ஹெரோயின் விற்ற பொலிஸ் அதிகாரி; புதைத்து வைத்திருந்த மூன்றரை கோடி ரூபா பணம் அகப்பட்டது

ஹெரோயின் விற்ற பொலிஸ் அதிகாரி; புதைத்து வைத்திருந்த மூன்றரை கோடி ரூபா பணம் அகப்பட்டது

புதைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்றரை கோடி ரூபாய் பணத்தை குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் குருணாகல் பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளனர். மஹவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் பணம் கண்டுபிடிக்கப்பட்டள்ளது. போதைப்பொருள் விற்பனையாளர்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஹெரோயின் தொகையை ரகசியமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ்

மேலும்...
முகக் கவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

முகக் கவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

முகக்கவசம் பொது இடங்களில் அணியாத 1,214 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். முகக் கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலைவரப்படி (திங்கள் காலை 5.30 மணி) நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,037 ஆகும். இவர்களில் 1,661 பேர் குணமடைந்துள்ளனர். அந்த வகையில் 365 பேர் மட்டுமே தற்போது

மேலும்...
ஊரடங்குச் சட்டம் இன்று முதல் நீக்கப்படுகிறது

ஊரடங்குச் சட்டம் இன்று முதல் நீக்கப்படுகிறது

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வந்த ஊரடங்குச் சட்டம் இன்றிலிருந்து முழுவதுமாக நீக்கப்படுகிறது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 4.00 மணி வரையிலான ஊரடங்குச் சட்டம் இறுதியாக அமுலில் இருந்து வந்தது. கொரோ வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி

மேலும்...
பொத்துவில் முஹுது  மகா விகாரை விவகாரம்: 300 முஸ்லிம் குடும்பங்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சி

பொத்துவில் முஹுது மகா விகாரை விவகாரம்: 300 முஸ்லிம் குடும்பங்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சி

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேசத்திலுள்ள முஹுது மகா விகாரை எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை மையப்படுத்தி, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் வசிப்பிடங்களை கையகப்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாக தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சாடி, விமல் கருத்து: தேசப்பிரிய ‘நடிகர்’ எனவும் தெரிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சாடி, விமல் கருத்து: தேசப்பிரிய ‘நடிகர்’ எனவும் தெரிவிப்பு

தேர்தல் ஆணைக்குழு அலுவலத்தை சுற்றி வளைத்து ஆணைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வருமாறு சிரேஷ்ட அமைச்சரும், பொதுஜன பெரமுன கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளருமான விமல் வீரவன்ச பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய வீரவன்ச; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய எதிர்க்கட்சிக்கு ஏற்றவாறு விளையாடுவதாக குற்றம் சாட்டினார். மேலும், தேசபிரிய நாட்டின்

மேலும்...
தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை நஸீர் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை நஸீர் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

– அஹமட் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுபவருமான ஏ.எல்.எம். நஸீர் – சிறுவர்களை தனது தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருவதாக சமூக வலைத்தளங்களில் விசனமும் குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது, சிறுவர்களை நஸீர் பயன்படுத்தியதை உறுதிப்படுத்தும் வகையிலான படங்கள்

மேலும்...
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க, ரிப்கான் பதியுதீன் சந்தர்ப்பம் கோரி கடிதம்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க, ரிப்கான் பதியுதீன் சந்தர்ப்பம் கோரி கடிதம்

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, தனது சட்டத்தரணி சாஹா சம்ஸ் ஊடாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு ரிப்கான் உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் தெரிவித்தமை

மேலும்...
அமெரிக்காவில் 02 கோடி பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: அதிர்ச்சித் தகவல்

அமெரிக்காவில் 02 கோடி பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: அதிர்ச்சித் தகவல்

அமெரிக்காவில் குறைந்தது இரண்டு கோடி மக்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் தற்போது கொவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 24 லட்சத்தை விட உண்மையான பாதிப்பு பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று அந்த நாட்டின் நோய்க்கட்டுப்பாட்டு

மேலும்...
புலிகளின் தலைமையகத்தை தீயிட்டுக் கொழுத்தி விட்டு, ராணுவத்துடன் சேர்ந்தவர் கருணா: எஸ்.பி. திஸாநாயக தெரிவிப்பு

புலிகளின் தலைமையகத்தை தீயிட்டுக் கொழுத்தி விட்டு, ராணுவத்துடன் சேர்ந்தவர் கருணா: எஸ்.பி. திஸாநாயக தெரிவிப்பு

– க. கிஷாந்தன் – கருணா அம்மான்  வெளியிட்ட  கருத்தை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். கொத்மலை நவதிஸ்பனை பகுதியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்

மேலும்...
வடக்கு, கிழக்கில் 20 ஆயிரம் உளவாளிகள் நடமாடுகின்றனர்: மாவை சேனாதி ராஜா தகவல்

வடக்கு, கிழக்கில் 20 ஆயிரம் உளவாளிகள் நடமாடுகின்றனர்: மாவை சேனாதி ராஜா தகவல்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 20,000 உளவாளிகள் நடமாடுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். எதிர்காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு பூரணமான ராணுவ ஆட்சியொன்றை ஜனநாயகத்தின் மூலம் பெற்றதாகக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்