மூத்த ஒலிபரப்பாளர் நடராஜசிவம் காலமானார்

மூத்த ஒலிபரப்பாளர் நடராஜசிவம் காலமானார்

– மப்றூக் – மூத்த ஒலிபரப்பாளர் எஸ். நடராஜசிவம் புதன்கிழமை இரவு காலமானார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், சூரியன் எப்.எம். தனியார் வனொலியின் ஸ்தாபக முகாமையாளராகப் பொறுப்பேற்ற அவர், இலங்கை தமிழ் வானொலி வரலாற்றில் புதிய அத்தியாயமொன்றினை ஏற்படுத்தினார். அதுவரை தமிழ் வானோலி நேயர்கள் கேட்டிராத புதிய நிகழ்ச்சிகளை

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டு மாணவர்  வாகன விபத்தில் பலி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டு மாணவர் வாகன விபத்தில் பலி

தோப்பூர் – அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜவாஹிர் முஹம்மட்  அஹ்ஸான் (25 வயது) எனும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், இன்று புதன்கிழமை மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிழரிழந்தார். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி, இருதயபுரம் பகுதியில்,  அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த

மேலும்...
அட்டாளைச்சேனையில் அதிகரித்து வரும் போதைப் பொருள் மாபியா: தொடர்புள்ளவர்களை தோற்கடிக்கும் காலமிது

அட்டாளைச்சேனையில் அதிகரித்து வரும் போதைப் பொருள் மாபியா: தொடர்புள்ளவர்களை தோற்கடிக்கும் காலமிது

– அஹமட் – அட்டாளைச்சேனையில் சில காலமாக போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை நடவடிக்கைகள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றன. முன்னொரு காலத்தில் பேச்சுவாக்கில் மட்டுமே கேள்விப்பட்ட ‘ஹெரோயின்’ போன்ற போதைப் பொருட்கள், இன்று அட்டாளைச்சேனையில் கைக்கும் காலுக்குமாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும். இந்த நிலை ஏற்பட என்ன காரணம்? இதன் பின்னணியில் உள்ள

மேலும்...
அரசியலுக்காக ஹரீஸ் பொய் சொல்கிறார்: தன்மீதான குற்றச்சாட்டுக்கு கருணா அம்மான் மறுப்பு

அரசியலுக்காக ஹரீஸ் பொய் சொல்கிறார்: தன்மீதான குற்றச்சாட்டுக்கு கருணா அம்மான் மறுப்பு

தனது உயிருக்கு கருணா அம்மான் இலக்கு வைத்துள்ளார் என்று முன்னாள் ராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை, புலிகள் அமைப்பின் முன்ளாள் தளபதியும், இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றவருமான கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மறுத்துள்ளார். தனது உயிருக்கு கருணமா அம்மான் இலக்கு வைத்துள்ளதாக சில

மேலும்...
முஸ்லிம் தலைவர்கள், தலை குனிந்து நிற்கின்றனர்: தே.கா. வேட்பாளர் சலீம்

முஸ்லிம் தலைவர்கள், தலை குனிந்து நிற்கின்றனர்: தே.கா. வேட்பாளர் சலீம்

– முஹம்மட் றிகாஸ் – கைவிடப்பட்ட மக்களை – கையேற்கும் இயக்கமாக தேசிய காங்கிரஸ் விளங்குறது என, அந்தக் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார். சாளம்பைக்கேணி பிரதேசத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். தேசிய காங்கிரஸ் தேசிய

மேலும்...
வில்பத்து காடழிப்பு: றிசாட் பதியுதீன் தரப்பினருக்கு எதிரான வழக்குத் தீர்ப்புக்குரிய திகதி அறிவிப்பு

வில்பத்து காடழிப்பு: றிசாட் பதியுதீன் தரப்பினருக்கு எதிரான வழக்குத் தீர்ப்புக்குரிய திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக, வில்பத்து காடழப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிக்கட்டி வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் காடழிப்பு மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டார்கள்

மேலும்...
ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான 24 காரணங்களை உள்ளிடக்கிய அறிக்கையை கையளித்துள்ளேன்: மஹிந்தானந்த

ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான 24 காரணங்களை உள்ளிடக்கிய அறிக்கையை கையளித்துள்ளேன்: மஹிந்தானந்த

– க. கிஷாந்தன் – “2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றிருக்கும் என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது. இதற்கான 24 காரணங்களை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம் முன்வைத்துள்ளேன். எனவே, எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்” என்று முன்னாள் விளையாட்டுத்துறை

மேலும்...
கருணா அம்மான் விவகாரம், அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடாகும்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கருணா அம்மான் விவகாரம், அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடாகும்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் உதயகம்பன்பில உள்ளிட்ட இனவாதத்தை மூலதனமாகக்கொண்டு அரசியல் நடத்துபவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கு வலுசேர்க்கும் விதமாகவே கருணா அம்மான் கருத்து வெளியிட்டிருக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேசிய அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் குற்றசம் சுமத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற

மேலும்...
கிறிக்கட் ஆட்ட நிர்ணயம்: விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

கிறிக்கட் ஆட்ட நிர்ணயம்: விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாகவும், அதனாலேயே இலங்கை அணி தோற்றுப் போனதாகவும் சர்ச்சைக்குரிய தகவலொன்றைக் கூறிய முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவு வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளது. குறித்த விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழு – நாவலப்பிட்டியில் அமைந்துள்ள

மேலும்...
தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய கருத்து

தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய கருத்து

தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் 500 பேர் வரை கலந்துகொள்வதற்கு வாய்ப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை முன்வைத்துள்ளன. இந்த நிலையில் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்; சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் முடிவே இறுதியானது என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்பில் தான் நம்பவில்லை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்