அரிய வகை மனிதக் குரங்கு; அழிவின் விளிம்பில்: பாதுகாக்க தெரியும், நம்பிக்கைக் கீற்று

அரிய வகை மனிதக் குரங்கு; அழிவின் விளிம்பில்: பாதுகாக்க தெரியும், நம்பிக்கைக் கீற்று

அழிவின் விளிம்பில் உள்ள, உலகின் மிக அரிய வகை மனித குரங்கான ‘ஹைனன் கிப்பான்’ இனத்திலுள்ள ஓர் இணை இனப்பெருக்கத்தில் ஈடுபடத் தகுதியுள்ளதெனக் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த இனத்தைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கைக் கீற்று துளிர்விட்டுள்ளது. காடழிப்பு, வேட்டை ஆகிய காரணங்களால் இந்த வகை மனிதக் குரங்கு தற்போது சீனாவில் உள்ள ஹைனன் தீவிலுள்ள

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதி, நாளை அறிவிக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதி, நாளை அறிவிக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முடிவு நாளை புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த விவகாரம் குறித்து கலந்துரையாட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நாளை கூடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை சவாலுக்குட்படுத்தும் அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை என, இன்று

மேலும்...
அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலத்தில் வீதியைக் காணவில்லை: பைசால் காசிம் ஒதுக்கிய 20 லட்சம் ரூபா எங்கே?

அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலத்தில் வீதியைக் காணவில்லை: பைசால் காசிம் ஒதுக்கிய 20 லட்சம் ரூபா எங்கே?

– அஹமட் – அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலயத்தில் உள்ளக வீதியொன்றை நிர்மாணிப்பதற்காக முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் – நிதி ஒதுக்கியுள்ள போதும், அந்தப் பாடசாலையில் அவ்வாறான வீதி எதுவும் நிர்மாணிக்கப்படவில்லை என்கிற விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது. முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் 2018ஆம் ஆண்டு அந்நூர் வித்தியாலயத்தின் உள்ளக வீதி நிர்மாணத்துக்காக

மேலும்...
சிங்கங்களை இழக்கும் காடுகள்

சிங்கங்களை இழக்கும் காடுகள்

– முகம்மது தம்பி மரைக்கார் – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் அப்பால், அவர் – மலையகத் தமிழ் மக்களின் ‘தலைவனாக’ இருந்தார் என்பதை மறுத்து விட முடியாது. தனது தாத்தாவின் வழியில் அரசியலுக்கு வந்த ஆறுமுகன், மரணத்தில் முந்திக் கொண்டார். அதுவும், நாடாளுமன்றத் தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக

மேலும்...
நாடாளுமுன்றத் தேர்தலுக்கு எதிரான மனுவை, விசாரணை செய்வதில்லை: உச்ச நீதிமன்றம் தீர்மானம்

நாடாளுமுன்றத் தேர்தலுக்கு எதிரான மனுவை, விசாரணை செய்வதில்லை: உச்ச நீதிமன்றம் தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, சிசிர த ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட

மேலும்...
12 வயதில் துப்பாக்கி பிடித்த ஆறுமுகன்: குறி தவறிய கதை

12 வயதில் துப்பாக்கி பிடித்த ஆறுமுகன்: குறி தவறிய கதை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மறைவை அடுத்து, அவர் பற்றிய பல்வேறு நினைவுகளையும் பலரும் பகிர்ந்தனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் எழுதியிருந்த பதிவொன்று, ஆறுமுகனுக்குள் சிறுபராயத்திலேயே இருந்த கருணை மனதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆறுமுகன் குறித்து பஷீர் சேகுதாவூத் எழுதிய

மேலும்...
அம்பாறையில் மு.காங்கிரஸ் 06 வேட்பாளர்களைக் களமிறக்கியமை எனக்கே அதிகம் சவாலானது: பைசல் காசிம் தெரிவிப்பு

அம்பாறையில் மு.காங்கிரஸ் 06 வேட்பாளர்களைக் களமிறக்கியமை எனக்கே அதிகம் சவாலானது: பைசல் காசிம் தெரிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலே அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைத்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில், தான் உள்ளடங்கலாக 06 வேட்பாளர்களை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகக் களமிறக்கியமையானது – தனக்கே அதிகம் சவாலான நிலையைத் தோற்றுவித்திருப்பதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்திருக்கிறார். ‘புதிது’ செய்தித்தளத்தின் ‘சொல்லதிகாரம்’ நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து

மேலும்...
ஆறுமுகனின் அமைச்சு, மஹிந்த வசமானது

ஆறுமுகனின் அமைச்சு, மஹிந்த வசமானது

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வகித்து வந்த அமைச்சுப் பதவியினை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சமூக வலுவூட்டல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் பதவி வகித்திருந்தாார். இந்த நிலையில் அவரின் மரணத்தை அடுத்து, குறித்த அமைச்சுப் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றார். இந்த

மேலும்...
கொரோனா தொற்றினால் 11ஆவது மரணம்; நாட்டில் பதிவாகியுள்ளது

கொரோனா தொற்றினால் 11ஆவது மரணம்; நாட்டில் பதிவாகியுள்ளது

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதனையடுத்து கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இவர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக் காரணமாக 1633 பேர் இதுவரை (திங்கட்கிழமை காலை

மேலும்...
வடக்கு கிழக்கு இணைப்பு என்பதே தனி நாட்டுக் கோரிக்கைதான்; தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைக் கைவிட வேண்டும்: மஹிந்த

வடக்கு கிழக்கு இணைப்பு என்பதே தனி நாட்டுக் கோரிக்கைதான்; தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைக் கைவிட வேண்டும்: மஹிந்த

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரு மாகாணம் ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தனிநாட்டுக்கான கோரிக்கைதான். அதனையும் கைவிடுமாறே நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்கின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. அதனைக் கைவிடவேண்டும் என்று நீங்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்