ஆறுமுகன் வேட்பாளர் இடத்துக்கு மகன் ஜீவன்: இ.தொ.கா. தீர்மானம்

ஆறுமுகன் வேட்பாளர் இடத்துக்கு மகன் ஜீவன்: இ.தொ.கா. தீர்மானம்

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நிலையில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால், அவரின் வேட்பாளர் இடத்துக்கு அவரை மகனை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் – நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவில் கையெழுத்திட்டிருந்தார்.

மேலும்...
வேறு கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிடும்,  ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் அங்கத்துவம் ரத்தாகும்: செயலாளர் அகில

வேறு கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிடும், ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் அங்கத்துவம் ரத்தாகும்: செயலாளர் அகில

ஏனைய கட்சிகளின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை மீறி ஏனைய கட்சிகளின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளவர்களின் கட்சி

மேலும்...
பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகிறது: வக்பு சபை பணிப்பாளர்

பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகிறது: வக்பு சபை பணிப்பாளர்

பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார். மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில்,  பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சுடனும், கொவிட் – 19 தொடர்பான செயலணியுடனும் வக்பு சபை கலந்துரையாடி வருவதாக அஷ்ரப் குறிப்பிட்டுள்ளார். எனவே, வக்பு

மேலும்...
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் உணவுப் பொருட்கள் விற்பனை: கல்முனை சுகாதார பணிப்பாளர் கவனிப்பாரா?

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் உணவுப் பொருட்கள் விற்பனை: கல்முனை சுகாதார பணிப்பாளர் கவனிப்பாரா?

– அஹமட் – அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் திறக்கப்பட்டிருக்கும் தேநீர் கடைகள் மற்றும் பேக்கரி கடைகளில் – உணவுப் பண்டங்களைப் பரிமாறுவோரில் அநேகமானோர், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கையுறைகள் மற்றும் முகக் கவசங்களை அணியாத நிலையில், மேற்படி இடங்களில் பணியாற்றுவோர் உணவுப் பொருட்களைப் பரிமாறுவதாகவும் விற்பனை செய்வதாகவும்

மேலும்...
அரிசிக்கான சில்லறை விலைகள்: அரசாங்கம் அறிவிப்பு

அரிசிக்கான சில்லறை விலைகள்: அரசாங்கம் அறிவிப்பு

நாட்டில் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையினை அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம் இந்த விலைகள் அமுலுக்கு வரவுள்ளன. அந்த வகையில், நாட்டரிசி ஒரு கிலோ 96 ரூபா, ஒரு கிலோ சம்பா அரிசி – 98 ரூபாய், ஒரு கிலோ கீரிச் சம்பா – 125 ரூபாய் என, விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அரிசியை பதுக்கி

மேலும்...
அதிக கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டனர்

அதிக கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டனர்

நாட்டில் இன்றைய தினம் (மாலை 06 மணிவரை) 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஒரே தினத்தில் அதிகளவான கோரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டமை இதுவே முதன்முறையாகும். இதனால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,278 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை 712 பேர் கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்துள்ளனர். உலகளவில் 55 லட்சத்து

மேலும்...
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.  29ஆம் திகதி மே மாதம் 1964ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 55 வயதாகிறது. கொழும்பிலுள்ள அவரின் வீட்டில் இருந்த போது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே, அவர் மரணமடைந்தார். இவர் முதற் தடவையாக 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா

மேலும்...
முஸ்லிம்களின் ‘இதயம்’ என்னவாகும்: பொதுத் தேர்தல் கணிப்பு

முஸ்லிம்களின் ‘இதயம்’ என்னவாகும்: பொதுத் தேர்தல் கணிப்பு

– முகம்மது தம்பி மரைக்கார் – நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் இரண்டு. அவை – அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களாகும். கடந்த நாடாளுமன்றில் இறுதியாக அங்கம் வகித்த 20 உறுப்பினர்களில் 08 பேர் இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்தவர்களாவர். அதிலும் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தை 05 உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களில் இருவர் தேசியப்பட்டில்

மேலும்...
கொரோ தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழப்பு

கொரோ தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்த அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குவைத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சிலர் – திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கிணங்க, நாட்டில் கொரோனாவினால்

மேலும்...
கொரோனா: 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; 1141 பேர் பாதிப்பு

கொரோனா: 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; 1141 பேர் பாதிப்பு

கொரோனா நோயாளர்களைக் கண்டறியும் பொருட்டு, 54 ஆயிரத்து 834 பி.சி.ஆர் பரிசோதனைகள் இதுவரை (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 06 மணி வரையில்) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க 1,141 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் 674 பேர் கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்துள்ளனர். 458 பேர் சிகிச்சை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்