மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஆராய குழு நியமனம்

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஆராய குழு நியமனம்

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு, முரண்பாடுகளை ஆராய்வதற்காக 04 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கொண்டுள்ளார். மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார கட்டணம் தொடர்பிலான முரண்பாடுகளை ஆராய்ந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மார்ச், ஏப்ரல்

மேலும்...
அரச ஊழியர்கள் தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்: ஜனாதிபதி கடுமையான உத்தரவு

அரச ஊழியர்கள் தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்: ஜனாதிபதி கடுமையான உத்தரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களைப் பயன்படுத்தக்கூடாதென தான் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் தேர்தல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து

மேலும்...
கஞ்சிபானை இம்ரான் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திலிருந்து பொருட்கள் மீட்பு

கஞ்சிபானை இம்ரான் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திலிருந்து பொருட்கள் மீட்பு

பிரபல போதை பொருள் வர்த்தகர் கஞ்சிபானை இம்ரான் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து கைத்தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் சிலவற்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர். பூஸா சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொ்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து நேற்று புதன்கிழமை பாரிய குற்றங்களை இழைத்த கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடங்களில் விசேட தேடலை மேற்கொண்டனர்.

மேலும்...
முஸ்லிம்களின் நற்பெயர்களை அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் செயற்பாடுகள் கைவிடப்பட வேண்டும்: சஜித் பிரேமதாஸ

முஸ்லிம்களின் நற்பெயர்களை அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் செயற்பாடுகள் கைவிடப்பட வேண்டும்: சஜித் பிரேமதாஸ

கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செய்வதே அதன் நோக்கம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமேதாஸ குற்றஞ்சாட்டினார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று புதன்கிழமை மன்னார், தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு

மேலும்...
கிழக்கு மாகாண தொல்லியல் இடங்களைக் காப்பதற்கான செயலணியில் தமிழர், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம்

கிழக்கு மாகாண தொல்லியல் இடங்களைக் காப்பதற்கான செயலணியில் தமிழர், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம்

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் இடங்களை காப்பதற்கான செயலணியில் தமழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது,

மேலும்...
தரம் 01, 02 மாணவர்களுக்கு பாடசாலை திறக்கப்படும் தினம் குறித்து அறிவிப்பு

தரம் 01, 02 மாணவர்களுக்கு பாடசாலை திறக்கப்படும் தினம் குறித்து அறிவிப்பு

கொரோனா அச்சத்தின் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் தரம் 01 மற்றும் தரம் 02 வகுப்புகள் அனைத்தும் ஒக்டோபர் 03ஆம் திகதி மீளவும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் பொருட்டு நேற்று முன்தினம் 29ஆம் திகதி, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைகளுக்குச் சமூகமளித்திருந்தனர். கற்றல் நடவடிக்கைகளுக்காக ஜூலை 06ஆம் திகதி

மேலும்...
தேர்தலை நடத்த ஆயிரம் கோடி ரூபா தேவை

தேர்தலை நடத்த ஆயிரம் கோடி ரூபா தேவை

நாடாளுமன்றத் தேர்தலை இம்முறை நடத்துவதற்கு சுமார் 1000 கோடி ரூபா செலவாகலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனைக் கூறினார். “பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை ஜுலை மாதம் 13, 14 ,

மேலும்...
வாக்குகளைக் கூறுபோட வந்திருக்கும் வேட்பாளர்கள் குறித்து, அவதானமாக இருக்க வேண்டும்: றிசாட் எச்சரிக்கை

வாக்குகளைக் கூறுபோட வந்திருக்கும் வேட்பாளர்கள் குறித்து, அவதானமாக இருக்க வேண்டும்: றிசாட் எச்சரிக்கை

வன்னி மாவட்டத்தில் காலாகாலமாக பணியாற்றி வரும் சமூகத் தலைமைகளை இல்லாதொழிப்பதற்காக, மக்களின் வாக்குகளைக் கூறுபோட முயற்சிக்கும் சக்திகள் குறித்து, தேர்தலில் விழிப்பாக இருக்க வேண்டுமென்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில், வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான தகவலை மைத்திரி அறிந்திருந்தார்: ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி சாட்சியம்

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான தகவலை மைத்திரி அறிந்திருந்தார்: ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி சாட்சியம்

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, முதலில் அறிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதானியும், சமகால தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரொஹான் சில்வா தெரிவித்தார். குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போது இந்த விடயத்தினை

மேலும்...
அறுவடைக்கு தயாராகவுள்ள நெற்பயிர் வெள்ளத்தில்; தீர்வு கேட்டு விவசாயிகள் கல்முனையில் ஆர்ப்பாட்டம்

அறுவடைக்கு தயாராகவுள்ள நெற்பயிர் வெள்ளத்தில்; தீர்வு கேட்டு விவசாயிகள் கல்முனையில் ஆர்ப்பாட்டம்

– ஏ.எல்.எம். ஷினாஸ் – கல்முனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று செவ்வாய்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை மேற்கொள்வதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாவட்டத்தின் கல்முனை மற்றும் நற்பிட்டிமுனை பகுதியிலுள்ள சுமார் 13 கண்டங்களிலும் உள்ள வயல் நிலங்களில் நீர் வழிந்தோட முடியாத நிலையில்  நீர்

மேலும்...