தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் 19 பேருக்கு ஓய்வூதியம் இல்லை

தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் 19 பேருக்கு ஓய்வூதியம் இல்லை

– அஹமட் – 08ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைவடைதற்கு 06 மாதங்கள் முன்னதாகவே கலைக்கப்பட்டுள்ளமை காரணமாக, 19 தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தை நேற்று நள்ளிரவுடன் கலைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார். கலைக்கப்பட்ட நாடாளுமன்றில் தமிழர்களும், முஸ்லிம்களுமாக மொத்தம் 49 பேர்

மேலும்...
நள்ளிரவுடன் கலைகிறது நாடாளுமன்றம்: ஏப்ரல் 25 தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

நள்ளிரவுடன் கலைகிறது நாடாளுமன்றம்: ஏப்ரல் 25 தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை (02ஆம் திகதி) நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதனையடுத்து, 09ஆவது புதிய நாடாளுமன்றம் மே மாதம் 14ஆம் திகதி கூட வேண்டுமெனவும், இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்பட வேண்டும்

மேலும்...
சூழ்ச்சிகளால் எமது பணிகளை மறைத்து விட முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு

சூழ்ச்சிகளால் எமது பணிகளை மறைத்து விட முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு

“நாம் கடந்த காலங்களில் மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்களையும் நல்வாழ்வுப் பணிகளையும் மறைத்துவிட முடியுமென சிலர் சூழ்ச்சி செய்தாலும் மக்கள் மனங்களிலிருந்து, அவற்றை ஒருபோதும் அழித்துவிட முடியாது” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அபிவிருத்திச் செயற்பாடுகளின் அங்குரார்ப்பண வைபவம் மற்றும் திறப்புவிழாக்களை தடுப்பதன் மூலம், மக்களிடமிருந்து எம்மை

மேலும்...
கொரோனா அச்சத்தில் உலகம்; ஏவுகணை சோதனையில் வடகொரியா: மிரட்டுகிறார் கிம் ஜாங் உன்

கொரோனா அச்சத்தில் உலகம்; ஏவுகணை சோதனையில் வடகொரியா: மிரட்டுகிறார் கிம் ஜாங் உன்

உலகமே கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏவுகணை சோதனையில் வட கொரியா ஈட்டுப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இரண்டு ஏவுகணைகளைச் சோதனைகளில் வடகொரியா ஈபடுபட்டதாக தென் கொரியா ராணுவம் குற்றம் சாட்டுகிறது. வட கொரியா இவ்வாண்டு செய்யும் முதல் ஏவுகணை சோதனை இதுவாகும். ஜப்பான் அருகிலுள்ள வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை

மேலும்...
வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைப்பு: கிடைத்தோர், 03 நாட்களுள் அறிவிக்க வேண்டும்

வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைப்பு: கிடைத்தோர், 03 நாட்களுள் அறிவிக்க வேண்டும்

வேலையற்ற பட்டதாரிகளை அரச தொழிலில்களில் அமர்த்தும் செயற்திட்டத்தின்கீழ் தகுதி பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தொழிலை எதிர்பார்ப்போர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பெற்றுக்கொள்ளப்பட்ட முதல் பட்டம் அல்லது அதற்கு நிகரான, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, டிப்ளோமா பாடநெறியை 2019. 12.

மேலும்...
‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டமைப்பு உதயம்: முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் இணைவு

‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டமைப்பு உதயம்: முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் இணைவு

சஜித் பிரேமதாஸ தலைமையில் சமஹி ஜனபலவேகய (ஐக்கிய மக்கள் சக்தி) கூட்டமைப்பு இன்று திங்கட்கிழமை, கொழும்பு – தாமரைத் தடாக அரங்கில் உதயமானது. நான்கு பிரதான கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றிணைவுடன் இந்தக் கூட்டணி ஆரம்பமானது. இதில் ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக்

மேலும்...
நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவு 750 கோடி வரை அதிகரிக்கலாம்: மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவு 750 கோடி வரை அதிகரிக்கலாம்: மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு சுமார் 5.5 பில்லியன் ரூபாய் செலவுகள் ஏற்படும் என்றும், ஆனால் தேர்தலில் பல அரசியல் கட்சிகள் போட்டியிட்டால் 7.5 பில்லியன் வரை, செலவு அதிகரிக்கும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய; “தற்போது தேர்தல்களை நடத்துவதற்கு எந்தவிதமான நிதி ஒதுக்கீடுகளும் இல்லை

மேலும்...
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகிறது?

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகிறது?

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி நாளை 02ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்படும் என்று, அரசாங்க தரப்புகள் தெரிவித்துள்ளன. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், நாடாளுமன்றம் ஒன்றின் நாலரை வருடம் நிறைவடைந்த பின்னர் அதனைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அந்த அடிப்படையில் 01 செப்டம்பர் 2015 அன்று தொடங்கிய 08 வது நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு பதவிக்

மேலும்...
ஜம்மிய்யதுல் உலமா சபை மீதான குற்றச்சாட்டு; விஜேதாஸவின் இழிசெயல்: நகர சபை உறுப்பினர் மஹ்தி கண்டனம்

ஜம்மிய்யதுல் உலமா சபை மீதான குற்றச்சாட்டு; விஜேதாஸவின் இழிசெயல்: நகர சபை உறுப்பினர் மஹ்தி கண்டனம்

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஈஸ்டர் தாக்குதல் குறித்து  விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்  வாக்குமூலம் அளித்த  விஜேதாஸ ராஜபக்ஷ, இலங்கை முஸ்லிம்கள் குறித்தும், ஜம்மிய்யதுல் உலமா குறித்தும்  தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானதும் கண்டனத்துக்குரியதுமாகும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி தெரிவித்துள்ளார். “ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளித்த விஜேதாஸ ராஜபக்ஷ;

மேலும்...
‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கைகாட்டிக் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது. அவ்வாறான நிலையை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னிச் சமூகம் கடந்த நான்கு தேர்தல்களிலும் தொடர்ச்சியாக பெற்றுத்தந்த அதிகாரங்களின் மூலம், நேர்மையாகவும் உண்மையாகவும் உச்சளவில் பணியாற்றியுள்ளோம் என்ற மனநிறைவு தமக்கு இருப்பதாக  மன்னார்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்