மேலும்...
தமிழைக் குதறும் வசந்தம் செய்தி: தமிழ் பிரிவுக்கு சிங்களவர் நியமனம்: அமைச்சரே கொஞ்சம் கவனியுங்கள்

தமிழைக் குதறும் வசந்தம் செய்தி: தமிழ் பிரிவுக்கு சிங்களவர் நியமனம்: அமைச்சரே கொஞ்சம் கவனியுங்கள்

– அஹமட் – அரசுக்குச் சொந்தமான ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்தி அறிக்கையிலும், வசந்தம் செய்திப் பிரிவு வழங்கும் ‘சுயாதீன செய்திப் பார்வை’ நிகழ்ச்சியிலும் – அண்மைக்காலமாக தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்கப்படுவதைக் காண முடிகிறது. இவ்வாறு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்கள், செய்தி வாசிப்பின் போதும், சுயாதீன செய்திப் பார்வை

மேலும்...
விசேட வைத்திய நிபுணர்களுக்கு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரியாவிடை

விசேட வைத்திய நிபுணர்களுக்கு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரியாவிடை

– றிசாத் ஏ காதர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பிரியாவிடை வைபவம் இன்று வியாழக்கிழமை, வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.  வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, அச்சங்கத்தின் தலைவர் டொக்டர்  ஏ.சீ. அப்துல் ரஷாக் தலைமை தாங்கினார். அக்கரைப்பற்று ஆதார

மேலும்...
இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்கும் முடிவை எதிர்த்து, றிசாட் பதியுதீன் முறைப்பாடு

இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்கும் முடிவை எதிர்த்து, றிசாட் பதியுதீன் முறைப்பாடு

புத்தளத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களின் பெயர்களை, மன்னார் வாக்காளர் டாப்பிலிருந்து நீக்குவதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கூறினார். தேர்தல் ஆணையகத்தில் இது தொடர்பான முறையீட்டுக் கடிதத்தை நேற்று வியாழக்கிழமை கையளித்த

மேலும்...
ஈசல் போல் வெளிக்கிளம்பும் போலிக் கலாநிதிகள்: கூனிக் குறுக, நாம் செய்ய வேண்டிவை என்ன?

ஈசல் போல் வெளிக்கிளம்பும் போலிக் கலாநிதிகள்: கூனிக் குறுக, நாம் செய்ய வேண்டிவை என்ன?

– டொக்டர் சிவச்சந்ரன் சிவஞானம் – நடிகர் விஜய்க்கு டொக்டர் பட்டம் கொடுத்தது ஒரு பல்கலைக்கழகம். அதே பல்கலைக்கழகம் தமிழக முதல்வர் எடப்பாடிக்கும் கொடுத்தது. அந்தப் பல்கலைக்கழக வேந்தர் எடப்பாடியின் கட்சியான அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட்டார். நடிகர் விஜயகாந்துக்கு அமெரிக்காவின் ஒரு திருச்சபை இறையியலுக்காக டொக்டர் பட்டம் கொடுத்தது. அந்த திருச்சபையின் இணையத்தளத்திற்குப் போய்

மேலும்...
அரச காணிகளில் வசிப்போருக்கு, சட்ட உரித்து வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் ரத்து

அரச காணிகளில் வசிப்போருக்கு, சட்ட உரித்து வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் ரத்து

எந்தவித எழுத்து ஆவணங்களும் இன்றி அரச காணிகளில் வசிப்போருக்கு அல்லது அபிவிருத்தி செய்துள்ளவர்களுக்கு சட்டபூர்வ காணி உரித்து வழங்கும் பொருட்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானியை காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம். ஹேரத் வெளியிட்டுள்ளார். காணி உரித்து வழங்குவதற்கு அனுமதியளிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல், காணி ஆணையாளர் நாயகத்தின்

மேலும்...
பாண்டியர் கால நாணயங்கள்: மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் கண்டெடுப்பு

பாண்டியர் கால நாணயங்கள்: மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் கண்டெடுப்பு

பாண்டியர் கால காசு என நம்பப்படும் நாணயக் குற்றிகள், மன்னார் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் உள்ள அல்பேர்ட் என்பவரின் காணியில் வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, நிலத்தைத் தோண்டியபோது கடந்த வெள்ளிக்கிழமை இந்த நாயணக்குற்றிகள் கிடைத்துள்ளன. இந்த நாணயங்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், 1904 நாணயக் குற்றிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாகவும் மன்னார்

மேலும்...